;
Athirady Tamil News
Yearly Archives

2024

புகைப்படத்தால் உருவான குழப்பம்… மன்னிப்புக் கேட்ட இளவரசி கேட்

அறுவை சிகிச்சைக்குப் பின் நீண்ட நாட்களாக பொதுவெளியில் தோன்றாத இளவரசி கேட் முதன்முறையாக அன்னையர் தினத்தையொட்டி ஞாயிறன்று புகைப்படம் ஒன்றை வெளியிட, இளவரசிக்கு என்ன ஆனது என்று தெரியாமல் மக்கள் குழப்பத்திலிருந்த நிலையில், வெளியான புகைப்படத்தால்…

தென்னிலங்கையில் தொடரும் பதற்றம்: ஒரே இரவில் அறுவர் சுட்டுக்கொலை

புதிய இணைப்பு தென்னிலங்கையில் வெவ்வேறு இடங்களில் ஒரே இரவில் 6 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. காலி மாவட்டத்தில் 4 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 2 பேரும் நேற்றிரவு இவ்வாறு சுட்டுப் படுகொலை…

சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு சென்ற ஐவர் சடலங்களாக…..

சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த நிலையில் காணாமல் போன ஐவர் உயிரிழந்துள்ளதாக சுவிஸ் பொலிஸார் இன்று (11) தெரிவித்துள்ளனர். இத்தாலியுடனான எல்லைக்கு அருகிலுள்ள, பிரசித்திபெற்ற மெட்டர்ஹோர்ன் மலைப்பகுதிதியில்…

இஸ்ரேலில் விழுந்து நொருங்கியது ஹெலிகொப்டர் ..!

இஸ்ரேலில் ஹெலிகொப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு இஸ்ரேலில் உள்ள நெவாடிம் விமான தளத்தில் ஹெலிகொப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம்…

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக பதற்றம்: வீதிக்கிறங்கி ஊழியர்கள்

இலங்கை அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிகளுக்கு எதிராகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன பதவி விலக கோரியும் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு…

பாகிஸ்தானில் மீறப்பட்டது பாரம்பரியம் : முதல் பெண்மணியானார் ‘மகள்’

பாகிஸ்தான் அதிபராக ஆசிப் அலி சர்தாரி பதவியேற்ற நிலையில், அவர் தனது மகள் ஆசிஃபா பூட்டோவை பாகிஸ்தானின் முதல் பெண்மணி என்று அழைக்க முடிவு செய்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிப் அலி சர்தாரி. ஆசிப் அலி…

பாடசாலை மாணவர்கள் குறித்து கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்

நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவச சீருடைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு இலவச பாடசாலை சீருடை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சீன மக்கள் குடியரசின் மானியமாக 80% சீருடைகள் இலங்கைக்கு வழங்கப்படும் என…

குடியுரிமை திருத்தச் சட்டம்: விஜய் வெளியிட்ட முதல் அறிக்கை!

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) திங்கள்கிழமை அமல்படுத்தப்பட்ட நிலையில், அந்தச் சட்ட விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: "சமூக…

யாழில். தீவக கடற்தொழிலாளர்கள் போராட்டம்

யாழ்ப்பாண கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்தியன் ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி வேணைப் பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் இன்றைய தினம் தினம் செவ்வாய்க்கிழமை கண்டன போராட்டத்தை முன்னெடுத்ததுடன் , யாழ்ப்பாண இந்திய…

தொடரும் வெப்பமான காலநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் தொடரும் வெப்பமான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு சிறிலங்கா தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களிடம் கோரியுள்ளது. வறட்சியான காலநிலை 2 மாதங்களுக்கு மேல் நீடித்தால் நேர அட்டவணைப்படி நீரை விநியோகிக்க…

திருமண ஊர்வலத்தில் லாரி புகுந்ததில் 6 பேர் பலி

மத்திய பிரதேசத்தின் ரைசென் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 11) திருமண விழாவில் கலந்துகொள்ள சீர்வரிசையுடன் ஊர்வலமாக நடந்து சென்றவர்கள் மீது லாரி மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…

வடக்கின் கடற்பரப்பை கண்காணிக்க உருவாகின்றது “கடல் சாரணர் படையணி”

வடக்கின் கடல் பாதுகாப்பை கண்காணிப்பதற்காக “கடல் சாரணர்கள்:” என்ற தொண்டர் அமைப்பை உருவாக்க அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ்விடயத் தொடர்பில் அமைச்சர் மேலும்…

அஸ்வெசும நலன்புரித் திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி,ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்வெசும நலன்புரி…

மதமாற்றம் செய்ய நினைப்போருக்கு இனி ஆப்பு; நடவடிக்கை எடுக்க தயாராகும் அமைச்சு!

மக்களை அந்நிய மதங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மத நிலையங்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது தொடபில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்து புத்தசாசனம்,சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சு கவனம்…

யாழில் இளைஞன் படுகொலை – கொலையாளிகளின் மூவரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவரை அடையாளம் கண்டு உள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

அமெரிக்காவின் எதிர்ப்பை சம்பாதிக்கும் நெதன்யாகு : ரபா மீது போர்தொடுக்கும் திட்டத்தால்…

ஹமாஸ் இயக்கத்தை முற்றாக ஒழிக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் மேலும்…

இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் திறந்துவைப்பு.

யாழ்ப்பாணம் இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டட நோயாளர் விடுதி வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களால் நேற்று (11.03.2024) மாலை திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், யாழ்.பிராந்திய சுகாதார…

யாழ். இரத்த வங்கியில் O+ இரத்த வகைக்கு தட்டுப்பாடு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் O+ இரத்த வகைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் அந்த வகை இரத்தம் உள்ள குருதி கொடையாளர்கள் யாழ்.இரத்த வங்கிக்கு நேரில் வருகை தந்து குருதி கொடை வழங்குமாறு இரத்த வங்கியினர் அறிவித்துள்ளனர்.…

அல் கொய்தாவிற்கு பாரிய இழப்பு : யேமன் கிளையின் தளபதி பலி

அல்-கொய்தா அமைப்பின் யேமன் கிளையின் தலைவர் காலித் அல் பட்டாபி உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ள அந்த அமைப்பு மேலதிக எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. பல ஆண்டுகளாக அரேபிய தீபகற்பத்தில் அல்-கொய்தா குழுவை வழிநடத்திய காலித்…

செங்கல்பட்டு சிறப்பு இல்லத்தில் சிறுவா்கள் தற்கொலை மிரட்டல்

செங்கல்பட்டு அரசு சிறப்பு இல்லத்தில் கட்டடத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி 9 சிறுவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். செங்கல்பட்டில் உள்ள அரசு கூா்நோக்கு இல்லத்தில் பல்வேறு மாவட்டங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 30-க்கும்…

நியுசிலாந்திற்கு பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு : 50இற்கு மேற்பட்டோர் காயம்

அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து நியுசிலாந்தின் ஒக்லாண்ட்டிற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 50இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ளெியிட்டுள்ளன. இதேவேளை…

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள்…!

வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினமே (11) குறித்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தை காவல்துறையினர்…

அமெரிக்க இராணுவ தளம் மீது ஆளில்லா விமானம் தாக்குதல்

சிரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனத்தின்படி, சிரியாவின் கிழக்கு மாகாணமான Deir ez-Zur…

விக்ரம் – ராஜன் – கங்கு ஞாபகார்த்த கிண்ண போட்டியில் சம்பியனானது KCCC அணி

கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழகத்தின் 33வது வருட விக்ரம்-ராஜன்-கங்கு ஞாபகார்த்த கிண்ணக் கிரிக்கட் சுற்றுப் போட்டியில் KCCC என அழைக்கப்படும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி இந்த வருட சாம்பியன் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது. கடந்த வருட…

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை விரைவில் அறிவிப்போம்: மொட்டுக்கட்சி ஆரூடம்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நம்பிக்கையான தீர்மானமொன்றை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை…

சாரதியின்றி பயணித்த லொறி ; தெய்வாதீனமாக தப்பிய எம்.பி

இரத்தினபுரியில் சாரதியின்றி பயணித்த லொறி ஒன்று எம்.பியும் கோப் குழுவின் உறுப்பினராகவும் உள்ள காமினி வலேபொடவின் வீட்டின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பலாங்கொடை, மிரிஸ்ஸாவத்தை வீதியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு மேலே உள்ள…

18 வயதின் கீழ் பெண்கள் கால்பந்தாட்டம் : தெல்லிப்பழை மகாஜனா சம்பியனானது

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் நடத்திய பாடசாலைகளின் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கு இடையிலான 2023 கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி சம்பியனாகி றினோன் தலைவர் கிண்ணத்தை சுவீகரித்தது. இந்த சுற்றுப்…

கலாசாலையில் தமிழக உளவியலாளர் முனைவர் சரண்யா ஜெய்குமாரின் உரை

இந்தியத் துணைத்தூதரகத்தின் ஆதரவுடன் தமிழகத்தின் பிரபல செயலூக்கப் பேச்சாளர்; முனைவர் சரண்யா ஜெய்குமார் பங்கேற்ற செயலூக்க உரை 11.03.2023 மாலை ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்றது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற…

முல்லைத்தீவு – குமுழமுனை வீதியில் அச்சம் தரும் மரங்களை அகற்ற மக்கள் கோரிக்கை

முல்லைத்தீவு - குமுழமுனையின் பிரதான வீதிகளில் ஒன்றின் முச்சந்தியில் அமைந்துள்ள இரண்டு பட்டமரங்களை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த மரங்கள் முழமுனை 6ஆம் வட்டாரத்தில் உள்ள மகளிர் சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கச்…

மன்னார் சதொச மனித புதைகுழி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கில் பேராசிரியர் ராஜ் சோம தேவ், தடவியல் பொலிஸார் உட்பட அனைத்து தரப்பினரினதும் அறிக்கைகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ அவர்கள் அடுத்த தவணையில் நேரடியாக நீதிமன்றத்தில்…

பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

யுக்திய நடவடிக்கைக்கு உதவுவதற்கு புதிய தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்மூலம் ‘யுக்திய’ விசேட நடவடிக்கைக்கு உதவுவதற்காக பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட அதிரடிப்…

ஓய்வை அறிவித்த துருக்கி ஜனாதிபதி!

மேற்காசிய நாடான துருக்கியில் கடந்த 2014 இருந்து தொடர்ந்து ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் ரிசெப் தாயிப் எர்டோகன் பதவி விலகப்போவதாக தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மே மாதம், தேர்தலில் வந்த முடிவுகளின் படி 2ஆம் முறையாக ஜனாதிபதியாக பதவியேற்ற…

எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த பெரும் சோகம்! அதிர்ச்சி சம்பவம்

சிலாபத்தில் உழவு இயந்திரத்திற்கு எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் அதே வீதியில் சென்ற லொறி மோதுண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சிலாபம் - திகன்வெவ பிரதேசத்தில் வீதிக்கு…

தங்கத்திற்கு இணையாக மாறிய தண்ணீர் : நீரின்றி வாடும் மக்கள்

இந்தியாவின் பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியுறுகின்றனர்.இதனால் தண்ணீர் அங்கு தங்கத்திற்கு இணையாக உள்ளதாக மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். பெங்களூரு நகரில் கடந்த 20 ஆண்டுகளில்…