;
Athirady Tamil News
Yearly Archives

2024

போர்நிறுத்ததத்திற்கு மத்தியில் ஹிஸ்புல்லாவின் வான்படை தளபதியை வீழ்த்தியது இஸ்ரேல்

இஸ்ரேல்(israel) மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ தகவலை அமெரிக்க ஜனாதிபதி பைடன் வெளியிட்டார். லெபனானில் நடந்து வரும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலை முடிவுக்கு கொண்டு…

நெதன்யாகுவுக்கு விழுந்த பேரிடி : உயிர் மாய்த்துக்கொள்ளும் இஸ்ரேல் வீரர்கள்

இஸ்ரேல் (Israel) நாட்டு இராணுவம் காசாவில் (Gaza) போர் புரிய மறுப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஹமாஸ் (Hamas) அமைப்புக்கும் இஸ்ரேல் இராணுத்திற்கும் இடையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நடத்தி வர இந்த ஹமாஸ் அமைப்பினரை…

யாழ். ராணி தொடருந்து சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

யாழ். ராணி தொடருந்து சேவை மறு அறிவித்தல் வரை நடைபெறாது என தொடருந்து திணைக்களம் (Department of Railways) அறிவித்துள்ளது. தொடருந்தின் என்ஜின் பழுதடைந்து அனுராதபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இந்த தொடருந்து சேவையை நடாத்த…

இன்றும் நாளையும் தீவிரமடையும் கனமழை.., எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதி தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தீவிரமடையும் கனமழை வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

அதி சொகுசு வாகனங்களை ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானம்!

அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்படும் என…

விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு : இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) தெரிவித்துள்ளார். அத்துடன் சீரற்ற காலநிலையால் பெரும்போக…

போர்நிறுத்த முயற்சிக்கு மத்தியில் பொதுவெளியில் தோன்றிய ஹிஸ்புல்லா தளபதி

கடந்த மாதம் ஒரு வெளிப்படையான படுகொலை முயற்சியில் இருந்து தப்பிய ஒரு மூத்த ஹிஸ்புல்லா தளபதி, போர்நிறுத்த முயற்சிகள் இடம்பெறும்வேளை பகிரங்கமாக தோன்றியுள்ளதாக இஸ்ரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி மத்திய…

அம்பாறை உலுக்கிய சம்பவம்… கைதான அதிபர், ஆசிரியருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

அம்பாறையில் உள்ள காரைத்தீவில் மாவடிபள்ளி பாலத்திற்கு அருகில் உழவு வண்டி ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான 4 பேரில் இருவர் விளக்கமறியலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான கைதான…

வடக்கு – கிழக்கு சுகாதார மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் இடமாற்றம்!

வடக்கு மற்றும் கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனபடி, வைத்தியர் ஆர்.முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய…

50 ரூபாவினால் எரிபொருள் விலையை குறைக்க அரசிடம் கோரிக்கை

எதிர்வரும் எரிபொருள் விலை திருத்தத்தின் போது எரிபொருளின் விலையை 50 ரூபாவினால் குறைக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று (28.11.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…

அரசு வேலைக்காக.. கிறிஸ்தவ மதத்தில் உள்ளவர்கள் இந்து எஸ்சி சான்றிதழ் பெறலாமா? உச்ச…

கிறிஸ்தவ மதத்தை கடைபிடிப்பவர் அரசு வேலைக்காக இந்து பட்டியலினத்தவராக அடையாளப்படுத்த முடியாது. சாதிச் சான்​றிதழ் புதுச்​சேரியைச் சேர்ந்தவர் சி.செல்​வ​ராணி. இவரது தந்தை இந்து ஆதிதிரா​விடர் வகுப்​பைச் சேர்ந்​தவர். தாயார் கிறிஸ்தவ மதத்​தைச்…

வடக்கு – கிழக்கு சுகாதார மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் இடமாற்றம்!

வடக்கு மற்றும் கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனபடி, வைத்தியர் ஆர்.முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய…

ட்ரம்பின் அமைச்சரவைக்கு வெடிகுண்டு மிரட்டல் : அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்க (us)ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின்(donald trump) புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் குழுவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு…

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் நிறைவடைய முன் யாழில் விடுவிக்கப்படாத பொதுமக்களின்…

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் நிறைவடைய முன் யாழில் விடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலர் சம்பத் துயகொந்த தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவம்…

திருடப்பட்ட ஸ்காட்டிஷ் நாணயங்கள்: £50,000 வெகுமதி அறிவிப்பு

2007ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்ட ஸ்காட்டிஷ் நாணயங்களை கண்டுபிடிக்க உதவும் தகவல்களுக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. £50,000 வெகுமதி 2007 ஆம் ஆண்டில் திருடப்பட்ட ஆரம்பகால ஸ்காட்டிஷ் நாணயங்களின் தொகுப்பை மீட்கும் தகவலுக்கு £50,000 என்ற…

ஒரு கப் தேநீரின் விலை ஒரு லட்சம்! எங்கு தெரியுமா?

துபாயில் ஒரு கப் தேநீரின் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதன் ரகசியம் குறித்து இங்கு காண்போம். விரும்பி அருந்தப்படும் பானம் இந்தியாவில் தேநீர் என்பது பரவலான மக்களால் விரும்பி அருந்தப்படும் பானம் ஆகும். குறைந்தபட்ச விலையாக…

யாழில் வெள்ள அனர்த்தம் – அமைச்சர் தலைமையில் அவசர கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கூட்டமானது பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்றைய  தினம் (28.11.2024) பி. ப 03.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக…

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 64,621 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, இன்று வியாழக்கிழமை (28) மாலை 5.30 மணி நிலவரப்படி 19,560 குடும்பங்களைச் சேர்ந்த 64,621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 03 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 161 வீடுகள் பகுதியளவில்…

நெடுந்தீவிலிருந்து உலங்குவானூர்தி மூலம் மீட்கப்பட்ட நோயாளிகள்

நெடுந்தீவில் இருந்து 03 நோயாளர்கள் உலங்குவானூர்தி மூலம் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பணத்திற்கு கொண்டுவரப்பட்டார்கள். தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக நெடுந்தீவில் இருந்து இன்றைய தினம் 03 நோயாளர்கள் விமானப் படையினரின்…

இணுவிலை சேர்ந்த இளைஞன் ரி.ஐ.டி யினரால் கைது

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அவரது முகநூல் பதிவொன்று தொடர்பிலான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்து மேலதிக…

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடமே வீடு தான்! ஐ.நா அதிர்ச்சி தகவல்

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் அவர்களின் வீடு தான் என ஐ.நா அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. ஐ.நா அதிர்ச்சி தகவல் ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கை, பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து அதிர்ச்சிகரமான உண்மைகளை…

800 ஆண்டுகளுக்குப் பிறகு… மூடப்படும் லண்டனின் மிகப் பிரபலமான சந்தை

லண்டனின் மையப் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இறைச்சி சந்தை நிரந்தரமாக மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிறுத்த வேண்டுமா ஸ்மித்ஃபீல்ட் இறைச்சி சந்தையை நடத்தும் லண்டன் கார்ப்பரேஷன், முன்பு அதை இடமாற்றம் செய்ய திட்டமிட்டது.…

1000 முதல் 1500 கிமீ தூரத்தை தாக்கும் ஏவுகணைகள்: உக்ரைனுக்கு வழங்க நோட்டோ அழைப்பு

உக்ரைனுக்கு ஏவுகணை வழங்குவது தொடர்பாக உலக நாடுகளுக்கு நோட்டோ அழைப்பு விடுத்துள்ளது. நோட்டோ அழைப்பு உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான மோதல் மூன்றாம் உலகப் போரை தூண்டும் அபாயத்தை உருவாக்கி…

15ம் திகதியுடன் நிறைவு; மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தொடர்பான சிக்கல் நிலை தீர்க்கப்பட்டு மீள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அத் திணைகள்ம் தெரிவித்துள்ளது. வாகனத்தின் இலக்கத் தகடுகளை பெறுவதற்கு நீங்கள் பணம் செலுத்தி…

ஏஜியன் கடல் விபத்தில் 8 பேர் பலி: அதிக அளவில் பாதிக்கப்பட்ட குழந்தைகள்

ஏஜியன் கடல் விபத்தில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். படகு விபத்து கிழக்கு மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட படகு விபத்தில் 8 பேர் உயிரிழந்த சோகச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக 6 குழந்தைகள் உயிரிழந்திருப்பது…

நாளையதினம் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களத்தின்(department of meterology) தகவலின்படி, தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (28) காலை வரை திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக…

உக்ரேனிய தாக்குதலில் பொதுமக்கள் பலி! பயங்கரவாத விசாரணையை தொடங்கிய ரஷ்யா

குர்ஸ்க் பகுதியில் உக்ரேனிய ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டனர். ஏவுகணை தாக்குதல் தென்மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் அமெரிக்கா வழங்கிய ATACMS ஏவுகணைகளைக் கொண்டு, தங்கள் இராணுவ தளங்களை உக்ரைன்…

அருச்சுனா எம்பி இன் பிடியாணையை மீளப்பெற உத்தரவு!

கொழும்பில் வாகன விபத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாதமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.…

நாட்டின் முக்கிய பொறுப்பு ஒன்றில் இந்திய வம்சாவளியை நியமனம் செய்த ட்ரம்ப்.., யார் அவர்?

தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) அடுத்த இயக்குநராக இந்திய வம்சாவளியை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார். யார் அவர்? அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்டான்போர்டில்…

மீண்டும் வழமைக்கு திரும்பிய யாழ்ப்பாணம் ஏ9 வீதி

சீரற்ற வானிலை காரணமாகப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் ஏ9 வீதி தற்போது மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நொச்சிமோட்டை மற்றும் ஓமந்தை நகரம் ஆகிய…

தோழி வீட்டிற்கு சென்ற பிரித்தானியருக்கு கேட்ட குழந்தையின் சத்தம்: அதிரவைத்த காட்சி

பிரித்தானியர் ஒருவர் தனது தோழி வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், அறை ஒன்றிற்குள்ளிருந்து குழந்தை ஒன்றின் குரல் கேட்டுள்ளது. அறைக்குள் சென்ற அந்த நபர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தோழி வீட்டிற்கு சென்ற பிரித்தானியர்…

பிரான்ஸ் நாட்டவரான ஊடகவியலாளரைக் கைது செய்ய ரஷ்ய நீதிமன்றம் உத்தரவு

பிரான்ஸ் நாட்டவரான ஊடகவியலாளரைக் கைது செய்ய ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊடகவியலாளரைக் கைது செய்ய ரஷ்ய நீதிமன்றம் உத்தரவு பிரான்ஸ் ஊடகவியலாளரான கேத்தரின் நோரிஸ் என்பவர் சட்டவிரோதமாக மேற்கு Kursk பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி,…

வயநாடு எம்.பி. பிரியங்கா அணிந்திருந்த கசவு புடவையின் ஆச்சரியம் தரும் பின்னணி!

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா, இன்று நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டார். கேரள மாநில பாரம்பரிய உடையில் வந்து பிரியங்கா…

யாழில்.இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர்…

யாழ் மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தங்கி உள்ள மக்களை யாழ் . மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா பார்வையிட்டார். யாழ் மாவட்டத்தில் காணப்படும் 68…