;
Athirady Tamil News
Yearly Archives

2024

யாழ்.இளவாலையில் கடலாமைகளுடன் ஒருவர் கைது !

யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேந்தன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக 03 கடலாமைகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். இளவாலை பொலிஸாருக்கு கிடைத்த…

வாகன விலைகளில் பெரும் மோசடி: விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலைகளை பொய்யாக குறைக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக வாகன இறக்குமதி சந்தைப்பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்துவதற்கு எதிர்பார்க்கும் பின்னணியில் இந்த…

மத்திய கிழக்கு நாடுகளில் போர் நிலைமை – இலங்கையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு

இலங்கை சந்தையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பல பகுதிகளிலும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக…

விதியை மீறிய ஈரானிய உச்ச தலைவர்: முகங்கொடுக்க நேர்ந்த புதிய சிக்கல்

எக்ஸ் (X) சமூக ஊடக வலையமைப்பில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ali Khamenei) புதிய ஹிப்ரு மொழி கணக்கு உருவாக்கப்பட்ட அடுத்த நாளிலேயெ இடைநிறுத்தப்பட்டுள்ளது. எக்ஸ் சமூக ஊடக வலைத்தளத்தின் விதிகளை மீறியதற்காக அவரின் கணக்கு…

செல்போன் அழைப்பை எடுக்காத பெற்றோர்.,வீட்டின் கதவை திறந்த மகன் கண்ட அதிர்ச்சி காட்சி!

இந்திய மாநிலம் கேரளாவில் யூடியூப்பில் பிரபலமான தம்பதி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யூடியூப்பில் பிரபலமான தம்பதி குமரி மாவட்ட எல்லையில் உள்ள கேரள பகுதியான செருவரகோணத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவர்…

இலங்கையில் வட்சப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் (Sri Lanka) வட்சப் (WhatsApp) கணக்குகளை ஊடுருவல் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும, வட்சப் பயனர்களின் கணக்குகள்…

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

தொடருந்து நிலைய அதிபர்கள் அடுத்த 72 மணி நேரத்துக்குள் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். நடைமுறைகளை மீறி தொடருந்து நிலைய அதிபர்களை நியமித்தமைக்கு எதிராகவே குறித்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது. குறித்த…

அரசியலை மக்கள் சேவையாக மாற்றிட நடவடிக்கை: ஜனாதிபதி அநுர

அரசியலை மக்கள் சேவையாக மாற்றியமைத்திட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். காலியில் (Galle) நேற்றைதினம் (28.10.2024) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு…

நவம்பர் 03 ஆம் திகதி விசேட தினமாக அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக நவம்பர் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையாளர்…

லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : 19 பேர் பலி

லெபனான் (Lebanon) மீது இஸ்ரேல் (Israel) மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலானது நேற்று (27) இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ்…

ஜேர்மனியில் வேலைவாய்ப்பு., அதிக தேவை இருக்கும் 15 தொழில்கள்

ஜேர்மனி பல துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதால், தேவையான திறன்களைக் கொண்ட வெளிநாட்டவர்கள் வேலைவாய்ப்பு விசா பெறுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. 2023-ஆம் ஆண்டுக்கான European Labour Authority (ELA) அறிக்கையில், 70-க்கும்…

இலங்கையில் பயங்கர விபத்து… உயிரிழந்த இளம் தாய்… சிறுவன், சிறுமி…

கேகாலை மாவட்டம், ருவன்வெல்ல - நிட்டம்புவ பிரதான வீதியில் இந்துரானை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (27-10-2024) இந்துரானை சந்தியில் இடம்பெற்றுள்ளதாக…

கீழே கிடைத்த 20 டொலர் மூலம் கோடீஸ்வரர் ஆன அதிர்ஷ்டசாலி

தற்செயலாக சாலையில் கீழே கிடைத்த 20 டொலர் கொண்டு லொட்டரி சீட்டு வாங்கி கிட்டத்தட்ட 1 மில்லியன் டொலர் பரிசு வென்றுள்ளார். 20 டொலர் கீழே கிடந்தது எடுப்பதே சிலருக்கு அதிர்ஷ்டம் தான். அனால் அந்த கீழே கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி…

பிலிப்பைன்ஸில் கடுமையான வெள்ளப்பெருக்கு: 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் 100க்கும் மேற்பட்ட உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் வெள்ளப்பெருக்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 100 க்கும் மேற்பட்டோர்…

டெல் அவிவ் நகரில் பயங்கர லொறி விபத்து: ஒருவர் பலி, 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

டெல் அவிவ் நகரில் நகரில் நடந்த லொறி மோதல் விபத்தில் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன் பலர் காயமடைந்துள்ளனர். டெல் அவிவ்-வில் சாலை விபத்து ஞாயிற்றுக்கிழமை காலை டெல் அவிவ் வடக்கே ஒரு பயங்கரமான லொறி மோதல் சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஒருவர்…

புதிதாய் மலர்ந்துள்ள சீன – இந்திய உறவு

லோகன் பரமசாமி மிகவேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டான பிறிக்ஸ் நாடுகள் சர்வதேச அரசியலில் தம்மை பலம் கொண்ட ஒருதரப்பாக காட்டிக்கொள்வதில் நடிக்கின்றனவா? அல்லது உண்மையாகவே தமக்குள்ளே காணப்படும் அனைத்து வேற்றுமைகளையும் மறந்து மேலை…

கனேடியர்களுக்கு வெளியாகியுள்ள புதிய அறிவுறுத்தல்

கனேடியர்கள் (canadians) தங்களது விடுமுறை பயணங்களை திட்டமிடும் முன் கடவுச்சீட்டை புதுப்பிக்குமாறு அந் நாட்டு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. கனேடியர்கள் விடுமுறை பயணத்திற்கு தயாராகி வரும் நிலையில், இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.…

மக்களுக்கு பொய்யான வாக்குறுதி வழங்கிய ரணில்; சாடிய பிரதமர் ஹரிணி

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த போதிலும் அதற்கான நடைமுறை பின்பற்றப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

விமான வெடிகுண்டு மிரட்டலின் பின்னணியில் குடும்பச் சண்டைகளும் காரணமா?

மும்பை: நாள்தோறும் தங்கம் விலை போல, எத்தனை விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்ற செய்திகள் வெளியாகத் தொடங்கிவிட்ட நிலையில், மும்பையில், ஒரு பெண்ணின் பெயரில் வந்த வெடிகுண்டு மிரட்டலின் பின்னணியில், அவரது உறவினர் இருந்தது…

யாழில் ஆசிரியர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக வீதியில் இறங்கிய பெற்றோர்கள்

யாழ்ப்பாணம்(Jaffna) - கோப்பாய் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது கோப்பாய், வடக்கு றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு முன்பாக…

இலங்கையில் முட்டை விலையில் மாற்றம்

நாட்டில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கத்தின் அறிக்கையின்படி சந்தையில் இன்று (28) சிவப்பு முட்டை ஒன்றின் விலை ரூ. 36 ஆகும்.…

லண்டனில் குழந்தை உட்பட மூவருக்கு கத்திக்குத்து: 48 வயது நபர் கைது!

லண்டனில் குழந்தை உட்பட 3 பேர் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். லண்டனில் கத்திக்குத்து லண்டனின் கிழக்குப் பகுதியான டேகன்ஹாமில்(Dagenham) கடந்த வெள்ளிக்கிழமை மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தனர். 30…

2024 நாடாளுமன்ற தேர்தல்: ஆயத்த பணிகள் தீவிரம்

நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், 2,034 நிலையங்கள் வாக்கு எண்ணும் நிலையங்களாக செயற்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்:பலர் படுகாயம்

இஸ்ரேலின்(israel) தலைநகர் ரெல் அவிவ் இன் வடக்கு பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை(27) காலைவேளை இந்த தாக்குதல் சம்பவம்…

பாலில் வாழைப்பழம் போட்டு சாப்பிட்டால் என்ன பலன்?

இன்றைய அவசர உலகில் நம்மை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது கடினமாக இருக்கலாம். ஆனால் பால் மற்றும் வாழைப்பழத்தை காலையுணவாக சாப்பிடும் பொழுது ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன. பல மனிதர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இவை இரண்டிலும்…

பர்கர் சாப்பிட்ட 75 பேர் கிருமித்தொற்றால் பாதிப்பு; ஒருவர் உயிரிழப்பு

அமெரிக்கா மெக்டோனல்ஸில் விற்கப்பட்ட பர்கர் சாப்பிட்டதால் ஈ.கொலி கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மோசமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 13 மாநிலங்களில் இதுவரை ஈ.கொலி தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 75 ஆக…

அது நடந்தால் மூன்றாம் உலகப்போர் வந்துவிடும்! மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை…

கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அமெரிக்காவை மூன்றாம் உலகப்போரில் ஈடுபடுத்துவதற்கு உத்தரவாதம் இருப்பதாக டொனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். பென்சில்வேனியாவில் பேரணி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் சூழலில்,…

இருமுடி தேங்காய் எடுத்த செல்ல தடை? சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சபரிமலை செல்லும் பக்தர்கள் விமானங்களில் பயணம் செய்யும்போது தேங்காயை எடுத்துச் செல்ல விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. சபரிமலை கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் நடக்கும் மண்டல, மகர…

பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக நடைபெற்ற முன்னாயத்த செயலமர்வுகள்

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ்…

யாழ். மானிப்பாயில் கசிப்புடன் சந்தேகநபர் கைது!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் 10 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் . மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ…

எமது ஆதரவாளர்கள் மீதான தாக்குதல் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவால்

எம்மீதான தாக்குதல் சம்பவங்கள் ஊடாக எமது அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என யாழ் . தேர்தல் மாவட்டத்தில், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மேலும்…

தாக்குதலுக்கு இலக்கான தமிழ் மக்கள் கூட்டணியினருக்கு பிணை

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வன்முறை கும்பல் ஒன்றினால் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த தமிழ் மக்கள் கூட்டணியினரை சேர்ந்த மூவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் மன்று…

திராவிட மாடல் ஆட்சி என்று கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்: தவெக தலைவர் விஜய்

விழுப்புரம்: தமிழகத்தில் ஒரு கூட்டம் யாா் அரசியலுக்கு வந்தாலும், அவா்கள் மீது ஒரு சாயத்தை பூசிவிட்டு, ஆட்சி அதிகாரத்தில் அமா்ந்துகொண்டு மக்கள் விரோத ஆட்சியை நடத்திக்கொண்டு, திராவிட மாடல் ஆட்சி என்று கூறிமக்களை ஏமாற்றியும் வருகின்றனா்…

மன்னர் சார்லஸ் பற்றி முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பக்கிங்ஹாம் அரண்மனை

அவுஸ்திரேலியா மற்றும் சமோவாவில் 11 நாள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள சார்லஸ் மற்றும் ராணி தமிழா பிரித்தானியாவிற்கு திரும்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, மன்னர் சார்லஸின் ஆரோக்கியம் குறித்து புத்துணர்ச்சி தரும் தகவலை பக்கிங்ஹாம்…