;
Athirady Tamil News
Yearly Archives

2024

பயணிகள் ரயில்களுக்கான டிக்கெட் கட்டணம 50 சதவீதம் குறைப்பு., விவரங்கள் இதோ

பயணிகள் ரயில்களின் டிக்கெட் கட்டணத்தை மத்திய ரயில்வே அமைச்சகம் குறைத்துள்ளது. கோவிட் காலத்தில் அதிகரித்த டிக்கெட் கட்டண விகிதம் அப்படியே குறைக்கப்பட்டது. இதன் மூலம், டிக்கெட்டுகள் கோவிட்க்கு முந்தைய விலைக்கு மாறும். டிக்கெட் விலை 45…

கடைசிவரை அம்மாவின் முகத்தை பார்க்கவில்லை – சாந்தன் மறைவு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. 2014-ம் ஆண்டு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டு…

ஹமாஸ் மீதான போரை நிறுத்த விருப்பம் தெரிவித்த இஸ்ரேல்!

காஸாவில் நடைபெற்றுவரும் ஹமாஸ் மீதான போரை நிறுத்த இஸ்ரேல் விருப்பம் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இஸ்லாமியர்களின் புனித ரம்லான்…

சமாதான நீதவான்கள் 20 பேருக்கு நியமனம்

புதிய சமாதான நீதவான்களாக தெரிவுசெய்யப்பட்ட 20 பேருக்கு நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவால் நியமனங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன. கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அழைப்புக்கமைய…

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விற்பனையில் கடும் வீழ்ச்சி

பேக்கரி பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் விற்பனையில் பாரிய சரிவு ஏற்ப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் பாண் விற்பனை 25% ஆகவும் கேக் உள்ளிட்ட பிற பேக்கரி பொருட்கள் விற்பனை 50% ஆகவும் குறைந்துள்ளதாக அகில…

முகாமில் இராணுவ வீரர் உயிரிழப்பு! விசாரணையில் சிக்கிய நால்வர்

ஹொரண-தொம்பாகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் போது இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் நான்கு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் அதே முகாமை சேர்ந்த 4 இராணுவத்தினர் என பொலிஸார்…

வங்கிகளில் கடன் பெற்ற நிலையில் செலுத்த முடியாதவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

கடனை செலுத்தாத காரணத்தால் கடனாளிகளின் சொத்துக்களை வங்கிகளால் பறிமுதல் செய்வதை டிசம்பர் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த முடிவிற்கமைய, கடன் வசூலிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தில் திருத்தம் செய்யவும்…

ரணிலை அதிபர் வேட்பாளராக்க ஒரு சிலரே முயற்சி : நாமல் ரஜபக்ச கண்டறிவு

எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர்கள் பதவிகளைப் பெற்ற தற்போதைய அரசாங்க அமைச்சர்கள் குழுவொன்று கருத்து தெரிவித்த போதிலும் அது கட்சியின் கருத்து அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர்…

மாலைதீவில் இருந்து இந்திய இராணுவம் வெளியேறியது

மாலைதீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய இராணுவம் வெளியேறிய நிலையில் அந்த இடத்திற்கு திறமை வாய்ந்த தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்பட்டள்ளனர். மாலைதீவில் உள்ள இந்திய இராணுவம் வெளியேறுவது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தின.…

நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம்

நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்று (28) மற்றும் நாளை  (29) ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் இடம்பெறவுள்ள நிலையில் நாளை யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்…

சாவகச்சேரியில் வர்த்தகருக்கு 62 ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்த வர்த்தகருக்கு 62 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 20ஆம் திகதி பொது சுகாதார…

எவரெஸ்ட் மலையேறுபவர்களுக்கான புதிய திட்டம்

எவரெஸ்ட் மலைசிகரத்திற்கு ஏறுபவர்களுக்கு நேபாள அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இமயமலைத் தொடரில் சீனா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் உள்ள உலகின் உயரமான மலைச்சிகரம் தான் எவரெஸ்ட் மலை மலைச்சிகரம். இந்த மலையின் உயரம்…

இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் விருது வழங்கும் நிகழ்வு: Hima Consultants &…

இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் 27வது வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (26) அக்கரைப்பற்று ஐனா பீச் ஹோட்டலில் இடம்பெற்றது. தேசிய கட்டுமான சங்கத்தின் அம்பாரை, கல்முனை கிளையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கே.எம்.சக்கரியா தலைமையில்…

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் மாணவன் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக…

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் மாணவன் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளுநர் பணிப்புரை யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் தரம் 06 இல் இணைந்துக்கொண்ட புதுமுக மாணவன் மீது, தரம் பத்து மாணவனால்…

1250 ஆண்டுகால ஆண்களின் நிர்வாண திருவிழாவில் பெண்கள் பங்கேற்க அனுமதி

ஜப்பானில் 1250 ஆண்டுகள் பழமையான ஆண்களின் நிர்வாண திருவிழாவில் பங்கேற்க முதன்முறையாக பெண்களும் பங்கேற்கலாம் என அனுமதியளித்துள்ளது அந்நாட்டு அரசு. “ ஹட்கா மட்சூரி“ (Hadaka Matsuri) என்றழைக்கப்படும் இந்த திருவிழா ஜப்பானின் ஜச்சி மாகாணத்தின்…

மனிதனின் மூக்கில் குடிகொண்ட நூற்றுக்கணக்கான வண்டுகள் : மருத்துவர் அதிர்ச்சி

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மூக்கில் இரத்தம் வழிந்த நிலையில், பதறியடித்துக் கொண்டு மருத்துவரிடம் சென்று பரிசோதனை மேற்கொண்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவரது மூக்கில் நூற்றுக்கணக்கான வண்டுகள் இருந்ததைக் கண்டு…

கனடாவில் குடும்ப மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

கனடாவில் குடும்ப மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தவறினால், அவர்களுக்கான சிகிச்சை செலவுகளை ஏற்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அநேகமான மாகாணங்களில் குடும்ப மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது.…

கனடாவில் இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்துள்ள ஒரு வகை புற்று நோய்

கனடாவில் இளம் தலைமுறையினர் மத்தியில் பெருங்குடல் புற்று நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கனாடவில் பெண்களில் 18 பேரில் ஒருவருக்கும் ஆண்களில் 16 பேரில் ஒருவருக்கும் இவ்வாறு பெருங்குடல் புற்று நோய் ஏற்படுவதாக எச்சரிக்கை…

4 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் கட்டணம் குறைப்பு – பயணிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி!

மீண்டும் பழைய முறைக்கு ரயில் டிக்கெட் விலை குறைக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரயில் கட்டணம் உலகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கொரோனா முதல் அலையால் பாதிக்கப்பட்டது. அதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட…

பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக முதலமைச்சரான பெண்! யார் இவர்?

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பதவியேற்றார். இதன்மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றம்…

தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டம்: கட்சிகளுக்கு தெளிவுப்படுத்த தீர்மானம்

தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தெளிவுப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றும் எதிர்வரும் 6ஆம்…

ரஷ்யாவை ட்ரம்ப் ஆதரித்தால் ..உக்ரைன் அதிபர் வெளியிட்ட தகவல்

ரஷ்யாவை ஆதரிக்க டிரம்ப் முடிவெடுத்தால், அவர் உக்ரைனுக்கு மட்டுமல்ல, அமெரிக்கர்களுக்கே எதிரானவராக கருதப்படுவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, இரண்டு வருடங்களுக்கு மேலாக…

நாட்டு மக்களுக்கு பொலிஸ் மா அதிபர் வழங்கிய உறுதிமொழி

வாக்குமூலமொன்றைப் பெறுவதற்கு இனி வரும் காலங்களில் யாரேனும் ஒரு நபர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டால், அது தொடர்பான முறைப்பாட்டின் உள்ளடக்கம் குறித்து அவர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்…

எம். ஏ சுமந்திரனை பெரும் துன்பத்தில் ஆழ்த்திய சம்பவம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரனின் தாயார் கொழும்பில் இன்று(27) காலமானார். சுமந்திரனின் தந்தை யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்தவர் என்பதுடன் தாயார் குடத்தனை பிரதேசத்தை…

யாழில் களை கட்டிய வைக்கோல் வியாபாரம்

யாழ்.குடாநாட்டில் வைக்கோல் வியாபாரம் களை கட்டியுள்ளது. பெரும்போக நெற்செய்கைக்கான அறுவடை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், ஒரு லோட் வைக்கோல் 10 ஆயிரம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன்,…

ஹெஸ்புல்லாஅமைப்பிற்கு பேரிழப்பு : பிராந்திய தளபதியை கொன்றது இஸ்ரேல்

லெபனானின் தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் பிராந்திய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. ஒரு படைப்பிரிவின் தளபதிக்கு நிகரான பதவியில் இருக்கும் சலாமி, தெற்கு லெபனான் கிராமமான…

கடும் வெப்பதால் குழந்தைகளுக்கு பாதிப்பு

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் பலர் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இத்தகவலை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால்…

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மதகுருமார்கள் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின் - மியான்குளம் இடம்பெற்ற…

விண்வெளியில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கம்!

விண்வெளியில் சீனா தனது செல்வாக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் சுமார் 100 விண்வெளி ஏவுதல்களை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை, புதிய வரலாற்று பதிவை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன…

மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பியோடிய 191 போதை அடிமைகள்!

வியட்நாமில் போதை மருந்துகளுக்கு அடிமையானவர்களை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்காக அரசு சார்பில் பல்வேறு மறுவாழ்வு மையங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், வியட்நாம் - மேகாங் டெல்டா பகுதியில் உள்ள மறுவாழ்வு…

நீருக்குள் மூழ்கும் அமெரிக்காவின் முக்கிய நகரங்கள்!

உலகம் முழுவதும் இயற்கை பேரழிவுகள் பாரிய அதிர்ச்சிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் என நாசா எச்சரித்துள்ளது. இதன்படி, கடல் மட்ட உயர்வால் அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க்…

இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்ட சம்பளம்! அனுமதி வழங்க முடியாது

மத்திய வங்கி ஒரு சுயாதீன நிறுவனமாக மாற்றப்பட்டது, ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கும், சலுகைகளைப் பெறுவதற்கும் அல்ல என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு…

குவைத் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார் மனுஷ நாணயக்கரா

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை ஒன்றிணைத்து பயன்களைப்பெற குவைத் முதலீட்டாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தில் நேற்று (26) நடைபெற்ற குவைத்தின்…

50 வீத மானிய அடிப்படையில் விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் வலி கிழக்கு விவசாயிகளுக்கு 50 வீத மானிய அடிப்படையில் விவசாய உபகரணங்கள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலமைகளினால்…