யாழில் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்
நிகழ்நிலை காப்பு சட்டம், பயங்கரவாத தடுப்பு சட்டமூலம் பற்றிய தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் யாழ் ஊடக அமையம் மற்றும்
உழைக்கும் பத்திரிகையாளர்…