;
Athirady Tamil News
Yearly Archives

2024

அவுஸ்திரேலியாவில் அரங்கேறும் தொடர் பயங்கரங்கள்: தேவாலயத்தில் கத்தி குத்து தாக்குதல்

அவுஸ்திரேலியா சிட்னியின் புறநகர் வேக்லியில் உள்ள கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்திற்குள் நேற்று (15) மர்ம நபர் ஒருவர் ஆயர் மற்றும் பல வழிபாட்டாளர்களை கத்தியால் தாக்கியுள்ளார். தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது, ​​கறுப்பு உடையில்…

தங்கத்தில் பானிபூரி: வைரலாகும் காணொளி

இந்தியாவில் தங்கத் தட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப்படலத்துடன் பரிமாறப்படும் பானிபூரி தொடர்பில் வெளியான காணொளி ஒன்று வைரவாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பிரசித்தமான உணவுகளில் பானிபூரியும் ஒன்று. இது தெருவோர உணவுகளில் அதிகமாக விற்பனையாகும்.…

தாக்குதலை நிறுத்தினால் பிணைக்கைதிகளை விடுவிக்க தயார்: ஹமாஸ் முன்மொழிவு

இஸ்ரேல் இராணுவம் காசா மீதான ஆறு வார தாக்குதலை நிறுத்தினால் பிணைக்கைதிகளை விடுவிக்க தயார் என புதிய முன்மொழிவை ஹமாஸ் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி…

ஆறு நாடுகளில் ஜான்சன் அண்ட் ஜான்சன் இருமல் மருத்துக்கு தடை!

ட அளவைவிட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் கலந்தமையினால் ஜான்சன் அண்ட் ஜான்சனின் இருமல் மருந்துக்கு ஆறு நாடுகள் தடைவித்துள்ளன. தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான…

தரையில் பதுக்கி வைத்திருந்த கண்ணிவெடி வெடித்ததில் 3 குழந்தைகள் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் நடந்து சென்றுகொண்டிருந்த போது தரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி மீது தவறுதலாக கால் வைத்து வெடித்ததில் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் - கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் உள்ள தெற்கு வாசிரிஸ்தான்…

ரூ.200 கோடி மதிப்புள்ள சொத்துகள் தானம்; துறவறம் மேற்கொண்ட தம்பதி!

ஜெயின் தம்பதி ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை நன்கொடை அளித்து துறவறம் மேற்கொண்டனர். ரூ.200 கோடி தானம் குஜராத் மாநில த்தில் உள்ள ஹிம்மத்நகரைச் சேர்ந்தவர் பவேஷ் பண்டாரி.அவருக்கு திருமணமாகி மகள், மகன் உள்ளனர். ஜெயின் மதத்தைச் சேர்ந்த…

கனடாவில் மருத்துவமனைகளில் இடமில்லை; வெளிநாட்டில் கனடியருக்கு ஏற்பட்ட நெருக்கடி

கனடாவில் மருத்துவமனை வசதியில்லா காரணத்தினால், ஒன்றாரியோவைச் சேர்ந்த ஒருவர் கொஸ்டாரிக்காவில் நிர்க்கதியாகியுள்ளார். கொஸ்டாரிக்காவில் திடீரென உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட ஒன்றாரியோவைச் சேர்ந்த நபர் ஒருவர் இவ்வாறு நெருக்கடியை…

வாகன இறக்குமதிக்கு விரைவில் அனுமதி! வெளியான அறிவிப்பு

இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். இதேவேளை வெளிநாட்டு கையிருப்புக்கள் அதிகரித்துள்ள…

கனடாவின் இந்தப் பகுதியில் மலைச்சிங்கம் குறித்து எச்சரிக்கை

கனடாவின் வான்கூவார் சானிச் பகுதியில் மலைச்சிங்கமொன்று சுற்றித் திரிவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சானிச் பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். வீடொன்றின் கொள்ளைப்புறத்தில் மலைச் சிங்கத்தை கண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மற்றுமொரு சொகுசு கப்பல்

கொஸ்டா டெலிசியோசா என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பிரித்தானியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் இன்று (15) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். குறித்த கப்பலில்…

கொங்கிரீட் சிலை விழுந்து சிறுவன் பரிதாப மரணம்

ஹெட்டிபொல, திக்கலகெதர பிரதேசத்தில் சிலை ஒன்று இடிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலை இடிந்து விழுந்ததன் காரணமாகவே 8 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸார்…

50 ரூபாய்க்காக கடைக்காரரின் விரலைக் கடித்த கஸ்டமர்…தேடி வரும் காவல்துறை !

உத்தரப்பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் 50 ரூபாய்க்காக கடைக்காரரின் விரலை ஒருவர் கடித்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் உள்ள துணிக்கடையில் நபர் ஒருவர் ஆடை…

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு சாதனைத் தமிழன் விருது

பப்புவா நியூ கினியின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநரான, சசீந்திரன் முத்துவேல் சாதனை தமிழன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். பப்புவா நியூ கினி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக தலைநகர் போர்ட் மோர்ஸ்பையில் நடந்த தீப விழாவிலே இவ்வாறு…

சிட்னி கொடூரம்… வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் பகிர்ந்த உருக்கமான பதிவு

அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமான சிட்னியில் பயங்கர தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட நிலையில், வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளனர். உருக்கமான அறிக்கை சிட்னி நகரின் போண்டி சந்திப்பில் அமைந்துள்ள…

குடும்பத்துடன் கோலாகலமாக புத்தாண்டு கொண்டாடிய மஹிந்த!

தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள் நேற்றையதினம்(14) வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இல்லத்திலும் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றது. இந்நிலையில் பிள்ளைகள் மறும்…

உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட…

நுகர்வோருக்கு தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எப்.எம்.உவைஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும்…

இன்னும் சில வாரங்களில்… ருவாண்டா நாடு கடத்தல்: கேபினட் அமைச்சர் அறிவிப்பு

சட்ட விரோத புலம்பெயர் மக்களை நாடு கடத்தும் ருவாண்டா விமானம் இன்னும் சில வாரங்களில் புறப்படும் என சுகாதார செயலர் அறிவித்துள்ளார். விமான நிறுவனம் பிரித்தானியாவின் சுகாதார செயலர் Victoria Atkins தெரிவிக்கையில், உள்விவகாரத்துறை தொடர்புடைய…

புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலைகளின் வருமானம் 15 கோடி ரூபா!

புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலைகளின் வருமானம் 15 கோடி ரூபா தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது. இத்தகவலை நெடுஞ்சாலை நடவடிக்கை மற்றும் பராமரிப்புப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.ஐ.டி.கஹடபிட்டிய தெரிவித்துள்ளார். கடந்த 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி…

நுவரெலியாவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

நுவரெலியாவில் (Nuwara Eliya) வசந்தக்கால களியாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், வெளிமாவட்டங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா…

இஸ்ரேலுடனான மோதல் போக்கு… பிரித்தானியாவில் கலவரங்கள் வெடிக்கலாம்: நிபுணரின்…

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் போக்கு அடுத்த கட்டத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டால், பிரித்தானியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகின் பிற பகுதிகளுக்கு இஸ்ரேல்…

பெரும்பாலான பொதுத்துறை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு

தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் பெரும்பாலான பொதுத்துறை தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக தொழிற்சங்கப் போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து,…

யாழில் திறன் விருத்திக் கண்காட்சி!

"விழிகள் செய்யும் விந்தையை விரல்கள் செய்யக் காண்பீர்" எனும் தொனிப்பொருளில் பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலையம் ஏற்பாடு செய்த திறன் விருத்திக் கண்காட்சி இன்று திங்கட்கிழமை(15) யாழ். தந்தை செல்வா மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வின்…

யாழில். போதையில் குழப்பங்களை ஏற்படுத்திய 07 இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் போதையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு , யாழ்.பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்…

விபத்தில் சிக்கிய வடக்கு ஆளுநரின் வாகன தொடரணி

வட மாகாண ஆளுநர் பி எஸ் எம் சாள்ஸ் பயணித்த உத்தியோக பூர்வ வாகனம் யாழ் மீசாலைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. நேற்றைய தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி…

ஈரானின் எதிர்பாராத தாக்குதல்… இஸ்ரேலை கைவிட்ட அமெரிக்கா: விளக்கமளித்த வெள்ளைமாளிகை

மத்திய கிழக்கில் நெருக்கடி அதிகரிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என்று வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். போருக்கு அமெரிக்கா தயாரில்லை ஈரானில் இருந்து தொடுக்கப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்த…

கோயில் நன்கொடையாக 20 சவரன் தங்க கிரீடம்! அள்ளிக் கொடுத்த கோயம்புத்தூர் தம்பதிகள்

கேரளாவில் இருக்கும் குருவாயூர் கோவிலுக்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த தம்பதிகள் 20 சவரன் தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கியுள்ளனர். சித்திரை 1 ஆன தமிழ் புத்தாண்டு நேற்று உலகம் முழுவதும் தமிழர்களால் பெரும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதேபோல…

காரை நிறுத்தி டீ குடிச்சது தப்பா? ஆத்திரத்தில் சாலை மறியலில் அண்ணாமலை –…

திடீர் சாலை மறியல் ஈடுப்பட்ட அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் பல இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். பின் காரில் அண்ணாமலை சூலூரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள உலக தலைவர்கள்

ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா ட்ரோன்களை பயன்படுத்தி கடந்த 14 ஆம் திகதி ஈரான் ஆதரவு போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்தோடு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்…

கேபிள் கார் அறுந்து விபத்து: 23 மணிநேரத்திற்கு பின் மீட்கப்பட்ட 174 பேர்

துருக்கியில் கேபிள் கார் அறுந்து விபத்துக்குள்ளான நிலையில் 23 மணி நேரம் அந்தரத்தில் தவித்த 174 பேர் பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், அன்டலியா நகரில் உள்ள மலையில் கேபிள்…

மோடியின் கால் தூசிக்கு கூட உதயநிதி சமம் இல்லை: சரத்குமார் சர்ச்சை பேச்சு

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு…

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற பரபரப்பு சம்பவம்

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் இன்று அதிகாலை இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவ இன்று திங்கட்கிழமை (15) அதிகாலை 12.30க்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ம்…

புத்தாண்டு அன்று யாழில் விபத்து – இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் காயம்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கச்சாய் வீதியில் மகிழங்கேணிச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். புதுவருட தினமான நேற்றைய தினம் இரவு, சாவகச்சேரிப் பகுதியில் இருந்து தனது இரண்டு பேரக் குழந்தைகளை…

கொரோனோ தொற்றால் யாழில் பெண் சாவு!

யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனோ தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்தார். பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆயுள்வேத சிகிச்சைக்காக வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் வட்டுக்கோட்டை அராலியில்…

அமெரிக்காவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஈரான்

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேலை அமெரிக்கா ஆதரித்தால், அப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்குவோம் என ஈரான் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் முகமது பகேரி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீதான ஈரானின்…