ஹேமந்த் சோரன் கைது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டிருப்பது புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி பழங்குடியின தலைவரை துன்புறுத்துவது தரம் தாழ்ந்தது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நில மோசடி, சட்டவிடோத பணப்பரிமாற்ற…