;
Athirady Tamil News
Yearly Archives

2024

மன்னார் மாவட்டத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு

கடந்த 9 வருடங்களில் 340ற்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் தகவல் வழங்கியுள்ளது. மன்னார், தலைமன்னார் பகுதியில் நேற்று முன்தினம் (16.02.2024)…

இலங்கை சுங்க திணைக்களத்திற்கும் திறைசேரிக்கும் இடையில் முரண்பாடு

இலங்கை சுங்க திணைக்களம் வெகுமதி நிதி தொடர்பாக திறைசேரியுடன் முரண்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த வெகுமதி நிதி விடயத்தில் நிதியமைச்சின் செல்வாக்கையும் சுங்கப்பிரிவினர் எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள்…

உக்ரைனின் பாதுகாப்பு: பிரான்ஸ் அளித்த ஒப்புதல்

உக்ரைனுடன் புதிய நீண்டகால பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றுக்கு பிரான்ஸ் இன்று ஒப்புதல் அளித்து உள்ளது. குறித்த ஒப்பந்தத்தில், உக்ரைனுக்கு போரிட தேவையான கூடுதல் ஆயுதங்களை வழங்குதல் மற்றும் உக்ரைனிய வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும்…

கெஹலியவுக்கு விசேட மருத்துவ பரிசோதனை: நீதிமன்றம் உத்தரவு

இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, 7 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்யப்படவேண்டும் என்று மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார். கெஹலிய ரம்புக்வெல்ல, தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நோய்களால்…

இந்திய மீனவர்களின் அத்துமீறல்: இந்தியத் தூதரகத்தை முற்றுகையிடுவோம்! யாழ். மீனவர்கள்…

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக யாழ் மாவட்ட மீனவர்கள் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ் மாவட்ட மீனவர்களால் இவ் விடயம்…

அதிபர் ராஜிநாமா சரியே: ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன்

ஹங்கேரி அதிபர் கட்டலின் நோவாக் ராஜிநாமா செய்தது சரியே என்று அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று ஆற்றிய உரையில், ராஜிநாமா சரியானது. அது எங்களைப் பலப்படுத்துகிறது. அதிபர் மற்றும் நீதி அமைச்சருக்கு…

யாழில் 7 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த இராணுவ கட்டுப்பாடுகளுடன் அனுமதி!

யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 07 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். இந்த நிலையில், பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளிட்ட 07…

காசா மக்களை சித்திரவதை செய்யும் இஸ்ரேல்: அறிக்கை வெளியிட்ட அமைப்பு

இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட காசா மக்கள் சித்திரவதை செய்யப்படுவதாக பலஸ்தீன் அமைப்பொன்று குற்றஞ்சாட்டியுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டதன் மூலம் இதனை குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு…

பஞ்சு மிட்டாயில் கலக்கப்படும் இரசாயனம் : ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் கலந்து விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் விற்பனை…

பொன்னாலை இளைஞர் புற்றுநோய் காரணமாக இளைஞர் உயிரிழப்பு ..!

தெல்லிப்பழை புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் பொன்னாலை பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் சுலக்சன் வயது 20 என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார். இச் சம்பவம் பகுதியில் பெரும் துயரத்தை…

பேருந்தில் ஏறிய பெண் பொலிஸ் அதிகாரிக்கு நபரொருவரால் நேர்ந்த கொடூரம்!

நாட்டில் இடம்பெறும் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் குறித்து விசாரணை நடத்த பஸ்ஸில் ஏறிய பெண் பொலிஸ் அதிகாரியை தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில்…

யாழ். இந்தியத் தூதரகம் முற்றுகை

யாழ். இந்தியத் துணைத் தூதரகம் எதிர்வரும் 20 ஆம் திகதி முற்றுகையிடப்படும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கடற்றொழில் அமைப்புக்கள் இவ்வாறு அறிவித்துள்ளன.…

புடின் ஒரு அரக்கன்: பகிரங்கமாக தெரிவித்த கனேடிய பிரதமர்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மரணம் தொடர்பில் தகவல் அறிந்த கனேடிய பிரதமர் விளாடிமிர் புடின் ஒரு அரக்கன் என தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி ரஷ்ய அதிபர் புடினையும் அவரது கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து…

நாசாவுடன் இணைந்து அடுத்த ஆய்வுத் திட்டம்: இஸ்ரோ தலைவா் சோமநாத் அறிவிப்பு

இந்தியாவின் அடுத்த விண்வெளி ஆய்வுத் திட்டத்தை (நிசாா்) நாசாவுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் தெரிவித்தாா். இன்சாட் -3டிஎஸ் வெற்றிக்குப் பிறகு அவா் கூறியதாவது: ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இன்சாட் 3-டிஎஸ்…

காணி வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு : விலைகளில் ஏற்பட்டுள்ள…

இலங்கையில் காணிகளின் விலை எதிர்வரும் காலங்களில் வேகமாக வீழ்ச்சியடையுமென தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார நிபுணர்களை மேற்கோள்காட்டி பத்திரிகை ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கை குறித்த…

வடமாகாண சுகாதார பயிற்சி நிலையம் திறப்பு

வடமாகாண சுகாதார பயிற்சி நிலையம் (Provincial Health Training Centre) 34 வருடங்களின் பின்னர் மயிலிட்டி யில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மயிலிட்டி பகுதியில் சுகாதார திணைக்களத்திற்குரிய காணி 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் பயன்பாடற்ற நிலையில்…

யாழில் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள 300 ஏக்கர் விவசாய காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஒரு மாத காலத்துக்குள் சாதகமான பதிலை வழங்குமாறு இராணுவத்தினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 07 ஆலயங்களில் வழிபட இராணுவம் கட்டுப்பாடுகளுடன்…

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 21 ஆலயங்களில் 07 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளிட்ட 07…

கடலுக்கு அடியில் நிகழும் பாரிய மாற்றம்… புவித்தகடுகளின் அசைவால் ஆபத்தில் ஜப்பான்

ஜப்பான், ஹவாய் தீவுகள் உட்பட மேற்கு பசுபிக் பெருங்கடல் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் நிகழ்வதற்கு பொறுப்பாக இருக்கும் புவித்தகடு மேலும் விரிவடைந்து வருவதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. பூமிக்கு அடியில் சிறியதும் பெரியதுமாக மொத்தம் 15…

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட மதிய உணவு வழங்கும் நிகழ்வு,, -படங்கள்…

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட மதிய உணவு வழங்கும் நிகழ்வு,, -படங்கள் வீடியோ- மக்கள் எழுச்சியில் “மக்கள் போராட்டத்தின் மாபெரும் தலைவனின்” பிறந்ததினத்தில் தாயகத்தில் நினைவு கூறல்.... ####################…

விவசாயிகள் போராட்டம்: பாஜக தலைவா்களின் வீடுகள் முற்றுகை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் பஞ்சாப் எல்லையில் போராட்டம் நடத்தி வருவதற்கு ஆதரவாக, ஹரியாணாவில் விவசாயிகள் சங்கத்தினா் மாபெரும் டிராக்டா் பேரணியை சனிக்கிழமை நடத்தினா். பஞ்சாபில் பாஜக தலைவா்கள் மூவரின் இல்லத்தை விவசாயிகள்…

கச்ச தீவு திருவிழாவிற்கு ஒரு கோடி ரூபாயை அண்மித்த செலவீனம் – இந்திய தூதரகம் மௌனம்

கச்ச தீவு திருவிழாவிற்கு உத்தேச செலவீனமாக 90 இலட்ச ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் , 10 இலட்ச ரூபாயே திணைக்களங்கள் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளதாக யாழ்.,மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். இம்முறை பயணிகளிடம் ஒரு வழி படகு பயண…

யாழ். போதனாவில் கடந்த ஆண்டு 91 சிறுமிகள் குழந்தைகளை பிரசவித்துள்ளனர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு 91 சிறுமிகள் குழந்தைகளை பிரசவித்துள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால பகுதியில் 91 இளவயது கர்ப்பங்கள்…

இந்திய உயர்ஸ்தானிகர் – கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு நேற்று(17.02) விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினரை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நளாயினி இன்பராஜ் அவர்கள் வரவேற்றுக்கொண்டார். தொடர்ந்து…

யாழில். போதைப்பொருள் தொடர்பில் இரு மாதங்களில் 250 வழக்குகள் தாக்கல்

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாத கால பகுதியில் சுமார் 250 போதைப்பொருள் தொடர்பிலான வழக்குகள் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த மாதம் வரையிலான காலப்பகுதியில் யாழ்.மாவட்டத்தில்…

ரஷ்யாவின் மூன்று போர் விமானங்களை சுட்டுவீழ்த்தியது உக்ரைன்

ரஷ்யாவின் மூன்று போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் விமானப்படை நேற்று  (17) காலை நாட்டின் கிழக்குப் பகுதியில் மூன்று ரஷ்ய விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக தெரிவித்துள்ளன. உறுதிப்படுத்திய உக்ரைன்…

விபத்தில் சிக்கிய யாழ்.பிரபல வர்த்தகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நோயாளர் காவு வண்டியுடன் விபத்துக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த வர்த்தகர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த சண்முகதாஸ் தர்மதாஸ் (வயது 54) என்பவரே…

இலங்கைக்கு மனித உரிமைகள் காப்பகம் விடுத்துள்ள எச்சரிக்கை

மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி தொடர்பான தரத்தில் இலங்கை பின்னோக்கிச் செல்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை தொடர்ந்தும் தவறான நிர்வாகம் மற்றும் பொறுப்புக்கூறல் குறைபாடு காரணமாக ஏற்பட்ட பொருளாதார…

அமைச்சர் ஹரினுக்கு எதிராக வழக்கு தாக்கல்

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிற்கு எதிராக தேசப்பற்றுடைய தேசிய இயக்கம் வழக்குத் தொடர திட்டமிடப்பட்டுள்ளது. தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் வசந்த பண்டார இந்த திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.…

மீகொட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் பெண் ஊழியர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கிச்…

சமாதான நீதவான் நியமனத்திற்கான கல்வித்தகைமை தொடர்பில் வெளியான வர்த்தமானி

சமாதான நீதவான் நியமனத்திற்கான கல்வித் தகைமை மீண்டும் திருத்தப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி சமாதான நீதவான்களுக்கான கல்வித் தகைமை தொடர்பில்…

விண்ணில் செலுத்தப்பட்டது இன்சாட்-3 டிஎஸ் செயற்கைக்கோள்

இந்தியாவினால் தயாரிக்கப்பட்டுள்ள இன்சாட்-3டி எஸ் என்ற செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த செயற்கை கோள் வானிலை மாற்றங்களை துல்லியமாக கண்டறியும் திறன் கொண்டதென இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான கொரிய மொழி பரீட்சை தொடர்பில் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவரும் விண்ணப்பப்படிவம் போலியானது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. கொரிய அரசாங்கத்தினால் இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்…

அஸ்வெசும விண்ணப்பத்தாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. ஒரே நபர் பல விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜயந்த…