;
Athirady Tamil News
Yearly Archives

2024

யாழ்.போதனாவில் ஐந்து மாத குழந்தையின் தாய் மரணம்

ஐந்து மாத குழந்தை ஒன்றின் தாய் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். வவுனியாவினை சேர்ந்த ரொசான் லங்கா நாயகி என்ற ஐந்து மாத குழந்தையின் தாயாரே உயிரிழந்தவராவார். குறித்த தாய் குருநகர் பகுதியில் உள்ள தனது சகோதரனின் வீட்டில்…

கனடா விசா நடைமுறைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

கனடாவின் (Canada) குடிவரவு மற்றும் அகதிகள் கோரிக்கை நடைமுறைகளில் மேலும் மாற்றங்கள் அந்நாட்டின் குடிவரவு அகதிகள் விவகார அமைச்சர் மார்க் மில்லரால் (Marc Miller) முன்மொழியப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவுகள் எதிர்வரும் வாரங்களில்…

ஃபென்ஜால் புயல் புதுச்சேரி அருகே இன்று கரையைக் கடக்கும்; வடகடலோர மாவட்டங்களுக்கு கனமழை!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) பிற்பகலுக்குப் பிறகு புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

தூக்கியெறியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம்: மீண்டும் நெதன்யாகு விடுத்த மிரட்டல்

போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தான் கையெழுத்திடவில்லை என இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார். இது வெறும் ஒரு போர்நிறுத்தம் மாத்திரமே என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, போர்நிறுத்தத்தை…

உழவு இயந்திரம் விபத்து – மதரசா அதிபர் உள்ளிட்ட 4 பேர் கைது

அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் நிந்தவூர் மதரசா அதிபர் ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவரும்…

மருதங்கேணி பாலத்தை நேரில் சென்று பார்த்த கடற்றொழில் அமைச்சர்

யாழ்ப்பாணம், மருதங்கேணி பாலத்தின் அருகில் வீதி தாழ் இறங்கியமையால், பாலம் ஆபத்தான நிலையில் காணப்பட்டமையை அடுத்து உடனடியாக அதன் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வீதி தாழிறங்கி காணப்பட்டமை தொடர்பில் தகவல் அறிந்த கடற்றொழில் அமைச்சர்…

தேடுதல் பணி மீண்டும் ஆரம்பம்!

அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் 7 பேர்களின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்ட நிலையில் இடை நிறுத்தப்பட்ட மீட்புப்பணிகள் ஆரம்பமாகியுள்ளன. கடந்த வியாழக்கிழமை(28) மாலை தேடுதல்…

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பொதுமகனின் சடலம் 4 நாட்களின் பின் மீட்கப்பட்டுள்ளது

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பொதுமகனின் சடலம் 4 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 26.11.2024 அன்று கிட்டங்கி ஆற்றுக்கு குறுக்காக பயணம் செய்த 48 வயது மதிக்கத்தக்க கூலி தொழிலாளியான பொதுமகன் வெள்ள நீரினால் அடித்து…

பிரித்தானியருக்கு அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்! லொட்டரி £177 மில்லியன் தொகை வெற்றி

பிரித்தானியாவை சேர்ந்த அதிர்ஷ்டசாலி ஒருவர் யூரோ மில்லியனில் சுமார் £177 மில்லியன் பவுண்ட் பரிசு தொகை வென்றுள்ளார். லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் செவ்வாய்க்கிழமை நடந்த யூரோ மில்லியன்ஸ் லொட்டரியில் அதிர்ஷ்டசாலியான பிரித்தானியர் சுமார்…

இந்தோனேசியாவில் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: இதுவரை 27 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 27 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தோனேசியாவில் கனமழை இந்தோனேசியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் குறைந்தது 27…

பிரான்ஸ் அரசு சில நாட்களுக்குள் கவிழக்கூடும்: வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்

புதிய அரசு கவிழவேண்டும் என 50 சதவிகித பிரான்ஸ் மக்கள் விரும்புவதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது. பிரான்ஸ் அரசு சில நாட்களுக்குள் கவிழக்கூடும் பிரான்சில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்போ, அல்லது…

ஐரோப்பிய ஆதிக்க சக்திகளுடன் அணுசக்தி திட்டம் குறித்து ஈரான் பேச்சுவார்த்தை

ஈரான், தனது அணுசக்தி திட்டம் குறித்து மூன்று ஐரோப்பிய ஆதிக்கசக்திகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுடன் நாளை (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இது, ஐக்கிய நாடுகள் அணுசக்தி…

சுருங்கி வரும் குழந்தைப் பிறப்பு விகிதம்!

கணக்கெடுப்பின்படி உலக அளவில் 1950 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணின் எண்ணிக்கைக்கு சராசரியாக 5 குழந்தைகள் இருந்தன. 2023-இல் இது 2.3 குழந்தைகளாகக் குறைந்துள்ளது. அதாவது சுமாா் 75 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடுகையில், குழந்தை பிறப்பு விகிதம்…

6 பேருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு நீதிமன்றம்

நாரஹேன்பிட்டி பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய வழக்கின் பிரதிவாதிகள் 6 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு, நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் மரண வீடொன்றில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட…

ஓபிஎஸ் சொத்துக்குவிப்பு வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம்

ஓ. பன்னீர்செல்வம் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 2001 - 2006ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின்போது ஓ. பன்னீர்செல்வம்…

முல்லைத்தீவில் திடீரென எழுந்த ஒலியால் மக்கள் அச்சம்!

முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளதாக மக்கள் இன்று (29) பீதியடைந்துள்ளனர். முல்லைத்தீவு பகுதியில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை சமிக்ஞைகள் பொருத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து இன்று ஒலி…

கடும் பனிப்பொழிவால் மொத்தமாக புதைந்துப்போன நாடு… ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை

பனிப்புயல் காரணமாக தென் கொரியா இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் கடுமையான பனிப்பொழிவுக்கு இலக்காகியுள்ளது. இது மூன்றாவது முறை இதன்பொருட்டு டசின் கணக்கான விமான சேவைகள் முடங்கியதுடன் இயல்பு வாழ்க்கையும் ஸ்தம்பித்துள்ளது. விமான சேவைகளுடன்…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் வழமைப் போலவே வழங்கப்படும் என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷாணி ரோஹணதீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரையில் எவ்வித சலுகைக் குறைப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும்…

இளவரசர் ஹரியை நாடுகடத்துவதாக கூறியுள்ள ட்ரம்ப்: எதிர்க்கத் தயாராகும் தம்பதியர்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்ப், தான் ஜனாதிபதியானால் இளவரசர் ஹரி நாடுகடத்தப்படலாம் என மறைமுகமாக கூறியுள்ளார். ஆனால், ட்ரம்பை எதிர்க்க ஹரி மேகன் தம்பதியர் தயாராக உள்ளதாக தம்பதியருக்கு நெருக்கமானவர்கள்…

தினமும் நெல்லிக்காயுடன் 1 துண்டு வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும்? அவசியம்…

தற்போது இருக்கும் தவறான உணவு பழக்கங்கள் காரணமாக ஏகப்பட்ட நோய்களுக்கு முகங் கொடுக்க வேண்டியுள்ளது. ஆரோக்கியத்தின் மீதுள்ள அக்கறை ஏதாவது நோய் வரும் வரை தான் இருக்கும். அதிலும் பலர் காலையில் வேளையில் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்கள்,…

நேட்டோ அமைப்புடன் ஒத்துழைப்புக்கு சுவிட்சர்லாந்திலேயே எதிர்ப்பு: அரசு விடுத்துள்ள கோரிக்கை

உக்ரைன் ரஷ்யப்போரால், நடுநிலை நாடு என அழைக்கப்படும் சுவிட்சர்லாந்திலேயே ஒருபக்கம் நேட்டோ அமைப்புடன் ஒத்துழைக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துவருகிறது. அதே நேரத்தில், சுவிட்சர்லாந்து நடுநிலையாகவே நீடிக்கவேண்டும் என சுவிட்சர்லாந்தின்…

மருதங்கேணி பாலம் ஊடாக கனரக வாகன போக்குவரத்துக்கு தடை

மருதங்கேணி பாலம் ஊடாக கனரக வாகன போக்குவரத்துக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் . மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமை காரணமாக மருதங்கேணி பாலத்தின் இரு புறங்களும்…

யாழில் 69 ஆயிரத்து 384 பேர்பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணி வரையிலான நிலவரப்படி 20 ஆயிரத்து 732 குடும்பங்களைச் சேர்ந்த 69 ஆயிரத்து 384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 04 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளது. 178…

தில்லியில் தனியார்ப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியின் பிரசாந்த் விஷார் பகுதியில் தனியார்ப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தில்லியில் நேற்று பிரசாந்த விஹார் பகுதியில் உள்ள பிவிஆர் தியேட்டர் அருகே குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடித்ததில் ஒருவர்…

யாழ்ப்பாணத்திற்கு 12 மில்லியன் ரூபாய் நிதி முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளது

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினரால் முதற்கட்டமாக ரூபா 12 மில்லியன் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.…

நாடாளுமன்ற தேர்தல் முடிவினை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களின் தீர்வினை சீனா…

நாடாளுமன்ற தேர்தல் முடிவினை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களின் தீர்வினை சீனா கணிப்பிடமுடியாது என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்தார். அண்மையில் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த சீனதூதுவர் தமிழ்…

வெள்ளத்தினால் யாழ் . பல்கலை மாணவர்கள் பாதிப்பு

வெள்ள அனர்த்தம் காரணமாக தனியார்களின் மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கி வருவதாகவும் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்துள்ளார். யாழ்…

தேர்தல் விஞ்ஞாபனத்தில் சம்பள குறைப்பு இல்லை ; NPP பெண் எம்பி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் குறைக்கப்படும் என தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். தனது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாடாளுமன்ற…

நாடு முழுவதும் விடுக்கப்பட்ட ஏவுகணை எச்சரிக்கை… பதுங்கு குழிகளில் ஒளிந்துகொண்ட…

ஏவுகணை அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் தாக்குதல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு பாதகமாக அமையும் உக்ரைனின் பல பகுதிகளை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தற்போது…

இந்தியாவிலிருந்து அநுர அரசுக்கு ரணில் கூறிய அறிவுரை

புதிய அரசாங்கம் இந்தியாவுடனான உறவை பலப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை…

அரிசி இறக்குமதிக்கான விலைமனு கோரல் ஆரம்பம்

அரிசி இறக்குமதிக்கான விநியோகஸ்தர்களை தெரிவு செய்வதற்காக விலைமனு இன்று (29.11.2024) முதல் கோரப்படவுள்ளதாக லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் இன்று முதல் 7 நாட்களுக்குள்…

புலம்பெயர்ந்தோருக்கு புதிய சிக்கல்? புலம்பெயர்தல் விதிகளில் பிரித்தானியா செய்துள்ள பாரிய…

தொடர்ந்து புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்துவரும் பிரித்தானியாவில், ஆட்சி மாறியும் புலம்பெயர்தல் கொள்கைகளில் முன்னேற்றம் இல்லை. மாறாக, புலம்பெயர்ந்தோருக்கு சிக்கலை உருவாக்கக்கூடும் என கருதப்படும் பாரிய மாற்றம் ஒன்றை…

24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்ட வௌ்ள அபாய எச்சரிக்கை

கலாஓயா ஆற்றுப்படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் இன்று (29) தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன்…