;
Athirady Tamil News
Yearly Archives

2024

தீவக பாடசாலைகளுக்கான உதவி

யாழ். இந்துக் கல்லூரியின் மாணவ முதல்வர் சபையினால் முன்னெடுக்கப்பட்ட நன்கொடை வாரத்தில் பாடசாலை மாணவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற சீருடைகள், சப்பாத்துக்கள் சீர்செய்யப்பட்டு மற்றும் தரம் 11 மாணவர்களுக்கான கடந்த கால பரீட்சை வினாக்களை கொண்ட…

அமெரிக்க பாலத்தை அசுர வேகத்தில் தகர்த்த சிங்கப்பூர் கப்பல்! பலர் பலி என அச்சம்…

புதிய இணைப்பு நேற்று  (26) அதிகாலை 1.30 மணியளவில் அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் அமைந்துள்ள பிரான்சிஸ் ஸ்கொட் பாலத்தின் ஒரு பகுதி விபத்துக்குள்ளாகி உடைந்து கடலுக்குள் வீழ்ந்தது. இதன்போது பாலத்தில் சுமார் 4 வாகனங்கள்வரை இருந்ததாகத்…

இலங்கை ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு!

அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் அக்டோபர் மாதம் 5ம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல்…

தமிழ் படிக்க தெரியாமல் திணறிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்! ஓமன் நாட்டில் படித்தவர் என்று…

விருதுநகர் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு தமிழ் படிக்கத் தெரியாததால் தேர்தல் அலுவலரின் உதவியை நாடியது பேசுபொருளாகியுள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நாம் தமிழர் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில்…

இலங்கையை விட்டுவைக்காத சீனா : ஒன்பது ஒப்பந்தங்களில் கைச்சாத்து

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று(26) சீன பிரதமர் லீ கியாங் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. தியனன்மென் சதுக்கத்தில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் இன்று மலர் தூவி…

5000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியம்

தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனத்தை உயர்த்தும் வகையில் அதற்குரிய சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்படி, தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனத்தை 12,500 ரூபாவில் இருந்து 17,500 ரூபாவாக…

மொஸ்கோவில் நிகழ்ந்த பயங்கரம்! படுகொலையாளர்கள் கூறிய காரணம்

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் 133 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது,…

ஜனாதிபதி தேர்தலுக்கான தினத்தை வெளியிட்ட ரணில்

அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்ட வகையில் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வரும் சனின்கிழமை தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் சினிமா பணியில் நடந்த பரபரப்பு – கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு

நாரம்மல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பணக் கொள்ளைக்காக வந்த மூவரில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஐபோன்களை விற்பனை செய்வதாக நாளிதழ்களில்…

ரூ.583.48 கோடி சொத்து மதிப்பு! தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் யார் தெரியுமா?

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் சூடு பிடித்து இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ரூ.583.48 கோடி சொத்து மதிப்பு கொண்ட நபர் ஒருவர் வேட்பாளராக களம் காண்கிறார். தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் உலகின் மிகப்பெரிய தேர்தல் நடைமுறையான இந்திய…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாமல் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்டசியின் சார்பில் நான்கு அல்லது ஐந்து வேட்பாளர்கள் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒரு பிரதேச சபைக்கு கூட வேட்பாளர்களை காண…

இலங்கை பிரதமர் மற்றும் சீன பிரதமர் தலைமையில் புதிய 09 ஒப்பந்தங்களில் கைச்சாத்து

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லீ கியாங் தலைமையில் நேற்று (2024.03.26) கைச்சாத்திடப்பட்டுள்ளன. சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் உள்ள மக்கள் மாவீரர்…

மீண்டும் இந்தியாவை சீண்டும் சீனா

‘அருணாசல பிரதேசம் என்றழைக்கப்படும் ‘ஷாங்னான்’ சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி’ என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சு மீண்டும் கூறியுள்ளது. ‘அருணாசல பிரதேசத்தை சீனா தொடா்ந்து உரிமை கொணடாடி வருவது அபத்தமானது’ என்று வெளியுறவு அமைச்சா்…

இலங்கையில் நடந்த அசம்பாவிதம் ; யானைத் தாக்குதலுக்கு இலக்காகி 14 வயது சிறுமி பலி

மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி 14 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை இந்த சம்பவம் நேற்று இரவு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது சம்பந்தமான மேலதிக…

காத்தான்குடியில் கைதான 30 பேரும் விடுவிப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை புர்க்கான் பள்ளிவாசல் வீதியிலுள்ள பின்வளவில் சீட்டு விளையாடிய குற்றச்சாட்டில் இம்மாதம் 2ஆம் திகதி பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 30 பேரும் நீதவான் நீதிமன்றினால் விடுவிப்பு…

பூமியில் விழுந்த விண்கல் யாருக்குச் சொந்தம்? நில உரிமையாளருக்கு ஆதரவாக திரும்பிய தீர்ப்பு

ஸ்வீடனில் விண்வெளியில் இருந்து விழுந்த அரிய விண்கல் தொடர்பான சட்டப் போராட்டத்தில், நில உரிமையாளருக்கு ஆதரவான முடிவு குழப்பத்தை அதிகரிக்கிறது. ஸ்வீடனில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, 2020 நவம்பரில் விண்வெளியில் இருந்து விழுந்த விண்கல்…

இளவரசி கேட்டின் புற்றுநோய் குறித்த தகவலை ஹரி மேகன் தம்பதியருக்கு யாரும் கூறவில்லை:…

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் என வெளியாக தகவல் ராஜ குடும்ப நலம் விரும்பிகளையும், பிரித்தானியர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தகவலறிந்த பலரும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இளவரசி கேட்டுக்கு ஆதரவாக…

54 ஆண்டுகளுக்கு முன்பே பிரபல பத்திரிக்கை கணித்த 2024-ன் முதல் சூரிய கிரகணம்- வைரலாகும்…

இந்த வருடம் ஏப்ரலில் நிகழவிருக்கும் அபூர்வ சூரிய கிரகணம் குறித்து 54 ஆண்டுகளுக்கு முன் பிரபல பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சூரிய கிரகணம் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 8 ஏப்ரல் 2024 அன்று…

பிரேசிலை தாக்கிய பாரிய புயல் : மகளை காப்பாற்றிவிட்டு உயிரைவிட்ட தந்தை

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் மிமோசா டோவுல் பகுதியில் ஏற்பட்டுள்ள புயல் மழை காரணமாக தற்போது வரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த புயலில் சிக்கிய தந்தை ஒருவர் தனது மகளான சிறுமியை காப்பாற்றிய…

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் ; 11 பேர் பலி

சிரியாவில் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து தாக்குதல் நடத்தி பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்துவதுடன், பொதுமக்களையும், பாதுகாப்பு படையினரையும் கடத்தி பாதுகாப்பு படையினர் 9 பேர் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிரியாவில்…

40 மில்லியன் பிரித்தானிய வாக்காளர்களின் மொத்த தரவுகளும் சீனாவிடம்: வெளிவரும் பகீர் பின்னணி

சீன ஹேக்கர்களால் பிரித்தானிய வாக்காளர்கள் 40 மில்லியன் பேர்களின் மொத்த தரவுகளும் திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சைபர் தாக்குதலின் மூளை கடந்த 2021ல் பிரித்தானிய தேர்தல் ஆணையம் மீது நடந்த சைபர் தாக்குதலின் மூளையாக…

14 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

பொரளை டி.எஸ்.சேனநாயக்க மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்தின் 14வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். பதவிய போகஸ்வெவ, அருணகம, இலக்கம் 63 இல் வசித்து வந்த நளின் சம்பத்…

புற்றுநோய் அறிவிப்புக்கு பின்னரும் கேட் மிடில்டனை விடாது துரத்தும் சிக்கல்: காணொளி…

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தமக்கு புற்றுநோய் பாதித்துள்ளதாக காணொளி வெளியிட்டுள்ள நிலையில், தற்போது அது உருவாக்கப்பட்ட காணொளி என்று சமூக ஊடகத்தில் ஆதாரங்களை பட்டியலிட்டுள்ளனர் சிலர். அவருக்கு எதிரான கருத்துகள் கடந்த வெள்ளிக்கிழமை…

பெங்களூரு தண்ணீர் பஞ்சம்: குடிநீரில் காரை கழுவிய குடும்பங்கள் – அதிகாரிகள் அதிரடி!

அத்தியாவசியமற்ற பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்திய 22 குடும்பங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குடிநீர் தட்டுப்பாடு கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், வறட்சி காரணமாக, தண்ணீருக்கு கடுமையான தட்டுப்பாடு…

மாதவிடாய் கோளாறு; பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட முடிவால் கதறும் குடும்பம்

களனிப் பல்கலைக்கழக கலைப்பிரிவு இறுதியாண்டு மாணவி ஒருவர் மாதவிடாயால் ஏற்பட்ட வயிற்று வலிக்கு தாமதமாக சிகிற்சை மேற்கொண்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதாந்த மாதவிடாய் சுழற்சி…

இலங்கையில் மரணத்தின் பின் பலரை வாழ வைத்த யுவதி

அனுராதபுரத்தில் வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதி உயிரிழந்துள்ளார். 21 வயதுடைய உபேக்ஷா சந்தமாலி யுவதி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரின் விருப்பத்திற்கு அமைய உடல்…

மாஸ்கோ தாக்குதலுக்கு IS தான் காரணம்! அமெரிக்காவின் கூற்றை மறுக்கும் ரஷ்யா

மாஸ்கோ நகரில் நடந்த தாக்குதல் விவகாரம், தற்போது ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே இன்னொரு சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. மாஸ்கோ நகரில் நடந்த தாக்குதல் ரஷ்யாவின் மாஸ்கோவில் ள்ள குரோகஸ் சிட்டி ஹாலில்(Moscow's Crocus City Hall) திடீரென…

அதிபர் தேர்தல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு

அரசியலமைப்பு ரீதியாக அதிபர் தேர்தல் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு அதிபர் ரணில் அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள்…

கெஜ்ரிவால் நாற்காலியில் அடுத்ததாக யார்? தலைநகரை ஆளப்போகும் அதிஷி!

கெஜ்ரிவால் அரசியல் வாரிசாக அமைச்சர் அதிஷி முன்னிலை வகிக்கிறார். ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்ததை அடுத்து, அவரது ஆம் ஆத்மி கட்சியில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. தற்போது அமலாக்கத்துறை காவலில் இருக்கும்…

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய இளம் தம்பதியினர்

ஐயாயிரம் மற்றும் ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த இளம் தம்பதியினர் குட்டிகல பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அரச புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

சுவிஸ் மாகாணமொன்றில் வீட்டுக்குள் கேட்ட வெடிச்சத்தம்: சுற்றி வளைத்த பொலிசார்

சுவிஸ் மாகாணமொன்றில் அமைந்துள்ள அடுக்குமாடிக்குடியிருப்பு ஒன்றிலிருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, பொலிசார் அந்தக் கட்டிடத்தை சுற்றி வளைத்தனர். வீட்டுக்குள் கேட்ட வெடிச்சத்தம் சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில்,…

கனடாவில் தற்காலிகமாக வதிவோருக்கு கிடைக்கும் வாய்ப்பு

கனடாவில் தற்காலிகமாக வதிவோருக்கு நிரந்தர வதிவிட உரிமைக்கான கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது. கனடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கனடாவில் தற்காலிகமாக வதியும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு…

அரச ஊழியர்களுக்கு மேலும் அதிகரிக்கப்படும் சம்பளம் : வாக்குறுதியை நிறைவேற்றும் அரசாங்கம்

தற்போது அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக 10,000 கோடி ரூபா வருடாந்தம் செலவிடப்படுகிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேலும் 5000 ரூபா அதிகரிக்கப்படுவதோடு 1300 - 1400 கோடி ரூபா நிதியை மேலதிகமாக செலவிட நேரும் என நிதி இராஜாங்க அமைச்சர்…

திருக்கோவில் மாணவனின் உயிரிழப்பு: அம்பாறையில் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப் பகிஸ்கரிப்பிற்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தின் சில வைத்தியசாலைகள் ஆதரவு தெரிவித்து பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன. இன்று (26) சாய்ந்தமருது காரைதீவு ஒலுவில் அட்டப்பளம் நிந்தவூர் உள்ளிட்ட…