;
Athirady Tamil News
Yearly Archives

2024

ரயில் நடத்துனர் கழிவறைக்குச் சென்றதால் தாமதமான 125 ரயில்கள்

ரயில் நடத்துனர் ஒருவர் கழிவறைக்குச் சென்று திரும்ப நான்கு நிடங்கள் ஆனதால் 125 ரயில்கள் தாமதமான சம்பவம் ஒன்று தென்கொரியாவில் நடந்துள்ளது. நடத்துனர் கழிவறைக்குச் சென்றதால் தாமதமான 125 ரயில்கள் தென்கொரிய தலைநகர் சியோலில் இன்று காலை…

பாடசாலை மாணவர்களுக்கு உதவித்தொகை; மகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல்

நாட்டில் உள்ள விசேட காரணங்களுக்காக மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி மேற்குறிப்பிட்ட மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா…

லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் இல்லை!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. லிட்ரோ சமையல் எரிவாயுவுக்கு இம்முறை விலை திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் LP எரிவாயுவின் விலை…

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்; பயனாளிகள் மகிழ்ச்சி

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் வறுமை நிலையில் உள்ள பயனாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத்தகவலை ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதன்படி, வறிய…

உக்ரைன் நிலைமை மோசம்: இப்படியே போனால்.. முன்னாள் உக்ரைன் வெளியுறவு அமைச்சர்

ரஷ்ய உக்ரைன் போரில், உக்ரைனுடைய நிலைமை மோசமாக உள்ளதாகவும், நிலைமை இப்படியே நீடித்தால் போரில் தோல்வியடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார் முன்னாள் உக்ரைன் வெளியுறவு அமைச்சரான Dmytro Kuleba என்பவர். இப்படியே போனால் போரில் தோல்விதான்…

நாளை இரவு 9 மணி வரை நாடாளுமன்றத்தை நடத்த தீர்மானம்

இலங்கை நாடாளுமன்றத்தை நாளை இரவு 9.30 மணி வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பில் சபை ஒத்திவைப்பு மீதான விவாதத்தை…

ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!

அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.5000 வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் அதி கனமழை பெய்தது. அதிகபட்சமாக விழுப்புரம், மயிலத்தில் 51 செ.மீ மழை பதிவானது.…

மகனுக்கு பொதுமன்னிப்பு கொடுத்த பைடன்! நீதித்துறைக்கு களங்கம் என கொந்தளித்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொதுமன்னிப்பு வழங்கியதற்கு டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமன்னிப்பு அமெரிக்காவின் சட்டத்தைப் பொறுத்தவரை ஜனாதிபதியாக இருக்கும் நபர் பொதுமன்னிப்பு வழங்கினால், குற்ற…

சம்பல் வன்முறை: மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் செவ்வாய்க்கிழமை அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்…

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவி நீக்கம்!

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன்படி, புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாக…

இலங்கைக்கு வரும் அமெரிக்க முக்கியஸ்தர்!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ இன்று (03) முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார். இவரின் வருகை பிராந்திய…

உயர்தரப் பரீட்சைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (G.C.E A/L Exam) நாளை (04.12.2024) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations)…

பலாலி சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்கள் அசௌகரியம் தொடர்பில் முறையிடுமாறு…

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்கள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்க 0774653915 என்ற இலக்கத்துக்கோ அல்லது வடக்கு மாகாண…

இம்பக்ட் (IMPACT) அமைப்பினர் வடக்கு மாகாண ஆளுநருடன் ஆளுநர் செயலகத்தில் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில்சார் புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் (IMPACT) அமைப்பினர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை 01.12.2024, ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். தமது அமைப்பால்…

அடுத்த ஆண்டில் கனடாவிலிருந்து பல மில்லியன் புலம்பெயர்ந்தோர் வெளியேறலாம்: அமைச்சர் தகவல்

2025ஆம் ஆண்டின் இறுதியில் பல மில்லியன் தற்காலிக அனுமதிகள் காலாவதியாக உள்ளதால், ஏராளமானோர் கனடாவிலிருந்து வெளியேறக்கூடும் என கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். காலாவதியாகும் தற்காலிக அனுமதிகள் 2025ஆம் ஆண்டின் இறுதியில்…

பதுளையில் இடம்பெற்ற அசம்பாவிதம்… 4 பெண்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில்!

பதுளை - லுணுகலை பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்றையதினம் (02-12-2024) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லுணுகலை - அடாவத்தை தோட்டத்தில் கொழுந்து…

யாழில் கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரும் விளக்கமறியலில்

உணவு வழங்கவில்லை என கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. வடமராட்சி, கற்கோவளம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க…

இன்று ஜனாதிபதி அநுரவின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடவுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடவுள்ள நிலையில் இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில்…

பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவர் பற்றி வெளியான தகவல்!

பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக நாமல் ராஜபக்‌சவை முன்னிறுத்துவதற்கான செயற்திட்டங்களை அக்கட்சி முன்னெடுத்துள்ளது. அதன் பிரகாரம் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை நாமல் ராஜபக்‌சவே வழிநடத்துவார்…

ஜேர்மன் நெடுஞ்சாலையில் தாறுமாறாக ட்ரக் ஓட்டிய நபர்: 19 பேர் காயம்

ஜேர்மன் நெடுஞ்சாலையில் தாறுமாறாக ட்ரக் ஓட்டிய ஒருவரால் 19 பேர் காயமடைந்துள்ளார்கள், அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தாறுமாறாக ட்ரக் ஓட்டிய நபர் சனிக்கிழமையன்று, ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்திலுள்ள Neuss…

இமயமலை இல்லை என்றால் எப்படி இந்தியா இருக்கும் தெரியுமா – AI வீடியோ !

இந்தியாவில் இமயமலை இல்லை என்றால் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் AI வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இமயமலை இந்திய நிலப்பரப்பு மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நில பரப்பாலும் சூழப்பட்டுள்ளது. உலகிலேயே ஒப்பற்ற மிகப்பெரிய,…

ரஷ்யாவின் 2025 பட்ஜெட்: பாதுகாப்பு செலவினத்திற்காக ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு

ரஷ்யாவின் 2025 பட்ஜெட்டில் பாதுகாப்பு செலவினத்திற்காக கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. உக்ரைனுடன் நீடித்துவரும் போரில் வெற்றி பெறுவதை உறுதிபடுத்த, ரஷ்ய அரசு 2025 ஆண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்பு செலவினத்தை வரலாறு காணாத…

கனடாவில் வெள்ளரிக்காய் குறித்த எச்சரிக்கை

கனடாவில் விற்பனை செய்யப்படும் வெள்ளரிக்காய் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் ஒன்று விற்பனை செய்த வெள்ளரிக்காய் வகைகளை சந்தையில்…

தூதர்கள் ஒன்றாக ராஜினாமா! நாடு முழுவதும் வன்முறை..கொந்தளிப்பில் கருங்கடல் தேசம்

ஜார்ஜியாவில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமரின் அறிவிப்புக்கு தூதர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் போராட்டம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதை 2028ஆம் ஆண்டு வரை கைவிடுவதாக, ஜார்ஜியாவின்…

சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கான அறிவிப்பு

நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 (2025) ஆண்டுக்கான விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி வரை விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம்…

கல்வி அமைச்சில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிரடியாக கைது

பத்தரமுல்லயில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (2) இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில் ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சற்று முன்னர் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது ஆர்ப்பாட்டத்தை கலைக்க முற்பட்ட…

விலாங்கு மீனுக்காக சண்டையிம் கடல் சிங்கங்கள்… புல்லரிக்கும் காட்சி

இரண்டு கடல் சிங்கங்கள் இணைந்து ஒரு விலாங்கு மீனை வேட்டையாடி சாப்பிடும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே இவ்வுளகில் அனைத்து உயிரினங்களுக்கு உணவு அவசியமாகின்றது. உணவு தேவையின்…

கொடுப்பனவுகள் தொடர்பிலான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. அது தொடர்பில் மீள்பரிசீலனை செய்வது தொடர்பில்…

நாளொன்றுக்கு 140 பெண்கள் குடும்பத்தினரால் கொலை: ஐ.நா. தகவல்

கடந்த ஆண்டில் சா்வதேச அளவில் நாளொன்றுக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள், அவா்களின் கணவா்கள் அல்லது வாழ்க்கை துணை அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினா்களால் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. தகவல் மூலம் தெரியவந்துள்ளது. பெண்களுக்கு…

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இறால்களால் 30 கோடி ரூபாய் இழப்பு

மட்டக்களப்பில் இறால் பண்ணைகளிலிருந்து சுமார் 30 கோடி ரூபாய் பெறுமதியான 10 இலட்சம் இறால்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பண்ணை உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட இறால் வளர்ப்பு…

கனடாவில் புதிய உச்சத்தை அடைந்த மாட்டிறைச்சி விலை., உணவுப்பழக்கம் மாறும் நிலை

கனடாவில் மாட்டிறைச்சியின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் உணவுக்கான செலவு அதிகரித்துள்ளது. மக்கள் மாற்று உணவை தேடும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 2020-ஆம் ஆண்டில் 10 டொலராக இருந்த ஒரு கிலோ மாட்டிறைச்சி (Ground…

தினமும் இரண்டு ஏலக்காய் சாப்பிடுட்டு பாருங்க… இந்த பிரச்சினைகள் கிட்டவே நெருங்காது

பொதுவாகவே ஏலக்காய் இந்திய உணவுகளில் முக்கிய இடம் வகிக்கின்றது. அதன் தனித்துவமான சுவை மற்றும் மணம் காரணமாக சர்வதேச அளவில், ஏலக்காய் அதிக விலைமதிப்பு கொண்ட மசாலா பொருளாக விளங்குகிறது. ஏலக்காய் மணம், சுவையை அளிப்பதோடு மட்டுமல்லாது, பல்வேறு…

ஒன்றாறியோவில் பனிப்புயல் தாக்கம்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பனிப்புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில பகுதிகளில் ஒரு மீட்டர் அளவில் பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பனிப்புயல் காரணமாக சுமார் 30,000 வீடுகளுக்கு மின்சாரம்…

9 வயது மகளின் உயிரைக் காக்க உயிரைக் கொடுத்து போராடும் பிரித்தானிய தாயார்

ஆபத்தான இரத்தக் கோளாறால் பாதிக்கப்படுள்ள மகளுக்காக தாயார் ஒருவர் உயிரைக் கொடுத்து போராடி வருகிறார். பிளேட்லெட் எண்ணிக்கை குறைவாக உடல் முழுவதும் அடிக்கடி சிராய்ப்பு காயம் ஏற்படுவதாக குறிப்பிட்டு மொபீன் ஹுசாய் தனது ஒன்பது வயது மகள்…