;
Athirady Tamil News
Yearly Archives

2024

பிரித்தானியாவில் இருந்து வந்த இளைஞன் பொலிசாரால் கைது

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞன் ஒருவர் மாத்தளைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை அம்மன் கோவில் பகுதியில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 33 வயதுடைய செல்வராசா மேனகன் என்ற இளைஞரே…

சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாடு – 2024

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டப்பின்படிப்புகள் பீடமும், கலைப்பீடத்தின் கல்வியியல்துறையும் இணைந்து முன்னெடுக்கும் முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாடு - 2024 எதிர்வரும் ஏப்ரல் 20 மற்றும்…

யாழ்ப்பாணக் குடாநாட்டின் போக்குவரத்தைச் சீர்செய்வது தொடர்பில் பல்வேறு செயற்றிட்டங்கள்…

யாழ்ப்பாணத்தில், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களை அண்மித்த பகுதிகளிலும் சன நெரிசல் மிகுந்த இடங்களிலும் கூடுதலான பொலிஸார் களமிறக்கப்பட்டு வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்றைய தினம் புதன்கிழமை முதல்…

வடக்கு மாகாண இப்தார் நிகழ்வு

வடக்கு மாகாண இப்தார் நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெற்றது. வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின், பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் இந்த…

முருகன் , பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் இலங்கையை வந்தடைந்தனர்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன் றொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் இலங்கையை வந்தடைந்துள்ளனர். கொலை…

புங்குடுதீவு, லண்டன் தேனுவின் பிறந்ததினம், அப்பியாசக் கொப்பிகள் வழங்கிக் கொண்டாட்டம்..…

புங்குடுதீவு, லண்டன் தேனுவின் பிறந்ததினம் அப்பியாசக் கொப்பிகள் வழங்கிக் கொண்டாட்டம். (படங்கள், வீடியோ) ######################## லண்டனில் வசிக்கும் செல்வி.தேனு யோகலிங்கம் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து உறவுகளினால் வெகு விமரிசையாக…

ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளான கார்! சாரதி உட்பட 7 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு!

அம்பேனியாவில் உள்ள விஜோசா ஆற்றுப்பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் அல்பேனியாவின் தலைநகர் திரனாவில் இருந்து தென்கிழக்கில் சுமார் 240 கிலோ மீட்டர்…

விமான நிலையத்தில் பெண்ணொருவர் அதிரடி கைது! சிக்கிய மர்ம வண்டுகள்

சீனாவில் உள்ள பையூன் விமான நிலையத்தில் பெண்ணொருவரை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். இது குறித்து தெரியவருவதாவது, விமான நிலையத்தில் குறித்த பெண் பயணியின் பெட்டியை அதிகாரிகள் சோதனை செய்த போது அதில், பிளாஸ்டிக்…

மகாராஷ்டிரத்தில் தையல் கடையில் பயங்கர தீ விபத்து: 7 பேர் மூச்சுத் திணறி பலி

மகாராஷ்டிரம் மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் நகரில் உள்ள தையல் கடையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் மூச்சுத் திணறி பலியாகினர் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள டானா…

முதலில் உங்கள் மனைவியின் சேலைகளை எரியுங்கள்; பெண் பிரதமர் சீற்றம்!

வங்காள தேசத்தில் இந்திய பொருட்களை எதிர்ப்பவர்களுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடும் பதிலடி கொடுத்துள்ளார். வங்காள தேசத்தில் இந்திய தயாரிப்பு பொருட்களை புறக்கணியுங்கள் (boycott of Indian products) என்ற எதிர்ப்பு பிரசாரம் தற்போது…

சாரதி அனுமதி பத்திரம் பெற மாணவர்களுக்கு புதிய வசதி

சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கு எழுத்துத் தேர்வில் பங்கேற்காமல் உரிமம் பெறும் சந்தர்ப்பம் ஒன்று ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை வீதி பாதுகாப்பு மன்றங்களில் செயற்படும் மாணவர்களுக்கு இந்த சந்தர்ப்பம்…

இலங்கையில் உள்ள மதுபானக் கடைகள் – இறைச்சிக் கடைகளுக்கு 3 நாட்கள் பூட்டு!

இலங்கையில் தேசிய வெசாக் பண்டிகையை முன்னிட்டு மே 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான 3 நாட்களுக்கு அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைய…

சட்டவிரோத மணலுடன் 4 வாகனங்கள் சாவகச்சேரி பொலிஸாரால் பறிமுதல் – சாரதிகளும் கைது

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட மற்றும் உரிய அனுமதிப் பத்திரங்கள் இன்றி மணல் ஏற்றிச் சென்ற 4 வாகனங்கள் சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருப்பதுடன், அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

இரத்தினபுரியில் கோர விபத்து சம்பவம்… 7 பேருக்கு நேர்ந்த நிலை?

இரத்தினபுரியில் லொறி மற்றும் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பத்துல்பான பிரதேசத்தில் இன்றையதினம் (03-04-2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில்…

கிளிநொச்சியில் உலக கடற்புற்கள் தினம்(World Sea grass Day)அனுஷ்டிப்பு!

உலக கடற்புற்கள் தினம்(World Sea grass Day) கடல்சார் சுற்றுச்சூழலில் கடற்புல் மற்றும் அதன் முக்கிய செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச் 1ம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில், கிளிநொச்சியில் உலக கடற்புற்கள்…

சுவிஸ் விமானத்தில் அட்டகாசம் செய்த பயணி: புறப்பட்ட இடத்திலேயே மீண்டும் தரையிறக்கம்

அமெரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்து நோக்கிப் புறப்பட்ட சுவிஸ் ஏர்லைன்ஸ் விமானமொன்று மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விமானத்தில் பயணியொருவர் முரண்பட்டுள்ளதுடன் பணியாளர்களை தாக்கியதையடுத்து விமானம்…

யாழ்.விமான நிலையத்தை தனியார் பிரிவிற்கு வழங்குவது தொடர்பில் விருப்பங்கள் கோரப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை தனியார் துறையினருக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் உள்நாட்டு, வௌிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.…

கிளிநொச்சியில் மாணவர்களிற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பித்து…

கிளிநொச்சி மாவட்டத்தின் புனித பற்றிமா றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் மாணவர்களின் தேவை அறிந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் நேற்று(02) ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த பாடசாலையில் சுமார் 400க்கும் மேற்பட்ட…

மூன்று அச்சுகளில் சுழலும் பிரசார களம்

தமிழகத்தில் அனல் பறக்கும் மக்களவைத் தேர்தல் பிரசாரம் மூன்று அச்சுகளில் சுழல்கிறது. முதலில் யாருக்கு இடையே போட்டி என்பதே பிரதானமாக உள்ளது. இதற்குத் தொடக்கப் புள்ளி அமைத்தவர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எனலாம். 2023 அக்டோபரில் பாஜக…

கிளிநொச்சியில் அதிர்ச்சி சம்பவம்… பிள்ளைகளின் உணவில் விஷம் கலந்த விஷமிகள்!

கிளிநொச்சி பகுதியில் இரண்டு தரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீடொன்றில் இருந்த முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் உள்ள தர்மபுரம், உழவனூர் பகுதியில்…

கட்டுநாயக்க பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யும் மருந்தகம்: இருவர் அதிரடியாக கைது

கட்டுநாயக்க, ஆண்டியம்பலம் (Katunayaka) பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இருவர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 07 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார்…

பின்லாந்தில் விபரீதம்: பாடசாலை மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறுவன்

பின்லாந்து ஆரம்ப பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பின்லாந்தில், வன்டா நகரில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 வயதுடைய 3 மாணவர்கள்…

33 ஆண்டுகால அரசியல் பயணம் : இன்றுடன் ஓய்வு பெறுகிறார் மன்மோகன்சிங்

கடந்த 33 ஆண்டு காலமாக இந்திய அரசியலில் பயணம் செய்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் (manmohan-singh) இன்றுடன் ஓய்வு பெறவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கடந்த 1991 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 ஆம்…

இலங்கை வரும் முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார்! கடவுச்சீட்டில் காத்திருந்த ஏமாற்றம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி(Rajiv Gandhi) கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளதுடன் அவர்களுக்கு ஒருவழி கடவுச்சீட்டு (Passport)மாத்திரம்…

வித்தியா படுகொலை வழக்கு: குற்றவாளிகளின் மேன்முறையீடு பிரதம நீதியரசருக்கு…

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ்குமார் உள்ளிட்ட குற்றவாளிகள், தம்மை விடுவிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீடு, பிரதம நீதியரசருக்கு அனுப்பப்பட்டுள்ளது.…

யாழில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட இடைக்கால தமிழ்கல்வெட்டு

வன்னியில் தொல்லியற் திணைக்கள ஆய்வின் போது பெரியபுளியங்குளம் என்ற இடத்தில் கி.பி 12-13 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டொன்றை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டியில் வன்னியில் பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் தலமையில்…

சர்வதேச அளவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்

சர்வதேச ரீதியில் இலங்கை வாழ் மக்களுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. உலகில் பெண்கள் தனியாக சுற்றுலாப் பயணம் செய்யக்கூடிய சிறந்த நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணம் உலகின் முதனிலை சுற்றுலா சஞ்சிகைகளில்…

கனேடிய பாடசாலைகளில் அறிமுகமாகும் புதிய திட்டம்

கனடாவில் எதிர்வரும் கல்வியாண்டிலிருந்து பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க பெடரல் அரசு( தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிக்கையில், “நாம் எல்லோருமே, எல்லா பிள்ளைகளுக்கும் வாழ்வின் துவக்கம் நன்றாக…

இளவரசி கேட் ஹரியிடம் ஆசைப்பட்டு கேட்ட விடயம்., சம்மதிக்க மறுத்த மேகன்

புற்றுநோய்க்காக கீமோதெரபி சிகிச்சையில் இருக்கும் இளவரசி கேட் மிடில்டன், ஹரி-மேகன் தம்பதியிடம் ஒரு விடயத்தை ஆசைப்பட்டு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இளவரசர் ஹரியும் மேகனும் பிரித்தானிய அரச குடும்பத்துடன் ஒரு இறுக்கமான உறவைக் கொண்டுள்ளனர்,…

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: அமெரிக்கா, ஜப்பானை பின்னுக்குத்தள்ளி கனடா பிடித்த…

2024யில் மகிழ்ச்சியான G7 நாடுகளில் கனடா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. G7 நாடுகள் பட்டியலில் கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய உள்ளன. இந்த குழுவானது உலகின் பொருளாதாரத்தில் முன்னேறிய 7…

இந்தியாவை ஆளும் சீனா! தீவிரமடையும் சர்ச்சைகள்

இந்தியாவின் (India) அருணாச்சல பிரதேசத்தில் (Arunachal Pradesh) உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியுள்ளது. இதன்படி, 11 குடியிருப்பு மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நிலப்பகுதி உள்ளிட்ட 30 இடங்களுக்கு சீனா (China) புதிய…

கின்னஸ் சாதனை படைத்த கனடிய முதியவர்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட உலகின் மிகவும் வயது மூத்தவர் என்ற உலக சாதனையை வோல்டர் டவுரோ என்பவர் நிலைநாட்டியுள்ளார். ரொறன்ரோ…

ஆப்கன்: கண்ணிவெடியால் 9 சிறுவா்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் பழைய கண்ணிவெடியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த 9 சிறுவா்கள் அது வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தனா். அந்த நாட்டின் கஜினி மாகாணம், கெரோ மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னா் போடப்பட்டிருந்த கண்ணிவெடியை…

நீர் பற்றாக்குறையில் பெங்களூரு! 10% விநியோகம் நிறுத்தம்!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், 10 சதவிகித விநியோகத்தை குறைக்க பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. அதிக அளவு தண்ணீரை உபயோகிக்கும் 38 நுகர்வோர்களுக்கு அவர்கள் செலவு…