;
Athirady Tamil News
Yearly Archives

2024

இலங்கையர்களுக்கு கனடா வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!

கனடா வரும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்பட மாட்டாது என குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை அலுவலக பிரதானி தெரிவித்துள்ளார். அண்மையில் கனடா ஒட்டவாவில் ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்…

1 மணிநேரம் மேல் வராத ஆம்புலன்ஸ் – வலியில் துடிதுடித்த பெண் உயிரிழப்பு!

ஆம்புலன்ஸ் வராததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துடிதுடித்த பெண் நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி (43 வயது) என்ற பெண்ணுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அவருக்கு…

உணவு தவிர்ப்புப் போராட்டம்

இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி யாழ். இந்தியத் துணைத் தூதரகம் முன்பு கடற்றொழிலாளர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின்…

வெடுக்குநாரி மலையும் குழப்பங்களும் -நடந்தது என்ன? தீர்வு உங்கள் கையில்!

அண்மை காலமாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் இருப்பது வவுனியா வெடுக்குநாரி மலை தொடர்பான சர்ச்சையே அதிகமாக பேசுபொருளாக உள்ளது குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் அதிகமா அரச எதிர்ப்பு பிரச்சாரமும் தமிழ் தேசிய கட்சிகள் மீதான வெறுப்பு விருப்பு…

வட்டு இளைஞன் படுகொலை – நால்வர் மறியலில்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை…

வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக எல்.இளங்கோவன் கடமைகளை பொறுப்பேற்பு!

வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக எல்.இளங்கோவன் இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் – கைதடியில், வடக்கு மாகாண சபையில் உள்ள தமது அலுவலகத்தில் இன்று காலை குறித்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வின்…

ஜப்பானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளதாக வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து மக்கள்…

ரஷ்யாவிற்கு பேரிழப்பு : எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் அதிரடி தாக்குதல்

ரஷ்யாவின் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் மீது,உக்ரைன் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக ரஷ்யாவின் சக்தி உற்பத்தி நிலையங்கள் மீது உக்ரைன் இந்த தாக்குதலை நடத்திவருகின்றது. அந்தவகையில் குறித்த தாக்குதலில்…

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பு சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 663 நாள்களாக எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை…

மனித உயிருக்கு ஆபத்து :23 நாய் இனங்களுக்கு தடைவிதித்தது இந்தியா

மனித உயிருக்கு ஆபத்தானவை என கண்டறியப்பட்ட 23 நாய் இனங்களை வளர்ப்பதற்கும்,விற்பனை செய்வதற்கும் தடை விதித்து இந்திய மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிட்புல் டெரியர், அமெரிக்கன் புல்டாக், றொட்வீலர் மற்றும்…

டிக்டோக்கிற்கு தடை விதித்த அமெரிக்கா: நாடாளுமன்றில் நிறைவேறிய மசோதா

அமெரிக்கா நாடாளுமன்றத்தில் டிக்டோக் செயலிக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிகவும் பிரபலமான டிக்டோக் செயலியானது சீனாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் பைட் டான்ஸ் (ByteDance) நிறுவனம்…

தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே மீனவர்கள் இன்றைய தினம்…

யாழ்ப்பாணத்துக்கு சேவையை வழங்க முன்வந்துள்ள Indigo Airlines

இந்தியாவின் சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் விமான சேவைகளை வழங்குவதற்கு மற்றுமொரு இந்திய விமான நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது. தற்போது இந்தியாவில் உள்நாட்டு விமானங்களை மட்டுமே இயக்கும் Indigo Airlines (Indigo…

தோனியை சந்திக்க போகும் யாழ்ப்பாண மாணவன்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 17 வயதுடைய கிரிக்கெட் வீரர் ஒருவரை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேந்திரசிங் தோனியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - சென் ஜோன்ஸ் கல்லூரியை சேர்ந்த குகதாஸ் மத்துலன் என்ற 17 வயதான…

இந்தியாவுடனான முறுகல் : மாலைதீவிற்கு ஏற்பட்ட பாரிய இழப்பு

இந்தியாவுடனான முறுகலை அடுத்து மாலைதீவிற்கு சுற்றுலா செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் மாலைதீவின் சுற்றுலா வருவாய் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் அந்நாட்டு சுற்றுலாதுறை பெரும் வருமான இழப்பை…

யாழ் குடும்பஸ்தர் கொலைச் சந்தேக நபர்கள் நீதிமன்றில்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொன்னாலை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து பேரும் இன்றைய தினம் (15) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சந்தேக நபர்கள் ஐந்து…

மே மாதம் வரையில் நீடிக்கவுள்ள வெப்பநிலையுடன் கூடிய வானிலை

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலையுடன் கூடிய வானிலை எதிர்வரும் மே மாதம் வரையில் நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. தற்பொழுது நிலவி வரும் அதிக வெப்பத்துடனான வானிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும் மே மாதம் வரையில் வெப்பநிலை…

பால் மா விலை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் ரமழான் மற்றும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பால் மா விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி, இன்றையதினம் (15-03-2024) முதல் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 150 ரூபாவினால்…

ஜனாதிபதியின் ஆலோசனையால் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு!

ஜனாதிபதியின் ஆலோசனையில் விஷேட வழிமுறைகளை உருவாக்கி அரச ஊழியர்களை குறைக்காமல், வரவு செலவு திட்டத்தில் அவர்களுக்கு கொடுப்பனவை அதிகரித்துக் கொடுத்தோம் என உள்நாட்டலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். புத்தளம்…

இலங்கையில் மின்சார விநியோகம் தடைப்படும் ஆபத்து

இலங்கையின் மத்திய மலைநாட்டில் சுமார் ஒருமாத காலமாக கடுமையான வறட்சியான காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக மவுஸ்ஸாக்கலை மற்றும் காசல்ரீ ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 25 சதவீதமாக குறைந்துள்ளது. மவுஸ்ஸாக்கலை, காசல்ரீ,…

பெட்ரோலில் இயங்கும் முச்சக்கரவண்டி! இரண்டு மணி நேரத்திற்குள் மின்சாரமாக மாற்றும் வசதி

இலங்கையில் முதற்தடவையாக மின்சார முச்சக்கரவண்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மருதானை தொடருந்து திணைக்கள களஞ்சிய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வசதிகள் இந்த தொழிற்சாலை, பெட்ரோலில் இயங்கும்…

இந்தோனேசியாவில் பதிவான நிலநடுக்கம் :சுனாமி எச்சரிக்கை குறித்து வெளியான தகவல்

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கமானது நேற்று (14)அதிகாலை ஏற்பட்டுள்ளதுடன் இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளது.…

இந்தியாவின் பிரபல பெண் அரசியல்வாதி இரத்தகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

இந்தியாவின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரத்த காயங்களு்ன் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளதாகவும் அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறும் திரிணாமுல் காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ்…

அரச சார்பற்ற மற்றும் சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான தேவை காணப்படுவதாக வடக்கு மாகாண…

அரச சார்பற்ற மற்றும் சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான தேவை காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் UNDP யிடம் தெரிவிப்பு. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான கூட்டுறவு அபிவிருத்தி பிரிவின் தலைமை அதிகாரி லின்டா எரிக்,…

வடக்கின் அபிவிருத்திக்கென பல மில்லியன் நிதியை வழங்கும் இந்தியா, சீனா, ஜப்பான் நாடுகள் –…

வடக்கின் அபிவிருத்திக்கென பல மில்லியன் நிதியை வழங்கும் இந்தியா, சீனா, ஜப்பான் நாடுகள் – சந்தரப்பங்களை சரியாக பயன்படுத்திக்கொள்வது அவசியம் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு! வடபகுதியின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு…

யாழில். போதையில் சாரத்தியம் – இளைஞனுக்கு 25 ஆயிரம் தண்டம்

போதையில் சாரத்தியம் செய்த இளைஞனுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த யாழ்.நீதவான் நீதிமன்று , இளைஞனின் சாரதி அனுமதி பத்திரத்தை இரண்டு மாத கால பகுதிக்கு இரத்து செய்துள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மதுபோதையில் வாகனம்…

யாழில். வீதியில் பயணித்த இளைஞனை வழிமறித்து தாக்கிய இளைஞர்கள் விளக்கமறியலில்

வீதியில் பயணித்த இளைஞனை வழிமறித்து தாக்கிய குற்றச்சாட்டில் கைதான 05 இளைஞர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு , யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்…

ஏலத்தில் 35,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு எலுமிச்சம்பழம்! எங்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் தனியார் கோயில் ஒன்றில் ஒரு எலுமிச்சம்பழம் 35,000 ருபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகா சிவராத்திரயின் போது சிவபுரி கிராமத்துக்கு அருகே பழம் பூசைய்யன் கோயிலில்…

காசா கடற்கரையில் 1000 அமெரிக்க வீரர்கள்!! பின்னணியில் உள்ள சதிக்கோட்பாடு!!

பட்டினியால் தவிக்கும் காசா மக்களுக்கு உனவுப் பொருட்களை கடல் வழியாக வழங்குவதற்காகவென்று கூறி, காசாவில் ஒரு மிதக்கும் துறைமுகத்தை அமைக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா நேரடியாக இறங்கியுள்ளது. மத்தியதரைக்கடலில் காசா கடற்கரையில் அந்தத்…

வறட்சியின் உச்சத்தில் நந்திக்கடல்: மக்கள் விசனம்

முல்லைத்தீவில் அமைந்துள்ள நந்திக்கடலானது தற்போது வரண்டு போவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நிலவும் கடும் வெப்பமான காலநிலையினால் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு எதிராக உள்ள நந்தியுடையார் வெளியை அண்டிய நந்திக்கடலின்…

தீவிரமடையும் போர் பதற்றம்! நிதி ஒதுக்கீட்டில் அதிரடியாக செயற்படும் இஸ்ரேல்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடர்ந்து நிகழும் போரில் ஏற்பட்டுள்ள செலவுகளை முகாமை செய்வதற்கு பாதீட்டில் அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2024) பாதீட்டில் போர் செலவீனங்களுக்காக…

வட்டு. இளைஞனின் கடத்தலுக்கு உதவிய கடற்படை

வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இளைஞனை கடத்துவதற்கு கடற்படையினர் உதவும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. தனது மனைவியுடன்…

நூற்றாண்டுகளாக காணாமல் போன உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு

உலகில் இதுவரையில் அங்கீகரிக்கப்பட்ட கண்டங்களாக 07 கண்டங்கள் திகழ்கின்றன இந்த வரிசையில் உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்தக் கண்டம் 375 ஆண்டுகள் நீருக்குள் மறைந்திருந்ததாக அவர்கள்…

வலி.வடக்கில் விடுக்கப்பட்ட காணிகளுக்குள் திருட்டுக்கள் அதிகரிப்பு

யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசங்களில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் திருடர்கள் புகுந்து பெறுமதியான மரங்களை வெட்டி எடுத்து செல்வதுடன் , வீட்டில் காணப்படும் பெறுமதியான பொருட்களையும் களவாடி செல்கின்றனர். கடந்த 33 வருட காலமாக…