;
Athirady Tamil News
Yearly Archives

2024

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவன ஊழியர்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த தீர்ப்பானது இன்று (1.11.2024) கொழும்பு மேல் நீதிமன்றத்தினால்…

பல்கலை மாணவர்கள் சென்ற பேருந்து கோர விபத்து; மூவர் உயிரிழப்பு

பதுளை மஹியங்கனை வீதி 4 ஆவது மைல் கல் பகுதியில் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவிகள் உயிரிழந்துள்ளதாகவும் 35 பேர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, காயமடைந்தவர்களில் 6 பேர் அதிதீவிர சிகிச்சைப்…

மயோனைஸ் விற்பனைக்குத் அதிரடி தடை?அரசு எடுத்த அதிரடி முடிவு!

ஐதராபாத்தில் மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மயோனைஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பொருளாக மயோனைஸ் எனப்படும் சாஸ் வகை உள்ளது. இது தற்போது மக்கள்…

அநுர அரசில் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராகும் எம்.ஏ.சுமந்திரன்

அநுர தலைமையிலான புதிய அரசில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் வந்தால் அதனைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (M.…

பலாலியில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்தல் தொடர்பான முக்கியமான கலந்துரையாடல்

பலாலி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டு அண்மையில் விவசாய நடவடிக்கைகாக விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்தல் தொடர்பான முக்கியமான கலந்துரையாடல். குறித்த கலந்துரையாடல்(29.10.2024) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வடக்கு…

கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் துப்பரவுப் பணி…

கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் துப்பரவுப் பணி இடம்பெறுகின்றது. எதிர்வரும் கார்த்திகை 27ஆம் திகதி மாவீரர் நாள் இடம்பெறவுள்ள நிலையில் இம்மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து துயிலும் இல்லங்கள் துப்புரவு பணியில்…

யாழ்ப்பாணத்தில் 34 வருடங்களின் பின் திறக்கப்பட்ட வீதி; மக்கள் மகிழ்ச்சி!

யாழ்ப்பாணம் பலாலி வீதி - வயாவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று (01) காலை ஆறு மணி முதல் இருந்து அனுமதிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வயாவிளான் மத்திய கல்லூரியில்…

இது மிகவும் ஆபத்தானது! ரஷ்யா-வடகொரியா தொடர்பில் ஜோ பைடன் கூறிய விடயம்

வடகொரிய வெளியுறவு அமைச்சர் ரஷ்யாவிற்கு புறப்பட்டது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. 10,000 துருப்புகள் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட, வடகொரிய வீரர்கள் சுமார் 10,000 ரஷ்யாவிற்கு சென்றுள்ளதாக பென்டகன் செய்தித் தொடர்பாளர்…

எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து பயங்கர விபத்து.. 3 பேர் உயிரிழப்பு – என்ன நடந்தது?

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து.. மும்பை, ஜாவ்லே கிராமத்தில் நேற்று தீபாவளி பண்டிகை அங்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆனால், ஒரு கிராமத்திற்கு மட்டும் பண்டிகை துக்க நாளாக மாறியுள்ளது. அதாவது…

சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலையிலும் மாற்றம்!

இலங்கையில் உள்ள சினோபெக் எரிபொருள் நிறுவனமும் நேற்று (31-10-2024) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இந்நிலையில், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினால்…

காங்கேசன்துறைக்கு சென்ற தொடருந்தால் ஏற்பட்ட பாரிய நட்டம்

தொடருந்து நிலைய அதிபர்கள் நேற்று முன் தினம் (30) பிற்பகல் பயணச்சீட்டு வழங்குவதில் இருந்து விலகிக்கொள்ளும் தொழில் நடவடிக்கையை ஆரம்பித்த நிலையில், முன்னறிவிப்பின்றி காங்கேசன்துறைக்கு தொடருந்தை இயக்கியதன் மூலம் தொடருந்துதிணைக்களத்திற்கு 30…

தற்காலிகமாகவே ஹிஸ்புல்லா புதிய தலைவர்…! மிரட்டும் இஸ்ரேல்

ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவரான நைம் காசிமிற்கு (Naim Qassem) இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோசவ் கல்லன்ட் கடும் தொனியில் எச்சரித்துள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் கடந்த…

பதுளையில் மின்னல் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு

பதுளை - பசறையில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பத்தன்ன பகுதியில் நேற்று(31.10.2024) குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் வீடு…

இரண்டு பிள்ளைகளுடன் நயாகரா அருவியில் குதித்த தாயார்: வெளிவரும் பின்னணி

திங்கட்கிழமை இரவு நயாகரா அருவியில் குதித்த தாயாரும் அவரது இரண்டு பிள்ளைகளும் மரணமடைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்கொலை முடிவுடன் நியூயார்க் மாகாண பொலிசார் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 33 வயதான Chaianti Means அவரது 9…

பிரித்தானியாவில் குறைந்தபட்ச ஊதியம் 6.7 சதவீதம் உயர்வு.!

பிரித்தானியாவில் குறைந்தபட்ச ஊதியம் அடுத்த வருடம் 6.7% அதிகரிக்கவுள்ளது. இது பணவீக்கத்தை விட அதிகமான உயர்வாகும். இது பிரித்தானிய பொருளாதார அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸுக்கு தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுகின்றனர் என்பதை வலியுறுத்த உதவுகிறது.…

இளவரசர் வில்லியம் பிரித்தானிய மன்னராகும்போது பட்டத்தை இழக்கவிருக்கும் இளவரசி

மன்னர் சார்லசுக்குப் பின் இளவரசர் வில்லியம் மன்னராகும்போது, இளவரசி ஒருவர் தனது இளவரசி பட்டத்தை இழக்கவிருக்கிறார். பட்டத்தை இழக்கவிருக்கும் இளவரசி வேல்ஸ் இளவரசராக இருந்த சார்லஸ் மன்னரானபோது, வேல்ஸ் இளவரசர் என்னும் பட்டம் அவரது மகனான…

தீபாவளி பண்டிகை இல்லை.. துக்க நாளாக அனுசரிக்கும் ஒரு முழு கிராமம் – என்ன காரணம்?

தீபாவளி பண்டிகை ஒரு கிராமமே துக்க நாளாக அனுசரிக்கும் காரணம் குறித்து இந்த பதிவில் காணலாம். பண்டிகை தீபாவளி பண்டிகை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு, பலகாரம், புத்தாடை, சினிமா போன்ற பல்வேறு கொண்டாட்டங்கள் நிறைந்த…

2024 உயர்தர பரீட்சை: பரீட்சைகள் திணைக்களத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்

2024 க.பொ.த உயர்தர பரீட்சைகள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி சுமுகமாக நடத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்…

ஐரோப்பிய நாடொன்றில் மூன்று நாள் துக்கமனுசரிப்பு… இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

தெற்கு மற்றும் கிழக்கு ஸ்பெயினில் பெய்த கனமழையால் குறைந்தது 72 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடரும் என எச்சரிக்கை கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளம் பெருக்கெடுத்து, முதன்மையான நகரங்களில் சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை…

ஜனாதிபதி அநுரவின் கையொப்பத்துடன் புதிய நாணயத்தாள்கள்

எதிர்காலத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) கையொப்பத்துடன் கூடிய நாணயத்தாள்கள் வெளிவரலாம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்றையதினம் (31)…

புகலிடக் கோரிக்கைகளைக் குறைக்க ஜேர்மனி முன்மொழிந்துள்ள புதிய தேன்கூடு மொடல்.!

அனுமதியின்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் அகதிகள் புலப்பெயர்வதை கட்டுப்படுத்த ஜேர்மனி புதிய தேன்கூடு மொடலை (Honeycomb Migration Model) முன்மொழிந்துள்ளது. இந்த மொடலை முன்வைத்துள்ள லிபரல் FDP கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டோஃப்…

Sarco இயந்திரம் மூலம் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்: சர்ச்சைக்கு நிறுவனம் விளக்கம்

சுவிட்சர்லாந்தில், எளிமையாக, தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள உதவும் இயந்திரம் என அழைக்கப்படும் இயந்திரம் ஒன்றைப் பயன்படுத்தி உயிரை மாய்த்துக்கொண்ட பெண் தொடர்பில் திடுக்கிடவைக்கும் தகவல் ஒன்று வெளியானது. எளிமையாக உயிரை…

காலிமுகத்திடலுக்கு அருகில் கோர விபத்து; 7 பேர் காயம்

காலிமுகத்திடலுக்கு அருகில் இன்று (31) பிற்பகல் முச்சக்கரவண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்றுடன் மோதியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 05 பேரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும்…

தொடரும் போர் பதற்றம்: மத்தியகிழக்கிற்கு விரையும் அமெரிக்க துருப்புக்கள்

காசா (Gaza) மற்றும் லெபனானில் (Lebanon) உள்ள மோதல்களைத் தீர்ப்பதில் முன்னேற்றம் காண இராணுவம் உள்ளிட்ட அமெரிக்காவின் (United States) உயர் பாதுகாப்பு அதிகாரிகள் குழு மத்திய கிழக்கு நோக்கிச் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லெபனான்,…

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை – இந்த 19 மாவட்ட மக்களே Alert-ஆ இருங்க!

தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. தமிழகத்தில் கடந்த அக்.,1ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை…

தட்டம்மை தடுப்பூசி திட்டம் : சுகாதார அமைச்சு நடவடிக்கை

இலங்கையில் (Sri Lanka) தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் விசேட திட்டத்தை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு (Ministry of Health) நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு முன்னர் தட்டம்மை தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத மற்றும் ஒரு டோஸ் மாத்திரம்…

“எல்லோரும் என்னை வைச்சு செய்யுறாங்க நீ வாடா .. ” என வைத்தியர் அருச்சுனா…

பலர் இன்று அருச்சுனாவால் துரோகி என கூறப்பட்டதன் பின்னால் பெரும் சக்தி ஒன்று உள்ளது. அவர்கள் அருச்சுனாவிற்கு பாரிய குழி வெட்டுகின்றனர் என வைத்தியர் அருச்சுனாவின் நண்பரும் , வைத்தியரின் சுயேட்சை குழு உறுப்பினருமான சி. மயூரன் தெரிவித்துள்ளார்.…

தமிழ் காங்கிரஸ் கட்சியினரும் சமஸ்டி தீர்வை ஏற்றுக்கொண்டுள்ளனர்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் கூட சமஸ்டியே தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே சமஷ்டியே தீர்வு என கூறி வந்த தமிழரசு கட்சியான அசல் நாங்கள் இருக்கும் போது நிழல்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை என யாழ் . தேர்தல்…

வைத்தியர் அருச்சுனாவிற்கு தனிப்பட்ட ரீதியில் நிதி வந்ததா ?

அருச்சுனாவிற்கு தனிப்பட்ட ரீதியில் பணம் வந்ததா? இல்லையா? வந்திருந்தால் எவ்வளவு பணம் வந்தது? என்பது தொடர்பிலான தெளிவு எங்களிடம் இல்லை என வைத்தியர் அருச்சுனாவின் நண்பரும், வைத்தியரின் சுயேட்சை குழு உறுப்பினருமான சி. மயூரன் தெரிவித்துள்ளார்.…

எரிபொருள் விலையில் இன்று மாற்றம்

விலை சூத்திரத்திற்கு அமைய மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்றையதினம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கு முந்தைய கடந்த 10 மாதங்களில் எரிபொருட்களின் விலை மூன்று தடவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து தடவைகள் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளன.…

பிரித்தானியாவில் உறுதி செய்யப்பட்ட mpox தொற்று: பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

ஆப்பிரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திவரும் mpox தொற்று, தற்போது முதன்முறையாக பிரித்தானியாவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் அவசர சிகிச்சைப் பிரிவில் mpox தொற்று பரவிவரும் நாடுகளில் ஒன்றில் பயணப்பட்டதாக…

உக்ரைனுக்கு ஆயுதம் அனுப்ப கருங்கடல் பாதையை பயன்படுத்தும் பிரித்தானியா: பகிரங்க…

தானிய ஏற்றுமதிக்கு என உருவாக்கப்பட்ட கருங்கடல் பாதையை உக்ரைனுக்கு ஆயுதம் அனுப்ப பிரித்தானியா பயன்படுத்துவதாக ரஷ்யா பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உக்ரேனிய துறைமுகங்கள் மீதான ரஷ்ய தாக்குதல்கள் மற்ற…

அதீத போதையால் இளைஞன் உயிரிழப்பு

அதீத போதை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உரும்பிராய் தெற்கை சேர்ந்த 21வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார். இளைஞனின் தாய் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் , தந்தையும் சகோதரியும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.…

பருத்தித்துறை இரட்டைக் கொலை – இரு சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணம் - கற்கோவளம் பகுதியில் கணவன், மனைவியை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றுமொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் தேடி வருகின்றனர் அப்பகுதியை சேர்ந்த மாணிக்கம் சுப்பிரமணியம் அவரது…