;
Athirady Tamil News
Yearly Archives

2024

துறைமுக அதிகார சபைக்குள் 20,000 வேலைவாய்ப்புகள்: வெளியான அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் துறைமுக அதிகார சபையுடன் தொடர்புடைய சுமார் 20,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் கொழும்பு துறைமுக…

சீருடை அணிந்த பொலிஸாரை தாக்கினால் திருப்பி அடிக்க வேண்டும்: கடும் தொனியில் டிரான்

பொலிஸ் சீருடையுடன் இருக்கும் போது யாரேனும் தாக்கினால் திருப்பி அடிக்க வேண்டும், இல்லையேல் சீருடை அணிவதில் பயனில்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், யுக்திய நடவடிக்கைக்கு சர்வதேச அழுத்தங்கள்…

கிராம உத்தியோகத்தர் பரீட்சை எழுதியவர்களுக்கான அறிவிப்பு

கிராம உத்தியோகத்தர் தெரிவிற்கான பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதற்கமைய வெற்றிடமான கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கு நேர்முகப் பரீட்சைக்கு தகுதி பெற்றவர்களின் விபரங்கள் நேற்று(27.01.2024)வெளியிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள்…

தமிழகத்தில் 7 புதிய மாவட்டங்கள் உதயமாகிறதா? அரசு தரப்பில் சொல்வது என்ன

தமிழகத்தில் 7 புதிய மாவட்டங்கள் உருவாகிறது என்ற தகவலுக்கு அரசு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 7 புதிய மாவட்டங்கள் தமிழகத்தில் 7 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. அதாவது கும்பகோணம், பொள்ளாச்சி,…

சோமாலிய கடற்கொள்ளையர்களின் கடத்தப்பட்ட இலங்கையின் மீன்பிடி படகு

சிலாபம் - திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த (12.01.2024) ஆம் திகதி இலங்கையிலிருந்து 6 மீனவர்களுடன் புறப்பட்ட மீன்பிடி இழுவைப்படகு, அரேபிய கடல் பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை மீன்பிடி திணைக்களம்…

அரசியலில் களத்தை கைவிட ஆர்வம் காட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகிக் கொள்வது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அவ்வாறான மனோ நிலையில்…

500 கோடி ரூபா மோசடி; கைது செய்யப்பட்ட தம்பதியர்

பிரமிட் திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபா மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தம்பதியினர் கண்டியில் 03 வருடங்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

தலைகீழாக கவிழ்ந்த கொள்கலன் பாரவூர்தி! விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பை நோக்கிச் சென்ற கொள்கலன் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மாற்று பாதை இந்த விபத்து காரணமாக மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக…

உலகின் முதல் நைதரசன் வாயு மரண தண்டனை : கண்டனம் வெளியிட்டுள்ள ஐ.நா!

அமெரிக்காவின் அலபாமாவில் நைதரசன் வாயுவை கொண்டு கைதி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு வன்மையாக கண்டித்துள்ளது. இந்த முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது கொடுமைப் படுத்துவதற்கு சமம் என…

அரசியல் பயணத்திலிருந்து விடைபெறும் கனேடிய அரசியல்வாதி

தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகுவதாக கனடாவின் முன்னாள் நீதி அமைச்சர் டேவிட் லமாட்டி அறிவித்துள்ளார். அவர் அரசியலில் இருந்து விடைபெற்று தனியார் சட்ட நிறுவனமொன்றில் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி…

தமிழ் இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! 200 ரூபாவில் கிடைத்த பாரிய வெற்றி

இந்தியாவின் பிரபல கேரள கிறிஸ்துமஸ் பம்பர் லொட்டரியில் தமிழகத்தை சேர்ந்த இளைஞன் 1 கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசை வென்றுள்ளார். கேரள அரசு கடந்த நவம்பர் மாதம் கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி டிக்கெட்டை அறிவித்தது. எப்போதும் போல இல்லாத…

கலிபோர்னியா பாலைவனத்தில் மிக மோசமான நிலையில் 6 சடலங்கள்: திணறும் அதிகாரிகள்

கலிபோர்னியாவின் எல் மிராஜில் நெடுஞ்சாலை 395-ல் உள்ள மிக மோசமான பாலைவன சாலை சந்திப்பில் ஆறு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல் மிராஜ் பகுதிக்கு கலிபோர்னியாவில் உள்ள மொஜாவே பாலைவனப் பகுதியிலேயே குறித்த…

கங்கை நீரில் குழந்தையை மூழ்கடித்து பெற்றோரே கொன்றதாக பரவும் வீடியோ போலியானது: என்ன…

ரத்த புற்றுநோய் சரியாகும் என்று கூறி 5 வயது குழந்தையை கங்கை நீரில் மூழ்கடித்து பெற்றோரே கொலை செய்ததாக பரவும் வீடியோ போலியானது என்று கூறப்படுகிறது. வீடியோ பரவல் இந்திய தலைநகரான டெல்லியில் இருந்து உத்தராகண்ட் மாநிலம், ஹர் கி பௌரிக்கு 5…

மலேசியாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி, 4 பேர் மாயம்!

மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலியானர். மேலும் 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் இஸ்மாயில் அப்துல் கானி,…

தமிழரசு கட்சியின் பெரும் உடைவை தடுக்குமா பொதுச்செயலாளர் பதவி

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும், தேர்தல் மூலமே தெரிவாக வாய்ப்புள்ளதாக அந்த கட்சியின் உயர் வட்டாரங்கள் மூலம் அறியவருகின்றது. இதன்மூலம், தேர்தல் இன்றியே இதுவரை காலமும் பொதுச்செயலாளர் தெரிவு செய்யப்பட்டு வந்த சம்பிரதாயம்…

“மயில் போல பொண்ணு ஒன்னு” பாடல் பாடி நல்லடக்கம் செய்யப்பட்ட பவதாரணி

இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தின் பண்ணைபுரத்தில் இளையராஜாவின் தாய் சின்னத்தாயி மற்றும் மனைவி ஜீவா ஆகியோர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பவதாரணியின் உடல்…

சனத் நிஷாந்தவின் சாரதியின் தொலைபேசி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு

வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதியின் கையடக்க தொலைபேசி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் (25.01.2024) இடம்பெற்ற வாகன விபத்தில்…

வாகன விபத்தில் உயிரிழந்த மனைவி; கணவர் முடிவால் உறவினர்கள் அதிர்ச்சி

மனைவி வாகன விபத்தில் உயிரிழந்ததையடுத்து, அந்த துக்கத்தைத் தாங்க முடியாமல் கணவர் விஷம் குடித்து உயிரை மாய்க்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20ஆம் திகதி ஹொரணை, இங்கிரிய எலபட வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள்…

ஹூதிக்கள் தாக்குதல்: 42% சரிந்த சூயஸ் கால்வாய் போக்குவரத்து

காஸா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் நடத்தி வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக, முக்கியத்துவம் வாய்ந்த சூயல் கால்வாயில் வா்த்தகப் போக்குவரத்து 42 சதவீதம் சரிந்துவிட்டதாக ஐ.நா.வின் வா்த்தகப்…

யாழில் ஆரம்பமான புகைப்பட கண்காட்சி

யாழ்ப்பாண புகைப்பட கண்காட்சி நேற்றைய தினம் (26.01.2024) ஆரம்பமாகியுள்ளது. குறித்த கண்காட்சியானது யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் அமைந்துள்ள களம் எனும் இடத்தில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. புகைப்பட கண்காட்சி இந்த புகைப்பட…

காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு!

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு நாளயைதினம் இடம்பெறவிருந்த நிலையில் மாவை சேனாதிராஜாவினால் தற்போது தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் புதிய…

கடும் குளிரால் 220 குழந்தைகள் உயிரிழப்பு: பாகிஸ்தானில் மக்கள் அவதி

பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக 200க்கும் மேற்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் கடும் குளிர் பாகிஸ்தானில் வரலாறு காணாத கடும் குளிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் கடந்த 3 வாரத்தில் 200க்கும்…

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல்

பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக தற்போது வழங்கப்படும் 85 ரூபாயை 115 ரூபாயாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அண்மையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதுடன், நிதியமைச்சின் பிரதிநிதிகளுடனும்…

பாதி எரிந்த நிலையில் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிஸார் : நிமோனியாவால் உயிரிழந்த…

வேயங்கொட பகுதியில் தகனம் செய்யப்பட்ட சடலத்தை அகற்றி பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வேயங்கொட பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர்…

கொழும்பில் மூடப்படும் பிரதான வீதிகள்

காலி வீதி, கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி முகத்திடல் வரை மற்றும் செராமிக் சந்தியில் இருந்து காலி முகத்திடல் வரையான வீதிகள் போக்குவரத்துக்காக மூடப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர். சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வு எதிர்வரும்…

கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்பட்ட அழுகிய மீன்கள்

சீஷெல்ஸில் இருந்து தாய்லாந்து நோக்கி பயணித்த கப்பலில் இருந்து அழுகிய மீன்கள் அடங்கிய 98 கொள்கலன்களை, இயற்கை உரங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்துவதாக கூறி நாட்டில் தரையிறக்கப்பட்டுள்ளமை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளதாக…

மட்டக்களப்பில் கறுப்பு ஜனவரி கறுப்புப்பட்டி போராட்டம்.

மட்டக்களப்பில் ஊடக அடக்குமுறைக்கு எதிராகவும் இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் மாபெரும் கறுப்புப் பட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கறுப்பு ஜனவரியை அனுஸ்டிக்கும் முகமாக…

இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்காவினால் பதிவு செய்யப்பட்ட இனப்படுகொலை வழக்கிற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கானது, இன்று(26) சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. காசா மீதான தாக்குதலில்…

கட்சியாக பதிவாகும் விஜய் இயக்கம் – டெல்லி விரையும் அமைப்பினர்..! எப்போது…

விரைவில் நடிகர் விஜய் கட்சி துவங்கவுள்ளார் என்ற கருத்துக்கள் மீண்டும் வலுப்பெற்றுள்ளது. விஜய் அரசியல் நோக்கி தீவிரமாக களமிறங்கியுள்ள தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திரமான விஜய், இயக்க நிர்வாகிகளை நேற்று சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.…

புகையிலை வாங்கியவரிடம் ஏமாந்து நிற்கும் யாழ் விசாயிகள்

யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழும் விவசாயிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள், புகையிலை வாக்கியவர் பணத்தை கொடுக்காததால் ஏமாந்துநிற்கும் அவலநிலையில் தமக்கான நீதியை பெற்றுதருமாறு கோரி நிற்கின்றனர்.…

லோயர்கேம்ப்பில் பாடகி பவதாரணி உடல்: இளையராஜா வருகை

தேனி மாவட்டம் கம்பம் அருகே லோயர்கேம்ப்பில் பவதாரணி உடல்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு இசையமைப்பாளர் இளையராஜா வந்துள்ளார். பவதாரணிக்கு மக்களும், திரையுலகப் பிரமுகர்களும், உறவினர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.…

யாழில் ஈரநிலத்திற்கான இயற்கை நடைபயணம்

சர்வதேச ஈரநில தினம் எதிர்வரும் 02ஆம் திகதி கொண்டாப்படவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு எதிர் காலத்திற்கான சுற்றுச்சூழல் கழகமும், சிறகுகள் அமையமும் இணைந்து பாடசாலை மாணவருக்கான களப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது. இயற்கை மற்றும் வனவிலங்கு…

பௌத்த பிக்கு போர்வையில் வாழ்ந்த பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் கைது

நாட்டிலுள்ள வங்கிகளில் போலியான தங்கத்தை அடகு வைத்ததற்காக 19 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டும் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஒருவர், பிக்கு போர்வையில் வாழ்ந்து வந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் வைத்தியசாலையில் அனுமதி!

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. வேல்ஸ் இளவரசி கேத்தரின் அறுவை சிகிச்சை செய்த லண்டன் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் அவர்…