;
Athirady Tamil News
Yearly Archives

2024

தமிழர் உட்பட 10 பேர்களின் புகைப்படம் வெளியிட்டு பெண்களை எச்சரித்த லண்டன் பொலிசார்

லண்டன் பொலிசார் தமிழர் ஒருவர் உட்பட 10 குற்றவாளிகளின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை பகிர்ந்து பெண்கள் மற்றும் சிறுமிகளை எச்சரித்துள்ளனர். முகங்களை நினைவில் வைத்திருந்து குறித்த 10 பேர்களும் டேட்டிங் செயலிகளில் காணப்பட…

வலி.வடக்கில் 33 வருடங்களின் பின் சொந்த மண்ணில் கால் பதித்த மக்கள்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது. அவற்றுள் காங்கேசன்துறை தெற்கு மற்றும்…

முச்சக்கரவண்டி சாரதிக்கு பயணிகளால் காத்திருந்த அதிர்ச்சி!

கரந்தெனிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர், சாரதியை கத்தியால் குத்தி விட்டு பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த சாரதிய எல்பிட்டிய ஆதார…

ஏப்ரலில் அரச ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு – ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

அரச ஊழியர்களின் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டியவில் நேற்று (10.3.2024) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

உலக அழகி 2024 மகுடம் சூடிய கிறிஸ்டினா பிஸ்கோவா

உலக அழகி போட்டியில் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகிப் பட்டம் வென்றுள்ளார். 71 ஆவது உலக அழகி இறுதிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் நேற்றுமுன் தினம் (9.3.2024) இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் 1996ஆம்…

திமுகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் விளக்கம்!

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்தது ஏன்? என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். திமுக-மநீம மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல்…

ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இருவர்… குழம்பிப் போன விமான பணியாளர்கள்! சுவாரஸ்ய சம்பவம்

விமானத்தில் எதிர்பாராத விதமாக ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இருவர் சந்தித்துக்கொண்ட நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்கனு பலர் சொல்லிக் கேட்டுள்ளோம். அதுபோன்று லண்டனில் இருந்து பாங்காக் சென்ற…

யாழில். 15 வயது சிறுவன் கசிப்புடன் கைது

யாழ்ப்பாணம் - சரசாலை பகுதியில் 4 லீட்டர் 500 மில்லி லீட்டர் கசிப்புடன் 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே சிறுவனை கைது செய்து சோதனையிட்ட போது , சிறுவனின்…

வெடுக்குநாறி காட்டுமிராண்டித்தனத்துக்கு மணிவண்ணன் கண்டனம்

வவுனியா வெடுக்குநாறிமலையில் பொலிஸார் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனத்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ள யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், இதற்கு எதிராக பொது அமைப்புகளால் நல்லூரில் இன்று மாலை நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்று…

யாழில் இளைஞனின் உயிரைப்பறித்த காய்ச்சல்

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலையில் நியூமோனியா காய்ச்சல் காரணமாக இளைஞர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில், பாடசாலை வீதி, துன்னாலை வடக்கு, கரவெட்டியை சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் வயது 29 இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் உயிரிழந்தவரின் சடலம்…

வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை ; ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம் ; எங்கு தெரியுமா?

உலகில் பல அழகான தீவுகள் உள்ளன. அங்கு மக்கள் சுற்றுலா செல்கின்றனர். அதற்காக அவர்கள் பல லட்சம் ரூபாய் பணம் செலவிடுகின்றனர். ஆனால் ஒரு அழகான தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி அங்கு வசிப்பவர்களுக்கு…

யாழில். இராணுவ வாகனம் மோதி வயோதிப பெண் படுகாயம்

இராணுவ வாகனம் மோதியதில் வயோதிப பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இராணுவ வாகனமும் , மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி…

இந்தியாவிற்கு எதிரான மாலைதீவின் அடுத்த நகர்வு: உருவாகிறது புதிய சர்ச்சை

இந்தியாவுடனான உறவை முறித்துக் கொண்டுள்ள மாலைதீவு தற்போது , துருக்கியுடன் ஆயுத ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளது. அதன்போது, துருக்கியிடமிருந்து மாலைதீவு ட்ரோன்களை வாங்கியுள்ளதாகவும் அவற்றை இயக்குவதற்கு ட்ரோன் தளமொன்றை நிறுவ…

நிதி கையிருப்பை அதிகரித்தமையினால் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது: மனுஷ…

நாட்டின் நிதி கையிருப்பை அதிகரித்ததன் மூலம் தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்ததுள்ளது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜயகமு ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை…

நாடாளுமன்றத்தை கலைக்க இரகசிய திட்டம்

நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிற்கு இடையில் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட பிரேரணையின் ஊடாக இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழில் காணி…

சர்வதேச ரீதியில் சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்ட 43 பேர்

பாதாளக் குழுக்களை சேர்ந்த 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்றையதினம்(10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே காவல்துறை ஊடகப்…

கனடாவில் அங்குரார்ப்பணம் செய்யப்படும் புதிய இந்து கோவில்

கனடாவின் புதிய இந்துக் கோயில் ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளது. பிரின்ஸ் ஒப் எட்வர்ட் தீவுகளில் முதல் தடவையாக இந்து கோயில் ஒன்று நிர்மானிக்கப்பட்டுள்ளது. தீவுகளில் வாழ்ந்து வரும் இந்து சமூகத்தினர் கூட்டாக இணைந்து இந்த கோயிலை…

தில்லி: அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் 2 நாள்களுக்குள் மூட உத்தரவு!

மேற்கு தில்லியின் கேஷப்பூர் மண்டி பகுதியில் உள்ள தில்லி குடிநீர் வாரிய நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே இருந்த 40 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விழுந்ததாக நேற்றுமுன் தினம் (மார்ச் 9) நள்ளிரவு 1 மணியளவில்…

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவில் சிவராத்திரியில் பொலிஸாரின் அட்டூழியங்கள்: இன்று நல்லூரில்…

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் மகா சிவராத்திரி பூசையின் போது பொலிஸாரின் அட்டூழியங்களைக் கண்டித்தும், கைது செய்தோரை உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை(11.03.2024) மாலை 04 மணியளவில் நல்லை ஆதீன முன்றலில் கவனயீர்ப்பு…

பனாமா கால்வாயில் வரலாறு காணாத வறட்சி : நெருக்கடி நிலையில் உலக வர்த்தகம்

பனாமா கால்வாயின் நீர்மட்டம் குறைந்து வருவது உலக பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பதற்காக அதிகாரபூர்வ நீரியல் நிபுணரான நெல்சன் குவேரா தெரிவித்துள்ளார். தவிரவும், உலகில் இரண்டாவது பெரிய கடல் வர்த்தக மார்க்கமாக விளங்கும்…

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 400 கிலோ கஞ்சா தமிழகத்தில் மீட்பு

இலங்கைக்குக் கடத்துவதற்காக இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சா தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. தொண்டி கடல் வழியாக நாட்டுப் படகில் இலங்கைக்குக் கடத்துவதற்காக மீமீசல் அருகே உள்ள இறால் பண்ணையில் பதுக்கி…

ஐ.தே.கவின் முதல் கூட்டத்திலே முரண்பாடு! வெளியான காரணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது மக்கள் கூட்டத்திலேயே கட்சிக்குள் முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல்களை இலக்கு வைத்து குளிடியாபிட்டிய பிரதேசத்தில் முதல் கூட்டம் நடைபெற்றது. பேச்சாளர்…

வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்க ஜனாதிபதி தலைமையில் புதிய திட்டம்

புதிய யோசனை ஒன்றின்படி, பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், பாலின அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கவும் தேசிய மகளிர் ஆணையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக…

பாகிஸ்தான் மதநிந்தனை குற்றச்சாட்டில் 22 வயது மாணவனுக்கு மரண தண்டனை

பாகிஸ்தானில் மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் கைது 22 வயது மாணவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த மாணவர் வாட்ஸ்-ஆப் ஊடகத்தில் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையிலான படங்கள் மற்றும் விடியோக்களை அனுப்பியதாக வழக்கு நடைபெற்றுவந்தது.…

துபாய் செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் நாட்டிற்கு மக்கள் இலகுவாக வந்து செல்வதற்காக புதிய விசா முறைமைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஐக்கிய அரபு அமீரகம் வேலை உட்பட விசாக்களை பெறுவதற்கான செயல்முறையை இலகுபடுத்துவதற்கும் விரைவாகவும் மாற்றுவதற்கு…

பணக்காரர்கள் வரிசையில் எலான் மஸ்க் பிடித்துள்ள இடம்

எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலர்கள் வரை சரிந்து அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் லூயிஸ் உய்ட்டன் நிறுவன தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட்…

நடுக்கடலில் ஒரு வாரமாக தத்தளித்த ஒரு குழு: பின்னர் நடந்த மறக்க முடியாத சம்பவம்

மெக்சிகோ வளைகுடாவில் ஒரு சிறிய படகில் தத்தளித்துக் கொண்டிருந்த 14 பேர் கொண்ட குழுவை உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலின் ஊழியர்கள் மீட்டுள்ளனர். ஒருவார காலத்திற்கும் மேலாக தொடர்புடைய 14 பேர்களும் அந்த சிறிய படகில் ஒருவார காலத்திற்கும் மேலாக…

பிரான்சில் நாயுடன் வாக்கிங் சென்ற நபருக்கு கிடைத்த அரிய பொருள்

பிரான்சில் தன் நாயுடன் வாக்கிங் சென்றுகொண்டிருந்த ஒருவருக்கு, டைனோசார் ஒன்றின் புதைபடிவம் ஒன்று கிடைத்துள்ளது. பிரான்சில் நாயுடன் வாக்கிங் சென்ற நபருக்கு கிடைத்த அரிய பொருள் பிரான்சில் வாழும் டேமியன் (Damien Boschetto) தொல்பொருள்…

உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப் பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…

அருணாச்சல பிரதேசத்தில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகிலேயே மிக நீளமான இரட்டை சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அசாமின் தேஜ்பூரில் ராணுவ பிராந்திய தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியை அருணாச்சல பிரதேசத்தின் தவாங்…

உக்ரைனுக்கு பேரிழப்பு: ட்ரோன்களை சரமாரியாக வீழ்த்திய ரஷ்யா

உக்ரைன் ஏவிய 47 ட்ரோன்களை அழித்துள்ளதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது. அதன்போது, ரஷ்யாவின் வான்பாதுகாப்பு அமைப்பினால் 47 உக்ரைன் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் ரொஸ்தொவ் பகுதியில் 41 ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதாக…

மலை ஏறச் சென்றபோது ஏற்பட்ட அசம்பாவிதம்… பல்கலைக்கழக மாணவன் கவலைக்கிடம்!

ரம்புக்கனையில் உள்ள எலகல்ல மலையிலிருந்து தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் வடமேல் பல்கலைக்கழகத்தில் 2ம் வருடத்தில் கல்வி கற்கும் கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் 21…

திரவம் நிரப்பிய போத்தல்களில் பிஞ்சு பிள்ளைகளின் சடலம்… அதிரவைத்த சம்பவம்

திரவம் நிரப்பிய கண்ணாடி போத்தல்களுக்குள் இரண்டு குழந்தைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோர் என்று கருதப்படும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆண் குழந்தைகளின் சடலம் ஹொங்ஹொங்கின் Tuen Mun பகுதியில் காலியாக இருந்த…

வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சுமார் 1,000 நிறுவனங்கள், அடுத்த ஆறு மாதங்களில் 160 பில்லியனுக்கும் அதிகமான வரி பாக்கிகளை செலுத்துமாறும், அல்லது வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அறிவுறுத்தல்…

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதி கிரியை தொடர்பில் வெளியான தகவல்!

கனடா தலைநகர் ஒட்டாவாவில் கடந்த வாரம் துப்பாக்கியால் சூட்டு கொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் உறவினர்கள் கனடாவுக்கு வந்ததன் பின்னர் இறுதிச் சடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ நவரத்ன தெரிவித்துள்ளார்.…