;
Athirady Tamil News
Yearly Archives

2024

ஜப்பானுக்கு அருகில் மூழ்கிய தென் கொரிய சரக்கு கப்பல்! 8 ஊழியர்கள் பலி

தென் கொரியாவைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று ஜப்பானிய தீவின் அருகே சென்றபோது கடலில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், கப்பல் சாயத் தொடங்கியதும் அதில் இருந்த ஊழியர்கள் கடலில் குதித்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த ஜப்பான் கடலோரக் காவல்படையினர்…

வெப்பமான சுற்றுச்சூழல்; கர்ப்பிணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

அதிக வெப்பமான வானிலையில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு செத்துப்பிறப்பு மற்றும் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. சென்னையில் உள்ள உயர்கல்வி நிறுவனம் ஒன்று…

பொலிஸார் நீதிமன்றை தவறாக வழிநடாத்துகின்றார்கள் – யாழில் சட்டத்தரணி மனு தாக்கல்

பொலிஸார் நீதிமன்றை தவறாக வழிநடத்தி, நீதிமன்ற அதிகாரத்தை கீழ்மைப்படுத்துகிறார்கள் என யாழ்ப்பாண நீதிமன்றில் மன்றில் சட்டத்தரணி ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். யாழ்ப்பாண விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும்…

பாகிஸ்தான் நிலக்கரிச் சுரங்கத்தில் வெடி விபத்து : 12 பேர் பலி

பாகிஸ்தானின் நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலோசிஸ்தான் பகுதியில் ஹார்னாய் மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு (19)…

நரகமாகும் தண்ணீர் பஞ்சம்; பெங்களூரை தொடர்ந்து, மேலும் 5 நகரங்கள்! சென்னையின் நிலை என்ன?

இந்தியாவின் மேலும் பல நகரங்கள் தண்ணீர் பஞ்சத்தில் தவிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது அதில் சென்னையும் ஒன்று. தண்ணீர் பஞ்சம் இந்தியாவின் தகவல்தொழில்நுட்பத் துறையின் தலைநகராக சர்வதேச பெருமை பெற்ற பெங்களுருவின் நிலை இப்போது மிகவும் மோசமாக…

ஹொங்கொங் நிறைவேற்றிய புதிய சட்டத்தால் மக்கள் அச்சம்!

ஹொங்கொங் நாடாளுமன்றம் மாறுபட்ட கருத்துக்கொண்டுள்ளவர்களை ஒடுக்குவதற்கு உதவக்கூடிய கடுமையான பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளமை அந்நாட்டு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. ஹொங்கொங் நாடாளுமன்றம் புதிதாக…

நாடாளுமன்ற தேர்தல் மேலும் தாமதம்: பெஃப்ரல் கரிசனை

நாடாளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகள் காரணமாக தேர்தல்கள் தாமதமாகலாமென தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் கரிசனை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி…

வெங்காயத்தின் விலை குறைவடையும்! வர்த்தக அமைச்சர் உறுதி

உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயம் இன்னும் 5 நாட்களில் நாட்டிற்கு…

யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்றவர் அதிரடியாக கைது; நடந்தது என்ன?

யாழ் போதனா வைத்தியசாலைக்கு கஞ்சா கலந்த பீடியுடன் சென்ற ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரை…

உக்ரைனில் களமிறங்கப்போகும் பிரான்ஸ் படையினர்: ரஷ்யா விடுத்த பகிரங்க எச்சரிக்கை

ரஷ்ய உக்ரைன் போரில் பிரான்ஸ் வீரர்கள் பங்கேற்றால் முதல் தாக்குதல் அவர்கள் மீது தான் நடத்தப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவரும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின்…

கொழும்பில் 3000 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு

கொழும்பில் தங்கக் கடைகளை நடத்தி வரும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சுமார் 3000 லட்சம் ரூபா பெறுமதியான தங்கம் திருடப்பட்டுள்ளதாக நேற்று கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். கொழும்பு ஹெட்டி வீதி, மட்டக்களப்பு…

கோவையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் விஷம் குடித்து தற்கொலை

கோவை, செல்வபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். தற்கொலைக்கு கடன் தொல்லை காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கோவை, செல்வபுரம் தெலுங்குபாளையம் அருகேயுள்ள மில் வீதியைச் சோ்ந்தவா்…

காற்றாலை மின் உற்பத்தி சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தும் : சஜித் எச்சரிக்கை

மன்னார் தீவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார். உத்தேச மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்பு தொடர்பில்…

அஸ்வெசும திட்டத்திற்காக 180 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

அஸ்வெசும வேலைத்திட்டத்திற்கு” சமுர்த்தி திட்டத்தை விடவும் மூன்று மடங்கு தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக சமூல வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார். சமூர்த்திக்காக 60 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அஸ்வெசும…

சுவீடன் நாடாளுமன்றத்தை தாக்குவதற்கு திட்டம் : அதிரடியாக இருவர் கைது

சுவீடன் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்ட குற்றச்சாட்டில் ஐ.எஸ். இயக்கத்தின் அங்கத்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் ஜேர்மன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவரே நேற்று…

பாக்கு நீரினை கடந்த மாணவனுக்கு ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடை

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து உலக சாதனை படைத்த திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஹரிகரன் தன்வந்தைக் கனடா திருக்கோணமலை நலன்புரிச் சங்கம் ஓர் இலட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வெற்றிக் கிண்ணமும் வழங்கிக்…

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று வாக்கெடுப்பு

சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளினால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…

அதிமுக: 16 தொகுதிகளின் வேட்பாளர்கள்

மக்களவைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் 16 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அறிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி…

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கையால் உயிரிழந்த தோட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீட்டுத்…

கண்டி, கலாபொக்க – நெல்லிமலை தோட்டத்தில் உயிரிழந்த இரு தொழிலாளர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. 2023 ஜுலை 6 ஆம் திகதி நெல்லிமலை தோட்டத்தில் இரு தொழிலாளர்கள்…

யாழ். பல்கலைக்கழகத்தின் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு நாளை யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பொன்று இந்து கற்கைகள் பீட பீடாதிபதி ச.பத்மநாபன் தலைமையில்…

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 2000 கிலோ பீடி இலைகள் தமிழகத்தில் பறிமுதல்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் தமிழகம் ஏர்வாடிக் கடற்கரைக்கு எடுத்து வரப்பட்ட 2 ஆயிரம் கிலோ பீடி இலைகள் தமிழகப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சுற்றிவலைப்பானது நேற்று(20.03.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் பரிசோதனை இலங்கைக்குக்…

உக்ரைனுக்கு பேரிடி..! ஒரேநாளில் 215 வீரர்களை பலியெடுத்த ரஷ்யா

கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் மீண்டும் தீவிரம் அடைந்து வருகின்றது. உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள பகுதிகளுக்குள் ரஷ்யா இராணுவத்தினர் ஊடுருவி தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் உக்ரைனின்…

யாழில் கடலில் குளிக்க சென்ற இருவருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் - இளவாலை சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சேந்தாங்குளம் கடற்கரையில் இன்று நீராட சென்ற மூவரில் இருவர் காணாமல் போன நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாவற்குழியைச் சேர்ந்த…

வீட்டிலிருந்து பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்!

உலகம் முழுக்க கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில், டெல் நிறுவனம் வீட்டில் இருந்தே பணியாற்றும் தனது ஊழியர்கள் பதவி உயர்வுக்கு தகுதி பெற முடியாது என தெரிவித்துள்ளது.…

பூமிக்கடியில் கட்டப்பட்டுள்ள வீடுகள் : எங்குள்ளது தெரியுமா…!

சீனாவின் சில பகுதிகளில் நிலத்திற்கு அடியில் குழிகளை தோண்டி வீடுகளை உருவாக்கி மக்கள் வசித்து வருகின்றனர். இது அமாண்டரின் மொழியில் "டிகெங்யுவான்" என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது "குழி முற்றங்கள்" என்று கூறப்படும் வீடுகள் ஆகும். குகை…

கால்பந்து வீரரின் காலில் பட்ட காயத்தில் இளவரசர் ஹரியின் முகம்!

பிரித்தானியாவில் கால்பந்து வீரர் ஒருவரின் காலில் ஏற்பட்ட காயத்தில், இளவரசர் ஹரியின் முகம் போல் உருவம் பதிந்துள்ளது. ஐந்து வீரர்கள் பங்கேற்று விளையாடும் நட்பு ரீதியான கால்பந்து போட்டி பர்மிங்காமில் நடந்தது. இப்போட்டியில் ஆடம் பிரைஸ்…

ஆமாம், நான் மருந்தை உட்கொண்டென்., வெளிப்படையாக போட்டுடைத்த எலோன் மஸ்க்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலோன் மஸ்க் (Elon Musk), மருந்து உட்கொள்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மீண்டும் பதிலளித்துள்ளார். எலோன் மஸ்க் சமீபத்தில் மருந்தை பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டார். மனஅழுத்தம் போன்ற…

8.8 கி.மீ.க்கு ரூ.1,334 வசூலித்த Uber Taxi., நீதிமன்றம் சென்று இழப்பீடு வாங்கிய…

8.8 கிமீ தூரம் பயணித்த வாடிக்கையாளர்களிடம் Uber நிறுவனம் மொத்தம் ரூ.1,334 வசூலித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சண்டிகரில் வசிக்கும் அஷ்வனி பிரஷார், Uber டாக்சியை முன்பதிவு செய்துள்ளார். வந்த உபேர் டாக்ஸியில் இரவு 10.40 மணிக்கு பயணத்தைத்…

பிரான்சில் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்… சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் கைது

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பொலிஸ் நிலையம் ஒன்றின்மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது தொடர்பாக இரண்டு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற…

நாட்டில் பாரியளவில் குறைந்துள்ள மதுபான நுகர்வு

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மதுபான வரி வருவாய் இலக்கான 232 பில்லியன் ரூபாயை அடைவது சந்தேகத்திற்குரியது என மதுவரித் திணைக்களத்தின் பிரதானி எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார். இலங்கையில் அதிகரித்து வரும் விலையுயர்வு காரணமாக மதுபான நுகர்வு…

லண்டன் வந்த ஒபாமா: இளவரசி கேட் விவகாரத்துடன் தொடர்புபடுத்தி கேலி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா லண்டன் வந்துள்ள நிலையில், இளவரசி கேட் எங்கிருக்கிறார் என கண்டுபிடிப்பதற்காகவே அவர் லண்டன் வந்துள்ளதாக இணையவாசிகள் கேலி செய்துவருகிறார்கள். தொடரும் சர்ச்சைகள் இளவரசி கேட் அன்னையர் தினத்தன்று வெளியிட்ட…

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முன்வந்துள்ள இந்திய அரசாங்கம்

காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் துறைமுகங்கள், கப்பல்துறை, விமான…

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தம்மிக்க பெரேரா?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களின் பெயர்களை விரைவில் வெளியிடவுள்ளன. அந்தவகையில் பிரதான அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவின் பெயர்…

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கிராமக்கோட்டு சந்திப் பகுதியில் தீப்பரவல் காரணமாக சிறிய…

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கிராமக்கோட்டு சந்திப் பகுதியில் தீப்பரவல் காரணமாக சிறிய கடையொன்று எரிந்து சேதமானது. இன்று காலை குறித்த தீவிபத்து ஏற்பட்டது வீடொன்றில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீயே பரவி அருகில் உள்ள சிறிய கடையொன்றில்…