;
Athirady Tamil News
Yearly Archives

2024

உழல் மோசடிகளற்ற நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

உலகில் ஊழல் மோசடிகளற்ற நாடுகள் தொடர்பிலான பட்டியலில் இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளது. ஊழல் மோசடிகளற்ற நாடுகளின் வரிசையில் இலங்கை 115ம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஊழல் மோசடிகளற்ற நாடுகள் தொடர்பிலான மதிப்பாய்வு புள்ளிகளாக…

வரி இலக்கத்தை பெறாதவர்களுக்கு விதிக்கப்படவுள்ள அபராதம்: எடுக்கப்பட்டுள்ள திடீர் தீர்மானம்

வரி இலக்கத்தை பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு…

கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சராக செயற்பட்ட காலத்தில் இந்தியாவில் இருந்து தரமற்ற மருந்துப்…

சுவிஸ் சுதா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கிக்…

சுவிஸ் சுதா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்) ############################## யாழ் வேலணை புங்குடுதீவு ஆகிய பிரதேசங்களை பூர்வீகமாக கொண்டவரும் சுவிஸ் புர்க்டோர்ப் மாநிலத்தில்…

சூடானில் நிலத்தகராறு : துப்பாக்கிச் சூட்டில் 54 பேர் பலி!

சூடானின் அபேய் பகுதியில் ஆயுதங்களுடன் நுழைந்த நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 54 பேர் பலியானதுடன் 60 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை (28) இரவு இடம்பெற்ற இந்தச்…

சாந்தனை நாட்டிற்கு அழைத்து வர சம்பந்தப்பட்ட தரப்புடன் பேசுகிறேன் – டக்ளஸ் உறுதி…

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விடுதலையாகிய சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். குறித்த…

வெற் வரியை குறைக்குமாறு போராடுவது வீண்செயல்: அரச தரப்பு

வெற் வரியை குறைக்குமாறு கோரி வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவது வீண் செயல் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்…

யாழ்.சுன்னாகம் கொலை – கோழி வளர்ப்பினால் ஏற்பட்ட தர்க்கமே கொலையில் முடிந்தது

யாழ்ப்பாணத்தில் , உறவினர்களான அயலவர்கள் இடையில் கோழி வளர்ப்பினால் ஏற்பட்ட தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது.…

அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரண்டுள்ள தொழிற்சங்கங்கள்

அரசாங்கத்திற்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர் சங்கங்கள் பலவும் அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரண்டுள்ளன. துறைமுகம், மின்சாரம், தபால், சுகாதாரம், புகையிரதம், தொலைத்தொடர்பு மற்றும் வங்கி போன்ற பல துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும்…

நாட்டில் அதிகரித்துள்ள நோய் தாக்கம்

இலங்கையில் அண்மைக்காலமாக தொழுநோய் தாக்கம் அதிகரித்து வருவதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். இதனை முன்னிட்டு தொடருந்து மற்றும் பேருந்து நிலையங்களில் 'தொழுநோய்' குறித்த விழிப்புணர்வு…

மணிப்பூரில் மீண்டும் பதற்றம் : இருவர் பலி

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, மெய்த்தி பிரிவினரிடையே தொடரும் மோதல் நிலைக்கு மத்தியில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இரு தரப்புக்கும் இடையேயான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர்…

மேலதிக வகுப்புக்கு செல்ல வசதி இல்லாத மாணவி எடுத்த தறவான முடிவு

பதுளை,புவக்கொடமுல்லை பிரதேசத்தில் மேலதிக வகுப்புக்கு செல்ல வசதி இல்லா காரணத்தினால் மனமுடைந்த மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பதுளையில் உள்ள பாடசாலையொன்றில் க.பொ.த.சாதாரண தரம் கற்கும் மாணவியொருவரே இவ்வாறு தற்கொலை செய்து…

10, 000 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய, “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறித்த காணி உறுதிப்…

யாழில் இரகசியமான முறையில் காணி சுவீகரிப்பு: அம்பலமான தகவல்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவது அம்பலமாகியுள்ளது. யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் மேலதிக தேவைகளுக்காகத் தற்போது…

சுன்னாகத்தில் ஒருவர் கொலை

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் என்கிற 36 வயதானவரே உயிரிழந்துள்ளார். இருவரிடையே ஏற்பட்ட…

விரதம் மேற்கொள்ளும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்: நண்பர்கள் கூறும் காரணம்

பிரித்தானிய பிரதமர் திங்கட்கிழமைகளில் சாப்பிடமாட்டார் என ரிஷி சுனக்கின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். ரிஷி சுனக் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்குள் சாப்பிடுவதை நிறுத்திவிடுவார் என்றும், செவ்வாய்க்கிழமை காலை 5 மணி வரை உணவு உண்ண மாட்டார்.…

உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்துக்கு சென்ற எலான் மஸ்க்! முதலிடம் யார்?

பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் உலக பணக்காரர்கள் பட்டியலில் மாறி மாறி முதல் இடம் வருகின்றனர். இவ்வாறான நிலையில், தற்போது பணக்காரர் பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தில்…

வாட்ஸ்ஆப்பில் பரவும் தேர்தல் தேதி போலியானது: தேர்தல் ஆணையம்

மக்களவைத் தேர்தல் தேதி குறித்து இணையத்தில் பரவும் செய்திகள் போலியானவை என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான…

செங்கடலில் தாக்கப்பட்ட பிரித்தானிய கப்பல்

யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைத் தாக்குதலில் செங்கடல் வழியாகப் பயணித்த பிரித்தானிய எண்ணெய் கப்பல் தீப்பிடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கில் யேமனுக்கும் கிழக்கில் அரபிக்கடலுக்கும் இடையில் இந்தியப்…

டிக் டொக் மோகத்தால் ஏற்பட்ட விபத்து; இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

மோட்டார் சைக்கிளிலை செலுத்திக்கொண்டு கையடக்கத் தொலைபேசியில் டிக் டொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞர்கள் காரில் மோதி விபத்துள்குள்ளாகியுள்ளனர். இந்த விபத்து ஹொரணை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தலங்கம பிரதேசத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் 4…

பாஜக பிரமுகர் கொலை: கேரளத்தில் 15 பேருக்கு மரண தண்டனை!

கேரளத்தில் பாஜக மாநில தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில ஓபிசி பிரிவின் தலைவராக இருந்த ரஞ்சித் ஸ்ரீனிவாசன் என்பவர் 2021 டிச.19ஆம் தேதி அவரது குடும்பத்தினர் முன்னே கொல்லப்பட்டார்.…

சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த வயோதிபர் மரணம்

நல்லதண்ணியில் சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த வயோதிபர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.…

பெண்கள் மீதான தவறான செயற்பாடு: நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் கைது

இலங்கை நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் பெண்கள் மீதான தவறான செயற்பாடு தொடர்பான குற்றச்சாட்டில் சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு அதிகார சபையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை இன்று (30.01.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு…

போராட்டத்தில் கலந்து கொண்ட முஜிபுர் ரஹ்மானுக்கு திடீர் சுகயீனம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு போராட்டம் ஐக்கிய மக்கள் சக்தி…

மொஸாடுடன் தொடா்பு: 4 பேருக்கு ஈரான் தூக்கு

இஸ்ரேலுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டின் பேரில் ஈரானில் 4 பேருக்கு திங்கள்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது குறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ஐஆா்என்ஏ தெரிவித்துள்ளதாவது: இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாடுக்காகப் பணியாற்றிய 4…

விபத்தில் பலியான சனத் நிஷாந்தவின் மனைவியின் அரசியல் திட்டம்

தனது கணவரின் மறைவினால் வெற்றிடமாகியுள்ள பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுத்தால் எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சாமரி பிரியங்கா பெரேரா தெரிவித்துள்ளார். அண்மையில் கட்டுநாயக்க…

ஜப்பான் செல்லப்போகும் அஸ்வெசும பயனாளர்கள்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

அஸ்வெசும பயனாளர்கள் குழுவொன்றுக்கு ஜப்பானிய மொழிப் புலமையை கற்பித்து வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவால் தெரிவித்துள்ளார். அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்…

மாலத்தீவு அதிபா் எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம்: எதிா்க்கட்சிகள் முடிவு

மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர, அந்த நாட்டின் பிரதான எதிா்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி திட்டமிட்டுள்ளது. மாலத்தீவின் புதிய அதிபா் முகமது மூயிஸ் அமைச்சரவையில் 4 புதிய அமைச்சா்கள் நியமன…

புளொட் சுவிஸ் கிளையினரால் புலோலி கந்த முருகேசனார் முன்பள்ளி மற்றும் நூலகத்துக்கு நிதியுதவி…

புளொட் சுவிஸ் கிளையினரால் புலோலி கந்த முருகேசனார் முன்பள்ளி மற்றும் நூலகத்துக்கு நிதியுதவி - நேரில் கையளித்த புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. மறைந்த புளொட் அமைப்பின் சுவிஸ்கிளை உறுப்பினரான மனோகரன் முருகதாசன் அவர்களின் நினைவாக அவரது…

ஜார்கண்ட் முதல்வர் வீட்டுக்கு வெளியே 144 தடை!

ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வெளியே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நில மோசடி தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன்…

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு தொகுதி ஏலக்காய் மீட்பு!

இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற இந்திய மதிப்பில் 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஏலக்காய் மண்டபம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக…

அஸ்வெசும திட்டத்தில் புதிய திருத்தங்கள் : நன்மையடையப்போகும் பயனாளிகள்

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டத்தில் சில திருத்தங்களை உள்ளடக்கி நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள்…

பணிகளைப் பொறுப்பேற்கவுள்ள நாடாளுமன்றத்தின் புதிய படைக்கலச் சேவிதர்

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் 7ஆவது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன நாளை (31) பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளார். இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ள படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து, செங்கோல்,…

யாழில் சிகையலங்காரத்தால் பறிபோன மாணவன் உயிர்; கதறும் குடும்பம்

யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தில் தலைமுடி வெட்டும் விவகாரத்தில் குடும்பத்தினர் கண்டித்ததால் 14 வயதான சிறுவன் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…