;
Athirady Tamil News
Yearly Archives

2024

நீண்ட ஆயுளின் இரகசியத்தை வெளிப்படுத்திய உலகின் வயதான மனிதர்

இங்கிலாந்தை சேர்ந்த 111 வயது முதியவரான ஜோன் அல்பிரட் டின்னிஸ்உட் என்பவர் தற்போது உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளார். அவர் தனது நீண்ட ஆயுளின் ரகசியத்தை யூடியூப்பில் பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்…

இளவரசர் ஹரியின் கன்னித்தன்மையை பறித்தது யார்? நடிகை எலிசபெத் ஹர்லி கொடுத்த விளக்கம்!

ளவரசர் ஹரியின் கன்னித்தன்மையை நடிகையான எலிசபெத் ஹர்லி பறித்ததாக பரவி வந்த வதந்தியை அவர் முற்றிலும் மறுத்துள்ளார். இளவரசர் ஹரியின் தெளிவற்ற விளக்கம்(Prince Harry's Unclear Statement) இளவரசர் ஹாரி தனது சுயசரிதையான "ஸ்பெர்" (Spare)…

உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள் எவை தெரியுமா….

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு விமானம் மூலம் செல்வது தான் வழக்கம். இதற்காக, ஒவ்வொரு நாட்டிலும் விமான நிலையங்கள் இருக்கும். ஆனால் உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத 5 நாடுகள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வத்திக்கான்…

இரத்த மழை: பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கை

ஸ்பெயின் நாட்டுக்குப் பயணிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகளுக்கு இரத்த மழை தொடர்பில் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியுறவு அலுவலகம் எச்சரிக்கை ஸ்பெயின் நாட்டுக்குப் பயணிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகள், இரத்த மழை என்னும் இயற்கை…

மோடிக்காக விரலை அறுத்த இளைஞரால் அதிர்ச்சி!

நடைபெறவுள்ள தேர்தலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக இளைஞர் ஒருவர் விரலை வெட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் கார்வார் அருகிலுள்ள…

இஸ்ரேல் படை வெளியேற்றம் : கான் யூனிஸில் 84 உடல்கள் மீட்பு

பலஸ்தீனர்களின் நகரான கான் யூனிஸில் இருந்து இஸ்ரேல் இராணுவம் வெளியேறிய நிலையில் அங்கிருந்து 84 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது. அம்புலன்ஸ் ஊழியர்கள் இந்த உடல்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நகரத்தில் பேரழிவு…

வெல்லவாய விபத்தில் இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு: பெற்றோர் வைத்தியசாலையில் அனுமதி

வெல்லவாய - மொணராகலை பிரதான வீதியில் வெல்லவாய ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 2 வயது மற்றும் 8 மாதங்கள் ஆன குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. முச்சக்கரவண்டியும் டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதிலே இந்த…

டிக் டாக் செயலி தொடர்பில் வெளிநாடொன்று எடுக்கப்போகும் முடிவு

கென்யா நாடானது டிக்டாக்கை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டில் டிக்டாக் மொபைல் போன் செயலியின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பாக சிக்கல் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

வவுனியாவில் கோடிக்கணக்கு பெறுமதியான சோள விதைகளை விற்பனை செய்யமுடியாத நிலை

வவுனியாவில் உற்பத்தி செய்யப்பட்ட 1 கோடி 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய கலப்பின சோள விதைகளை விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். புதிய கலப்பின சோள உற்பத்தியானது பூவரசன்குளம், குருக்கள் புதுக்குளம்,…

19 வயது இளைஞனுக்கு எமனான மின்சாரம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமலை வீதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவர் தனது வீட்டில் வைத்து மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார் . சம்பவத்த்தில் திருமலை வீதியை வசிப்பிடமாகக் கொண்ட சசிக்குமார் டினேஸ் எனும் இளைஞனே…

மு.க.ஸ்டாலின் கை காட்டுபவரே இந்தியாவின் அடுத்த பிரதமர் – துரைமுருகன் பேச்சு!

மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும் அபார வெற்றி பெறுவோம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டம் வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் டி.எம்.கதிர் ஆனந்த் தேர்தலில் போட்டியிடுகிறார். இவரை…

தமிழ் பொது வேட்பாளர் தெரிவு பிரதேச வாதங்களுக்கு இடங்கொடுக்க கூடும்

தமிழ் பொது வேட்பாளரை தேடி பிடிப்பதற்குள் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு விடும் என தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினரும் , வடமாகாண அவைத்தலைவருமான சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் தனது வீட்டில்…

விசா திட்டத்தில் மாற்றம் செய்யும் நியூசிலாந்து

நியூசிலாந்து தனது நாட்டுக்கான வேலைவாய்ப்பு விசா (Work Visa) திட்டத்தில் உடனடியாக மாற்றங்களைச் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. அதற்கமைய நேற்று முன் தினம் (07) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 2023 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு இடம்பெற்ற…

மருதடியானின் சப்பரத வெள்ளோட்டம் நாளை புதன்கிழமை

யாழ்ப்பாணம் - மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலய சப்பரத வெள்ளோட்டம் நாளைய தினம் புதன்கிழமை மாலை 04 மணிக்கு இடம்பெறவுள்ளது. அதனை தொடர்ந்து மாலை திருவிழா இடம்பெற்று ,இரவு 08.30 மணியளவில் சப்பரத ஸ்தபதியை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.…

பொன்னாவெளி மக்களுக்காக தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து குரல் கொடுக்கும்

தங்கள் நிலத்தை காக்க போராடும் பொன்னாவெளி மக்களுக்கு ஆதரவாக என்றும் தேசிய மக்கள் சக்தி ஆதரவாக நிற்கும் என அக்கட்சியின் யாழ்,மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை…

இராணுவ உளவு செயற்கைக்கோள் பரிசோதனையில் வெற்றியடைந்த தென்கொரியா

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இரண்டாவது இராணுவ உளவு செயற்கைக்கோளை தென்கொரியா ஏவி பரிசோதனை செய்ததில் வெற்றியடைந்துள்ளது. குறித்த பரிசோதனையானது தென்கொரிய நேரப்படி இன்று(08) காலை இடம்பெற்றுள்ளது.…

பொன்னாவெளியில் சுண்ணக்கல் அகழ்வு செய்தால் பாதிப்பு இல்லை என விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்க…

பொன்னாவெளியில் சுண்ணக்கல் அகழ்வால் எந்த பாதிப்பும் இல்லை என ஏன் இதுவரை யாரும் ஆய்வு செய்து விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கவில்லை என கிராம சக்தி மக்கள் சங்க தலைவர் செல்லப்பா குழந்தை வேல் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றையதினம்…

தமிழர்களின் பிரச்னையை தமிழ் அரசியல் தலைவர்களை விட ஜே.வி.பி புரிந்து வைத்துள்ளது

தமிழர்களின் தேசிய பிரச்சனைகள் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்களை விட எமக்கு கரிசனை அதிகம். தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் திடமாக உள்ளோம் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர்…

யாழில். தனது சிகிச்சை நிலையத்தை தடை செய்ய ஆங்கில வைத்தியர்கள் முயற்சி என அக்குபஞ்சர்…

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் தனது சுரபி அக்குபஞ்சர் சிகிச்சை நிலையத்தை தடை செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு எதிராக ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளதாகவும் , அக்குபஞ்சர் வைத்தியர் கே. டினேஸ் தெரிவித்துள்ளார்.…

யாழ்.இந்திய துணைத்தூதராகத்தால் முஸ்லீம் குடும்பங்களுக்கு உதவி திட்டம்

புனித ரமழானை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில் வசிக்கும் முஸ்லிம் குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை…

பிரான்ஸில் திடீர் தீ விபத்து: கருகி உயிரிழந்த மூவர்

பிரான்ஸின் தலைநகரான பாரீஸில் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று (8) இடம்பெற்றுள்ளது. குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் 7வது தளத்திலேயே இந்த தீ விபத்து…

முக அழகிரி வீடு பூட்டை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள்…அடுத்து காத்திருந்த சஸ்பென்ஸ்..?

முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி சொந்தமான பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் தற்போதும் முக்கிய திமுக தலைவர் என்றால் அது முக அழகிரி தான். முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த அவர், சிறிது காலத்தில்…

திடீர் மாரடைப்பு; செத்து..செத்து..பிழைத்த நபர் – குழம்பி போன உறவினர்கள்!

மாரடைபால் இறந்து போனவர் திடீரென உயிரோடு எழுந்த சிறிது நேரத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் பிழைத்து இறப்பு கர்நாடகா மாநிலம், ராமநகரா மாவட்டத்தில் உள்ள ஹுச்சையன்தொட்டியை என்னும் கிராமத்தை சேர்ந்தவர்…

தாய்லாந்து பறந்தார் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena), 09 பேர் கொண்ட குழுவுடன் தாய்லாந்திற்கு (Thailand) விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். தாய்லாந்திலுள்ள பாங்காக் (Bangkok) நகரை நோக்கி குறித்த குழுவுடன் இன்று (09.04.2024)…

நாவலப்பிட்டியில் அரச பேருந்து விபத்து : பலர் காயம்

நாவலப்பிட்டி, உடுவெல்ல பிரதேசத்தில் தொலஸ்பாக பிரதான வீதியில் அரசு பாடசாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (09.04.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது பேருந்தில் பயணித்த மூன்று பாடசாலை மாணவர்கள், ஐந்து…

விடுமுறையில் வீடு செல்லக் காத்திருப்போருக்கு நற்செய்தி

புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட தொலைதூர போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கள, தமிழ் புத்தாண்டு தொடங்கும் இந்த வாரம் கொழும்பு மற்றும் புறநகர்…

3000 லட்சம் பெறுமதியான தங்கம் திருட்டு- சந்தேக நபரை கைது செய்யாதிருப்பதற்காக…

கொழும்பு ஹெட்டி வீதி, மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பகுதிகளில் தங்கப் பொருட்கள் விற்பனை செய்யும் காத்தான்குடியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தனது நிறுவனத்தில் சில வருடங்கள் கடமையாற்றி 2019 யில் விலகிய மொஹம்மட் சுபைர் அஹமட் சப்னி என்பவர்…

ஐ.எம்.எப் உடனான ஒப்பந்தம் சட்டமாகிறது..! ரணில் வெளியிட்ட அறிவிப்பு

நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு சட்ட முறைமையும் நவீனமயப்படுத்தப்பட வேண்டுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி மகாவலி ரீச் ஹோட்டலில் சட்டத்தரணிகளுடனான…

போலி செய்தியை பரப்பும் ரஷ்யா! திட்டவட்டமாக கூறும் உக்ரைன்

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள அணுமின் நிலையத்தைத் உக்ரைன் தாக்கியதாக வெளியான செய்திகளை உண்மைக்கு புறம்பானவை என உக்ரைன் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள அணுமின் நிலையமான Rosatom, டிரோன் விமானம் தொடர்…

இஸ்ரேலின் கோரத் தாக்குதல்! சுடுகாடாக காட்சியளிக்கும் காசாவின் மிகப்பெரிய மருத்துவமனை

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனை இஸ்ரேலின் சமீபத்தைய முற்றுகை மற்றும் தாக்குதலால் சாம்பல் மேடாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்ததோடு மருத்துவமனை பல உடல்களுடன் வெறும் இடிபாடாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. முற்றிலும் அழிவுண்ட…

கமல்ஹாசன் மூளையை மனநல மருத்துவமனையில் பரிசோதிக்க வேண்டும்.., அண்ணாமலை விமர்சனம்

கமல் ஹாசன் மூளையை மருத்துவமனையில் பரிசோதிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கமல் பேசியது.. வரும் மக்களவை தேர்தலில் ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நடிகரும்,…

“போர் நிறுத்தம் கிடையாது” இஸ்ரேலின் அதிரடி அறிவிப்பு

பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் விடுவிக்கும்வரை போர் நிறுத்தம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவடைந்த…

வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்து ; 9 பேரின் நிலை

இன்று காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் உள்ள மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நாவலப்பிட்டி தொலஸ்பாகே பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில்…

பரீட்சை திணைக்களம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

எதிர்காலத்தில் பரீட்சை திணைக்களத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அதிபர் ரணில்…