;
Athirady Tamil News
Yearly Archives

2024

தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை!

ஹட்டனில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (25-03-2024) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஹட்டன் வலயக் கல்வி பணிப்பாளர் வெளியிட்டுள்ளார். ஹட்டனில் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மகா…

யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளி எடுத்த திடீர் முடிவு! பரிதாபமாக உயிரிழந்த சோகம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் தீடிரென வெளியேறிய நிலையில் விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தலையாழி பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் தினேஷ் என்ற 44 வயதானவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்…

அமேசான் மலைக்காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நதி டால்பின் மண்டை ஓடு!

அமேசான் மலைகாட்டில் மிகப்பெரிய நதி டால்பின் மண்டை ஓட்டை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் கண்டுபிடிக்கப்பட்ட நதி டால்பின் மண்டை ஓட்டை 16 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவின் அமேசான் நதிகளில் தஞ்சமடைந்ததாகக்…

அதிகரிக்கும் வெப்பம் : ஐ.நா விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

அண்மைக்காலமாக வெப்பநிலை அதிகரித்துச் செல்லும் நிலையில் இந்தவருடத்திலும் வெப்பநிலை அதிகமாக இருக்குமென ஐ.நா தெரிவித்துள்ளது. இதன்படி ஐநாவின் காலநிலை மாற்ற நிறுவனம் வெப்பநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. புவியின் சராசரி…

உலகில் ஏற்படவுள்ள மிக அரிய சூரிய கிரகணம்…!

உலகின் சில பகுதிகளில் அடுத்த மாதம் 8 ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளது. இது ஒரு அரிய கிரகண நிகழ்வென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த அரிய நிகழ்வானது கனடா, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் நிகழவுள்ளது.…

Deepfake வீடியோ விவகாரம்: 1 லட்சம் டொலர் இழப்பீடு கேட்டு இத்தாலி பிரதமர் வழக்கு!

Deepfake வீடியோ வெளியிட்டவர்களுக்கு எதிராக இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு தொடர்ந்த இத்தாலி பிரதமர் 47 வயதாகும் ஜியார்ஜியா மெலோனி இத்தாலியின் முதல் பெண் பிரதமராவார். கடந்த 2022ம் ஆண்டு ஜியார்ஜியா மெலோனி…

மருத்துவமனைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல்! 140-க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள்…

காசா பகுதியில் உள்ள மிக பெரிய ஷிபா மருத்துவமனையில் புகுந்து இஸ்ரேல் இராணுவத்தினர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரும் தாக்குதலை நடத்தியுள்ளனர். மருத்துவமனை வளாகத்திற்குள் இஸ்ரேல் படையினர்…

விசா விதிகளை கடுமையாக்கும் அவுஸ்திரேலியா ; மாணவர்கள் கவலை

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிகளை கடுமையாக்க அவுஸ்திரேலியா அரசாங்கம் தீர்மனித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதன்படி இந்த வாரத்திலிருந்து விதிகள் கடுமையாக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

அவதானமாயிருங்கள்; மக்கள் வங்கி விசேட அறிவிப்பு

தனது வாடிக்கையாளர்களுக்கு மக்கள் வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஒரு பொருளைப் பெற்றதாகவோ அல்லது பெற உள்ளதாகவோ கூறி, விவரங்கள் மற்றும் வங்கி அட்டை விவரங்களைக் கேட்டு மோசடியான SMS செய்தி பரப்பப்படுகிறது. மோசடியான SMS…

மூளைக்குள் பொருத்தப்பட்ட சிப் மூலம் கணினியை இயக்கிய இளைஞர்

எலான் மஸ்க்கின் நியுரோலிங் நிறுவனம் வடிவமைத்த சிப்பை மூளைக்குள் பொருத்திய முதல் நபர், தமது சிந்தனை மூலம் கணிணியில் செஸ் விளையாடிய வீடியோவை நியுரோலிங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டவரின் எண்ணங்களை கணிணி மூலம்…

யாழ் பிரபல பாடசாலை அதிபருக்கு சிக்கல்; அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் கல்வி வலயம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை அதிபருக்கு எதிராக யாழ்.கல்வி வலயத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பாடசாலைக்கும் , கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றுக்கும் இடையில் அண்மையில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடைபெற்றது. போட்டி…

அப்பாவை சிலிண்டரால் தாக்கிக் கொன்ற மகன்! தெரிய வந்த காரணம்

சென்னையில் நபர் ஒருவர் சொத்து பிரச்சனையில் தனது தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சொத்து பிரிப்பதில் தகராறு சென்னை கொளத்தூரின் ராஜமங்கலம் பாபாநகர் பகுதியில் வசித்து வந்தவர் மதுசூதனன் (64). கூலித்தொழிலாளியான…

9 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானம்

நாட்டில் 9 அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களுக்கான விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் இந்த தயாரிப்புகளை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள…

கனடாவில் பனிப்புயல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவின் பல்வேறு பகுதிகளில் பனிப்புயல் தாக்கம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இளவேனிற் காலம் ஆரம்பமாகும் முதல் வாரத்தில் பனிப்புயல் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அல்பேர்ட்டா மாகாணத்தில் 10…

நீண்ட வறட்சியின் பின் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் மழை

கடந்த சில நாட்களாக நிலவி வரும் நீண்ட வறட்சியின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது. கடுமையான வறட்சியுடனான காலநிலை நிலவியதன் காரணமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மற்றும் தோட்ட…

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணத்துக்கான புதிய அமைப்பாளர்: ரணில் பகிரங்க அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான புதிய அமைப்பாளரை இன்னும் உத்தியோகப்பூர்வமாக தெரிவு செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட…

செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல்: ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கடல் வழியாக அமெரிக்க, பிரிட்டன் கொடிகளுடன் செல்லும் கப்பல்களை யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகள் மூலம் தாக்கி வருகின்றனர். இதனால் செங்கடல் பயணம் என்பது இப்போது…

சீனாவுக்கு விழுந்த பேரிடி: இந்தியாவுக்காக முன்வந்த அமெரிக்கா

சர்ச்சைக்குள்ளாகியுள்ள அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக இந்திய பிரதமர் மோடி அருணாச்சலப் பிரதேசத்திற்கு…

திடீரென தீப்பிடித்து எரிந்த இரு சொகுசு பேருந்துகளால் பரபரப்பு

மாத்தறையின் கெகனதுர வெஹரஹேன வீதியில் உள்ள காணி ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு சொகுசு பேருந்துகள் திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவமானது இன்று (22.03.2024)…

அவுஸ்திரேலிய மாணவர் விசாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

அவுஸ்திரேலியா செல்ல இருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய விசா விதிமுறைகள் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த வாரம் முதல் புதிய விசா விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தியவரை எனக்கு தெரியும் : மைத்திரி சாடல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும் எனவும் நீதிமன்றம் கோரினால் அதனை வெளிப்படுத்த தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு…

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு: வலியுறுத்தும் சிறீதரன்

அதிபர் தேர்தல்களில் நிற்பவர்கள் யாராக இருந்தாலும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முன்வையுங்கள், அதுபற்றி பரிசீலிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமரா பெண்கள் ஒன்றியத்தினுடைய மகளிர் தின…

இலங்கையில் மக்களை அச்சுறுத்தும் கடும் வெப்பம் : பரிதாபமாக ஒருவர் மரணம்

அக்குரஸ்ஸ, திகல பகுதியில் அதிக வெப்பம் காரணமாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் வழங்கப்பட்ட தான நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் அவர் வருகைத்தந்துள்ளார். எனினும் சைக்கிள் டயரின் காற்று வெளியேறியதனால்…

இனி கோவிலுக்குள் இந்த ஆடையெல்லாம் அணிந்து வரக்கூடாது – வெளியான அறிவிப்பு!

பல்வேறு கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆடைக் கட்டுப்பாடு கோயில்களில் பக்தர்கள் வழிபட வருகையில் அதற்குரிய ஆடையில் வரவேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அதன்படி, கேரளாவில் பல கோயில்களில் ஆடைக்…

எனது சம்பளம் அதிகரிக்கப்படவில்லை! மத்திய வங்கி ஆளுநர்

தமது சம்பளத் தொகை அதிகரிக்கப்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சம்பள அதிகரிப்பானது பிரதி…

தாம்பரம், காஞ்சி உள்பட 21 உள்ளாட்சி அமைப்புகளில் கடும் தண்ணீர் பஞ்சம்

தமிழகத்தில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 21 உள்ளாட்சி அமைப்புகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்திருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் அண்மைய தொழில்நுட்ப அறிக்கையின்படி, தமிழ்நாடு…

கெஹலியவின் பிணை மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு தாக்கல் செய்த சீராய்வு மனுவை எதிர்வரும் 25ஆம் திகதி கூடி ஆராய கொழும்பு மேல் நீதிமன்றம்…

பேருந்தை முன்பதிவு செய்தவர் பணத்தை இழந்த சம்பவம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்வதற்காக இணையத்தளமொன்றில் ஊடாக பேருந்தை முன்பதிவு செய்தவர் பணத்தை இழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தெல்லிப்பழையை சேர்ந்த நபரொருவர் கொழும்பில் நடைபெறும் போட்டிப்…

யாழில். நான்கு நாட்களாக தொடர்ந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு…

யாழ்.ஹரிகரன் இசை நிகழ்வில் கண்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணம் நீதிமன்றில் ஒப்படைப்பு

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற ஹரிகரன் இசை நிகழ்வின் போது தவறவிடப்பட்ட தங்க ஆபரணம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டு , யாழ்.நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. இசை நிகழ்வு முடிவடைந்த வேளை தங்க ஆபரணம் ஒன்று…

ஆப்கானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்:பலர் பலி

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதல் சம்பவமானது நகர மையத்தில் அமைந்துள்ள வங்கியில் நேற்று (21) இடம்பெற்றுள்ளதாக…

தில்லியில் போராட்டம்: அமைச்சர் சௌரப் பரத்வாஜ் உள்பட பலர் கைது!

கலால் கொள்கை வழக்கில் முதல்வர் கேஜரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜகவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் சௌரப் பரத்வாஜ், அமைச்சர் அதிஷி உள்பட ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம் ஆத்மி…

அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் ஜோ பைடன்! டொனால்டு டிரம்ப் கடும் விமர்சனம்

"அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் ஜோ பைடன்" என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஜோ பைடனை மாத்திரமல்லாமல் கமலா ஹரிசையும் அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக…

24 மணிநேரத்தில் 32 போர் விமானங்கள்:சீனா மீது குற்றம் சுமத்தும் தைவான்

தைவான் தங்கள் நாட்டின் மீது கடந்த 24 மணிநேரத்தில் 32 சீனப் போர் விமானங்கள் கண்டறியப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளது. சீனா தங்கள் பிரதேசத்தின் ஒரு பகுதி என்று உரிமை கோருவதால், தைவானுக்கு இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றது. இந்த…