;
Athirady Tamil News
Yearly Archives

2024

சிறப்பாக இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வு

சிறப்பாக இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வு - 19.03.2024 யாழ் இந்திய துணைத் தூதரகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் இலங்கை…

தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!

சென்னை: பெங்களூரு மாநகரமே தண்ணீர் பஞ்சம் பற்றி பஞ்சப்பாட்டு பாடிவரும் நிலையில், அந்த பரிதாப நிலை தமிழகத்துக்கும் ஏற்படுமோ என்ற அச்சத்தில் கலங்கியிருக்கிறார்கள் மக்கள். கடந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில், தமிழகம் வரலாறு காணாத மழையை…

தமிழ் கடற்தொழிலாளர்களை கடலில் மோத வைக்க டக்ளஸ் முயற்சி – சுரேஷ் குற்றச்சாட்டு

தமிழக தமிழ் கடற்தொழிலாளர்களையும் , வடக்கு தமிழ் கடற்தொழிலாளர்களையும் கடலில் மோத வைக்கவே குடியியல் தன்னார்வ படையணி என்பதனை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உருவாக்க நினைக்கிறார் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக…

மேடையில் கண்கலங்கிய பிரதமர் மோடி!

சேலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ள பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். சேலத்தில் நடைபெற்றுவரும் பொதுக்கூட்ட மேடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தமிழகத்தில் போட்டியிடும் பாட்டாளி மக்கள்…

நண்பியை திருமணம் செய்தார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்!

அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தனது நீண்டகாலதோழியை திருமணம் செய்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் பெனிவொங். சோபி அல்லோச்சசுடன் திருமணபந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார். இந்நிலையில் இந்த ஒருபால் இனத்தவர்கள் திருமணம் உலகின் கவனத்தை…

யாழில் போராட்டம்

தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள - பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும், வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நெடுங்கேணிப் பொலிஸாரால் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்ட செயற்பாட்டினை கண்டித்து இன்றைய தினம்…

வடக்கில் கடந்தாண்டு மாத்திரம் ரூ.18 கோடி காசோலை மோசடி

வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு காசோலை மோசடி தொடர்பாக 79 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முறைப்பாடுகளின் அடிப்படையில் 34 பேர் சந்தேகத்தில் கைதாகியுள்ளனர். மொத்தமாக 18 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடுகளில்…

யாழுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி – பலாலியில் 278 ஏக்கர் காணிகளை கையளிக்க…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் கடந்த 33 வருடங்களாக காணப்பட்ட 278 ஏக்கர் விவசாய காணிகளை…

வடக்கில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . குறிப்பாக எதிர்வரும் ஏப்ரல், மே, ஜுன், மற்றும் ஜூலை மாதங்களில் வெப்பநிலை தற்போது உள்ளதை விடவும் உயர்வாக இருக்கும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக…

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 8 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கோஸ்ட் மற்றும் பக்திக்கா மாகாணங்களில் நேற்று  (18) அதிகாலை 3.00 மணியளவில் இத்தாக்குதல்கள்…

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம்

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற்…

‘கோவையில் மக்கள் வெள்ளத்தில் நீந்தினேன்’: மோடியின் முழு உரை

தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கோவையில் நேற்று வாகனப் பேரணியில் ஈடுபட்ட மோடி,…

மாலைதீவின் பாதுகாப்பில் பிற நாடுகள் தலையிட தேவையில்லை: முகமது முய்சு காட்டம்

மாலைதீவின் எல்லையைக் கண்காணிப்பது குறித்து பிற நாடுகள் கவலைகொள்ள வேண்டாம், நாட்டின் எல்லைகளை கண்காணிக்க துருக்கியிடமிருந்து 3 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) மாலைதீவு வாங்கியுள்ளதாக அந்நாட்டு அதிபா் முகமது முய்சு தெரிவித்துள்ளாா். இந்த…

உயிருடன் ஒப்படைக்கவே விரும்பினேன்., நவால்னியின் மரணம் குறித்து மௌனம் கலைத்த புடின்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மரணம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதல்முறையாக பதிலளித்துள்ளார். கைதிகளின் பரிமாற்றத்தின் கீழ் ரஷ்ய சிறையில் இருந்து நவால்னி விடுவிக்கப்பட விரும்பியதாக அவர் கூறினார். எனினும்,…

வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்ட எட்டு பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வவுனியா வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட எட்டுபேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 08.03.2024 ஆம்திகதி வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளின்போது குறித்த எட்டுபேரும் பொலிஸாரால் கைது…

எதிர்வரும் 25 தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம்!

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 25 ம் திகதி பங்குனி உத்தர நன்னாளில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 20 ம் திகதி காலை கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள் ஆரம்பமாகவுள்ளதுடன் 21ம் திகதி நண்பகல் 12 மணி முதல் 24 ம்…

பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவித்தலில் பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்காவிடின் தமக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…

நாடாளுமன்றுக்குள் பதற்றம்! போராட்டத்தில் குதித்த தமிழ் எம்.பிக்கள்

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமையை தடுத்தது, 8 தமிழ் இளைஞர்களை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19) நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெடுக்குநாறிமலை…

KKS கல்லூரி வீதிக்கு ரயில் கடவை பொருத்துமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம்,காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகில் உள்ள கல்லூரி வீதி அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்களின் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடேஸ்வரா கல்லூரிக்கு…

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல்

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமையாற்றுவதையும் செயற்படுவதையும் தடுக்குமாறு கோரி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஹிருணிகா தனது…

பிரித்தானியாவில் அரைக் கம்பத்தில் பறந்த தேசிய கொடி; இளவரசி கேட் இறந்துவிட்டதாக போலி செய்தி

பிரித்தானியாவின் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறப்பது போன்ற புகைப்படம் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக பிரித்தானிய இளவரசி கேட் தொடர்பில் பல சர்ச்சை கருத்துக்கள் பரவி வந்த நிலையில், தற்பேது தேசிய கொடி…

அதிகரிக்கும் வெப்பம்: ஆபத்தான நிலையில் நீர் ஆதாரங்கள்

நாட்டில் 18 நீர் ஆதாரங்கள் தற்போது ஆபத்தான நிலையில் காணப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையே இதற்கு காரணம் எனவும் அந்த சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக எதிர்காலத்தில்…

நெடுஞ்சாலையில் மற்றுமொரு கோர விபத்து: இளைஞர் பலி – இருவர் வைத்தியசாலையில் அனுமதி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் Km 45.2R மற்றும் 45.3R தூண்களுக்கு இடையில் இன்று (19) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மத்தளையில் இருந்து கொட்டாவ…

சொந்த அண்ணனை திருமணம் செய்த தங்கை – அம்பலமான அதிர்ச்சி காரணம்!

அரசு நிதி பெறுவதற்காக இடைத்தரகர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். விவாஹ யோஜனா உத்தரப்பிரதேசத்தில் விவாஹ யோஜனா (Mukhya mantri Samuhik Vivaah Yojana) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு…

பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள மாற்றம்

விலை அதிகரிப்பு காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,பேக்கரி பொருட்களுக்கு…

ஆஸ்திரேலியப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டது. இலங்கையில்…

கனடாவில் விமானப் பயணக்கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்

கனடாவில் விமானப் பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விமான சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுவதானது, விமானக் கட்டணங்களை அதிகரிக்கச் செய்யும் என…

மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் 32 பாதாள உலகக்குழுக்கள்: இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கை

அப்பாவி மனித உயிர்களை அழித்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் 32 பாதாள உலகக்குழுக்களை சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்யும் விசேட சோதனை நடவடிக்கை இன்று (19) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தெற்கு மற்றும் மேல் மாகாணங்களை மையப்படுத்தி 20 விசேட பொலிஸ்…

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ரணில் உத்தரவு

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். நேற்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதாகவும், அங்கு ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய…

கனடாவில் மூடப்பட்ட இருந்த மருத்துவமனை கதவு! வலியால் வாசலில் குழந்தையை பெற்றெடுத்த தாய்!

கனடாவில் மருத்துவமனை வாசலில் இளம்பெண் ஒருவர் பிரசவித்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வாசலில் பிரசவித்த பெண் கனடாவின் கியூபெக் மாகாணத்தின் டிரம்மோன்ட்வில் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றின் பிரதான…

தங்க கட்டிகளுக்கு பதிலாக Gold Beansகளை வாங்கிக் குவிக்கும் சீனத்து இளைஞர்கள்……

தங்கத்தின் மீது அதிகம் நாட்டம் காட்டத்துவங்கியிருக்கும் சீனத்து இளைஞர்கள், தற்போது பாதுகாப்பான மிதலீடு என Gold Beansகளை வாங்கிக் குவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Gold Beans மோகம் குண்டுமணி போன்ற இந்த Gold Beans தோராயமாக ஒரு கிராம்…

முகேஷ் அம்பானி குடும்ப ரகசியம்: ரிலையன்ஸில் அதிக பங்கு யார் கையில்?

முகேஷ் அம்பானி என்ற பெயர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் ஒன்றிணைந்து விடுகிறது. ஆனால், நிறுவனத்தின் உரிமை அமைப்பு தலைமை தாண்டி பரவலாக உள்ளது. அம்பானி குடும்பத்திற்குள் அதிகபட்ச பங்குகளை யார் வைத்திருக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரை…

10 செ.மீ அளவு வாலுடன் பிறந்த குழந்தை!

சீனாவில் ஆண் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. குறித்த ஆண் குழந்தை 10 சென்டிமீற்றர் அளவுடன் பிறந்துள்ளது.இதற்கு காரணம் Tethered Spinal Cord எனும் மருத்துவ நிலைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த…

கனடாவில் இடம்பெற்ற வினோத சம்பவம்

கனடாவில் நபர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக அவருக்கே கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது. மொன்றியாலைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு இறந்து விட்டதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. நிக் பெட்ரோயூரஸ் என்ற நபர்…