;
Athirady Tamil News
Yearly Archives

2024

காசாவில் பலியான தொண்டு நிறுவன பணிப்பாளர்கள் : இஸ்ரேலுக்கு எதிராக கொந்தளிக்கும் உலக நாடுகள்

மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கார் மீது வீசப்பட்ட குண்டு வெடித்ததில் அரசு சாரா…

“பொய் புரளியை கிளப்பி வாக்கு வாங்க நினைக்கிறார் பிரதமர் மோடி – முதலமைச்சர்…

பக்தர்கள் போற்றும் அரசாகவும், அற்பர்கள் கதறும் அரசாகவும் திமுக அரசு இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, ஆரணி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர்…

இலங்கையில் செயற்படும் போதைப்பொருள் வலையமைப்பு: பலர் அதிரடியாக கைது

இலங்கையில் போதைப்பொருள் விநியோக வலையமைப்பில் ஈடுபட்டுள்ள 6,500 பேர் பெயரளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தெரிவித்துள்ளார். மேலும், அவர்களில் 4,500 பேர் ஏற்கனவே ஆபரேஷன் ஜஸ்டிஸின்…

அவுஸ்திரேலியா செல்ல காத்திருக்கும் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல காத்திருக்கும் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு தெளிவூட்டும் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரதேச குடியுறவு நிறுவனத்தின் பிரதானி மற்றும் சட்டத்தரணிகள் குழுவொன்று இலங்கைக்கு…

கடும் நெருக்கடியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்: குத்தகை அடிப்படையில் விமான கொள்வனவு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் செயற்பாடுகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு மேலும் 10 விமானங்கள் தேவைப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (Srilankan Airlines) நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற…

பிரபல பாடசாலையில் இரண்டாம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று பாடசாலை முடிந்து…

இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்களின் விலைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

பண்டிகைக் காலத்தில் அதிக இலாபம் ஈட்டி நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்க வணிகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார். இதற்கமைய சில புதிய…

பூமியை நெருங்கும் அரிய வால் நட்சத்திரம்!

எழுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்சத்திரம் பூமியை நெருங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சீனாவில் 1385 ஆம் ஆண்டு தோன்றிய 12பி பான்ஸ் புரூக்ஸ்(12P/Pons–Brooks) எனும் வால் நட்சத்திரம் 1457ஆம் ஆண்டு இத்தாலியிலும்…

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தசேன காலமானார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.எச். நந்தசேன (K. H. Nandasena) திடீர் சுகவீனம் காரணமாக இன்று (04.04.2024) காலமானார். அவர் தனது 69 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக குடும்ப வட்டாரங்கள்…

தில்லி கலால் கொள்கை வழக்கு: கைதுக்கு எதிரான கேஜரிவால் மனு மீது உத்தரவு நிறுத்திவைப்பு

தில்லி கலால் கொள்கை முறைகேடு விவகாரத்தில் தன்னை அமலாக்கத் துறை கைது செய்ததற்கு எதிராக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை தில்லி உயர்நீதிமன்றம் புதன்கிழமை நிறுத்திவைத்தது. தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில்…

நுவரெலியாவில் சுகாதார அதிகாரிகள் தீவிர பரிசோதனை

நுவரெலியாவில் வசந்த கால கொண்டாட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நலன் கருதியும் பொதுமக்களின் நலன் கருதியும் நுவரெலியா பிரதான நகர்,கிரகரி வாவிக்கரை, ஹாவாஎலிய பகுதிகளில் சுகாதார அதிகாரிகளினால் விசேட பரிசோதனை…

மாணவர் சந்தை

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பிளசம்ஸ் பாலர் பாடசாலை மாணவர்களின் “மாணவர் சந்தை” நேற்றைய  தினம் புதன்கிழமை நடைபெற்றது. கோண்டாவில் ஆசிமட பிள்ளையார் கோவில் முன்றலில் நடைபெற்ற மாணவர்களின் மாதிரி சந்தையில் மாணவர்கள் ஆர்வத்துடன் வியாபார…

சர்ச்சையில் சிக்கிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் கோரிக்கை நிறைவேற்றம்

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு(Jerome Fernando) விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயண தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு நேற்று(03.04.2024)…

25 ஆண்டுகளின் பின் தாய்வானை உலுக்கிய நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

புதிய இணைப்பு நேற்று  (03) அதிகாலை தாய்வானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்த்தின் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி இதுவரை இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரை…

பாகிஸ்தான் சிறையில் இம்ரான் விஷம் வைத்து கொல்லப்படலாம் ; மனைவி குற்றச்சாட்டு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தோஷகானா ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையின்போது அடியாலா கிளை சிறையில் தனது மனைவி புஷ்ரா பீபிக்கு விஷம் கொடுத்து கொல்ல…

பிரான்சில் மாயமான குழந்தை: ஆவிகளுடன் பேசும் நபர் கூறிய தகவல்

பிரான்சில் மாயமான இரண்டு வயது சிறுவன் ஒருவனின் உடல் பாகங்கள் ஒன்பது மாதங்களுக்குப் பின் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சம்பவம் தொடர்பான சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆவிகளுடன் பேசும் நபரின் உதவி பிரான்சிலுள்ள Le Vernet என்னும்…

இளவரசர் ஹரிக்கு பாட்டி விட்டுச் சென்றுள்ள சொத்து: அண்ணன் வில்லியமைவிட அதிகமாம்

பிரித்தானிய மகாராணியான எலிசபெத்தின் தாயாகிய முதலாம் எலிசபெத், பேரப்பிள்ளைகள் மீது அதீத அக்கறை கொண்டவராம். தான் வாழும் காலத்திலேயே, தன் பேரப்பிள்ளைகள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளுக்காக ஒரு பெருந்தொகையை வைத்துவிட்டுப் போயிருக்கிறாராம். 22…

டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக குற்றவியல் விசாரணை

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிரான முதல் குற்றவியல் விசாரணைதொடங்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதி தொடங்கவுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப்பட நடிகை…

ராகுல் காந்தி ஏப். 12-ல் தமிழகம் வருகை!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய ராகுல் காந்தி வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி தமிழகம் வருகை தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் நடைபெறும் 2 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க ராகுல் காந்தி திட்டமிட்டு…

துருக்கியில் பாரிய தீ விபத்து : 29 பேர் பரிதாபமாக பலி

துருக்கியின் மத்திய இஸ்தான்புல் நகரில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தீ விபத்தானது நேற்று  (02.03.2024) மத்திய இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள Masquerade…

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள்! பிரதமர் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை

அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வு யோசனைகள் எதிர்வரும் மே மாத முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் (Dinesh Gunawardena) சமர்ப்பிக்கப்பட உள்ளதாக…

உலகின் மிகப்பெரிய சூரிய கிரகணம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை

உலகின் சில பகுதிகளில் எதிர்வரும் 8 ஆம் திகதி முழு சூரிய கிரகணம் ஏற்படவுள்ள நிலையில், விமானப் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க (America) அரசாங்கத்தின் ஃபெடரல் விமான சேவை நிர்வாகம் (FAA) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விமானப்…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் குறித்து வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் நாளை (04) நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன தனது…

குளத்தில் மிதக்கும் பெண்ணின் சடலம் – பொலிஸார் விசாரணை

இராகலை (Ragala) குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலமானது இன்று (3.4.2024) இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்மார் மேற்பிரிவு குளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிதக்கும் குறித்த சடலம் பெண் ஒருவர் என…

வெள்ள நிவாரணம்; மத்திய அரசை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு – மு.க ஸ்டாலின்…

வெள்ள நிவாரணம் வழங்க கோரி மத்திய அரசை எதிர்த்து தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. வெள்ள நிவாரணம் கடந்த வருடம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதீத கன மழை பெய்தது. இதனால், 4 மாவட்டங்களும் கடுமையான…

யாழ் மத்திய பேருந்து நிலைய விவகாரம்: அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த டக்ளஸ்

பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் யாழ் மத்திய பேருந்து நிலையம் தொடர்பில் பொது மக்களால் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறைப்பாடு செய்தமைக்கமைய நேரில் சென்று பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு இன்று (3.04.2024)…

நுவரெலியா – வலப்பனையில் வீடுடைத்து நகை, பணம் கொள்ளை

நுவரெலியா (Nuwara Eliya) - வலப்பனை மா ஊவாவில் உள்ள வீடொன்றில் கடந்த ஒன்றரை பவுன் நகைகளும் 80 ஆயிரம் ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடியிருப்பாளர்கள் வெளியில் சென்றிருந்த வேளை குறித்த வீட்டில்…

கனேடிய பள்ளி மாணவர்களுக்காக ஜஸ்டின் ட்ரூடோ எடுத்துள்ள தீர்மானம்

கனடாவில் (Canada), வரும் கல்வியாண்டிலிருந்து, மாணவ மாணவியருக்கு மதிய உணவு வழங்க பெடரல் அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அறிவிப்பினை கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் நிதியமைச்சர் கிறிஸ்டியா…

தேர்தல் தொடர்பாக ரணிலின் உறுதி: மனோ கணேசன் பகிரங்கம்

தேர்தல் முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கலந்துரையாடுவதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி, அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஆகியோர் தனக்கு உறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…

7 நாடுகளுக்கு Visa-Free Entry-ஐ நீட்டித்த இலங்கை

7 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவு (visa-free entry) நீட்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இன்றி இலங்கைக்கு வருவதற்கான கால அவகாசம் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.…

இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் இணைய நல்ல வாய்ப்பு: ஆனால் ஒரே பிரச்சினை இவர்தான்

தனது தந்தையும் மனைவியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இளவரசர் வில்லியம் மன அழுத்தத்துக்கும் கவலைக்கும் ஆளாகியுள்ள நிலையில், இது ஹரியும் வில்லியமும் இணைய நல்ல வாய்ப்பாக அமையக்கூடும் என்கிறார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.…

ரொறன்ரோவில் பனிப்புயல் தொடர்பில் எச்சரிக்கை

ரொறன்ரோவில் பனிப்புயல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் ரொறன்ரோவில் 50 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் எனவும், பனிப்புயல் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான…

வெப்ப காலநிலையால் மூடப்பட்ட நூற்றுக்கணக்கான பாடசாலைகள்

பிலிப்பைன்ஸில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைநகர் மணிலாவிலுள்ள டசின் கணக்கான பாடசாலைகள் உட்பட நூற்றுக்கணக்கான பாடசாலைகளில் நேரபடி வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக…

யாழில். மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த கும்பலை சேர்ந்தவர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேரை இன்றைய தினம் புதன்கிழமை யாழ்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் மற்றும் நாவாந்துறை பகுதியை…