ரஷ்ய இராணுவ விமானத்தை சுட்டுவீழ்த்தியது உக்ரைன்…! : பயணித்த அனைவரும் பலி
ரஷ்யாவைச் சேர்ந்த இலியுஷின்-76 இராணுவப் போக்குவரத்து விமானம் உக்ரைன் எல்லையில் உள்ள தெற்கு பெல்கொரோட் பகுதியில் விழுந்து நொருங்கி தீப் பிடித்து எரிந்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக தகவலின்படி, குறைந்தது 65 உக்ரைனிய போர்க் கைதிகள்…