;
Athirady Tamil News
Yearly Archives

2024

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் இலங்கைப் பிரதமர் ஹரிணியுடன் சந்திப்பு

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிட தூதுக்குழுவின் இலங்கைக்கான பணிப்பாளருக்கும் இடையில் இன்று பிரதமர் அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது. இலங்கையின் அபிவிருத்திச்…

புதிய அரசமைப்பு நிச்சயம் : அநுர அரசு உறுதி

இலங்கையில் புதிய அரசமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த விடயத்தில் அரசு எந்த விதத்திலும் பின்வாங்காது என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன(Namal Karunaratna) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்…

ஜெர்மனி ஜனாதிபதி திறமையற்ற முட்டாள்: பதவி விலக வேண்டும் – எலான் மஸ்க் அதிரடி

ஜெர்மன் (Germany) ஜனாதிபதி ஒலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) உடனடியாக பதவி விலக வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அத்துடன் ஒலாப் ஸ்கோல்ஸ் திறமையற்ற முட்டாள் அவர் பதவி விலக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். உலகப் பணக்காரர்களில்…

யாழில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம் (22.12.2024) இடம்பெற்றுள்ளது. கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5…

செல்ஃபி மோகத்தால் தாய்க்கும் மகளும் நேர்ந்த கதி

அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் செல்ஃபி எடுக்கச் சென்ற தாயும் மகளும் ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலதிக விசாரணை இரத்தினபுரியில் இருந்து அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டி ஒன்றை காண வந்த…

சாலையோரம் நின்றிருந்த 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! இளைஞர் கைது

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் இளைஞர் ஓட்டிய கார் மோதி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சாலையோரம் நின்ற சிறுவன் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வடாலா பகுதியில் ஆயுஷ் லக்ஷ்மண் என்ற 4 வயது சிறுவன் சாலையோரம் நின்று…

கடலில் அவசர சத்திரசிகிச்சை: காயமடைந்த மீனவரை மீட்டு வந்த இலங்கை கடற்படை

இலங்கைக்கு தெற்கே காலியில் இருந்து சுமார் 259 கடல் மைல் (479 கிமீ) தொலைவில் உள்ள உள்ளூர் பல நாள் மீன்பிடி இழுவை படகில் இருந்த காயமடைந்த மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வருவதற்கு இலங்கை கடற்படையினர் உதவி செய்தனர். மீன்பிடி கொக்கி காயம்…

ஷேக் ஹசீனா ஆட்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் : இந்தியா மீது வங்கதேசம் கடும் குற்றச்சாட்டு

வங்க தேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் போது காணாமல் ஆக்கப்பட்டடோர் சம்பவங்களில் இந்தியாவிற்கு தொடர்பிருப்பதை அந்நாட்டு அரசு கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக்…

மண் அகழ்வுக்கு எதிராக யாழ். தென்மராட்சியில் போராட்டம்

யாழ்ப்பாணம் - தென்மராட்சி - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு இடம்பெற்றுள்ளமையை கண்டித்து பிரதேச மக்கள் நேற்று (22) போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு…

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி

சட்டவிரோதமாக பெறப்பட்ட மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று தம்புள்ளையில் பதிவாகியுள்ளது தம்புள்ளை அருகே கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பெல்பெந்தியாவ பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நேற்று (22.12.2024)…

பாடசாலை உபகரணங்களின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை

புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கவுள்ள நிலையில், பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்களை வாங்குவதில் பெற்றோர்கள் மும்முரமாக உள்ளனர். பாடசாலை உபகரணங்களின் விலை இன்னும் அதிகமாக உள்ளதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சில பாடசாலை…

யாழ். பொருளாதார மத்திய நிலையத்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

யாழ்ப்பாணம் சிறப்பு பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைப்பதற்கு வடக்கு மாகாண சபையின் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுந்தேசம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அது தொடர்பில் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனுக்கு அனுப்பி வைத்துள்ள…

மணமகளுக்காக 55 லட்சம் செலவிட்ட நபர்: கடைசியில் காத்திருந்த ஏமாற்றம்

சீனாவில், இணையத்தில் சந்தித்த ஒரு பெண்ணுக்காக 55 லட்ச ரூபாய் செலவிட்டுள்ளார் ஒருவர். அந்தப் பெண் தன்னைத் திருமணம் செய்துகொள்வார் என நம்பியிருந்த நிலையில், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மணமகளுக்காக 55 லட்சம் செலவிட்ட நபர் சீனாவின்…

லண்டனுக்கு 1 மணிநேரத்தில் செல்லலாம்! எலான் மஸ்கின் அதிரடி திட்டம்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், நியூயார்க் நகரில் இருந்து லண்டனுக்கு விரைவில் செல்லும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். சாத்தியக் கூறுகள் உலகப் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில்…

கனடாவில் புலம்பெயர்ந்தோரைக் கண்காணிக்க முகம் அடையாளம் காணும் செயலி அறிமுகம்

கனடா எல்லை முகமை புலம்பெயர்ந்தோரைக் கண்காணிக்க முகத்தை அடையாளம் காணும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. கனடாவில், நாடுகடத்தப்படுதல் அல்லது குடியேற்ற நிலை குறித்த இறுதி முடிவுகளுக்காக காத்திருக்கும் போது எல்லை முகவர்களிடம்…

Brexit முடிவால் பிரித்தானியாவிற்கு 27 பில்லியன் பவுண்டு இழப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய 2 ஆண்டுகளில் பிரித்தானியாவிற்கு 27 பில்லியன் பவுண்டு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) ஒற்றை சந்தை மற்றும் சுங்க ஒன்றியத்தை விட்டு வெளியேற எடுக்கப்பட்ட முடிவு,…

லண்டனில் வெடித்து சிதறிய மின்சார இருசக்கர வாகனம்: தரைமட்டமான குடும்ப வீடு

தென் கிழக்கு லண்டனில் மின்சார இருசக்கர வாகனம் வெடித்ததில் வீடு ஒன்று முற்றிலுமாக அழிந்துள்ளது. வெடித்த மின்சார இருசக்கர வாகனம் பிரித்தானியாவின் தென் கிழக்கு லண்டனின் கேட்ஃபோர்டில்(Catford) உள்ள வீட்டில் மின்சார இருசக்கர வாகனம் வெடித்து…

இந்தியா குறித்த கடும்போக்கை மாற்றிக்கொண்டுள்ளாரா அநுர?; புதுடில்லிப் பேச்சுக்களின்…

ஆா்.பாரதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவின் இந்திய விஜயமும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவா் நடத்திய பேச்சுக்களும் ஊடகங்களில் அதிக அளவுக்கு முக்கியத்துவம் பெற்றமைக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது, அவா் இந்திய எதிர்ப்பை…

உங்கள் சம்பளத்திற்கு செலுத்த வேண்டிய வரி இதோ

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைத்த மூன்றாவது தவணை மீளாய்வு முடிவுகள் குறித்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கடந்த 18ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். ஜனாதிபதி வருமானம் ஈட்டும் போது…

பிரதமர் மோடிக்கு குவைத் உயரிய விருது!

குவைத் நாட்டின் மிக உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்" விருதை அந்த நாட்டு அரசு பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளது. இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் மோடி சனிக்கிழமை குவைத் சென்றடைந்தார். குவைத் அரசா் ஷேக்…

சிறுத்தையிடமிருந்து நுட்பமான முறையில் தப்பித்த கடல் சிங்கம்… வியக்கவைக்கும் காட்சி

சிறுத்தைகள் இருப்பதை அவதானித்த கடல் சிங்கமொன்று நுட்பமான முறையில் அதனிடம் சிக்காது தப்பித்த காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடல் சிங்கங்கள் பின்னிப்பெட் எனும் கடல் பாலூட்டிகள் இனத்தை சேர்ந்தவையாகும்.…

ஜேர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல்: 7 இந்தியர்கள் காயம்

ஜேர்மனியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலில் 7 இந்தியர்கள் காயமடைந்தனர். அவர்களில் மூவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுடன் இந்திய தூதரகம் தொடர்பில் இருக்கிறது. இந்த சம்பவத்தை இந்திய வெளியுறவுத் துறை…

மருத்துவர்களின் ஓய்வு வயதை நீட்டித்த வர்த்தமானி அறிவித்தல்

அனைத்து வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக இருக்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின்படி, 2022 டிசம்பர் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்…

உக்ரைன் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் சரமாரியாகத் தாக்கிய ரஷ்யா

ரஷ்யா, உக்ரைன் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளது. உக்ரைன் மீது சாரமாரி தாக்குதல் வியாழக்கிழமை இரவு, உக்ரைன் மீது 60 ட்ரோன்கள் மற்றும் 5 ஏவுகணைகளைக் கொண்டு சரமாரியாகத் தாக்கியதாகவும், அவற்றில் 20…

அமைச்சர் ஹர்ஷனவின் புகாரில் சிக்கலில் சிக்கியுள்ள சபாநாயகர் பிமலின் செயலாளர்?

பாராளுமன்ற இணையத்தளத்தில் தனது பெயருக்கு முன்னால் கலாநிதி என்று எழுதி அவமானப்படுத்தியதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதன்படி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது…

வெறும் வயிற்றில் முந்திரி சாப்பிட்டால் இவ்வளவு பலன்களா? பலரும் அறியாத மருத்துவ தகவல்

பொதுவாக தற்போது இருக்கும் மோசமான பழக்கங்கள் காரணமாக உடல் ஆரோக்கியம் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகின்றது. அப்படி இருப்பவர்கள் உங்களுடைய நாளை நட்ஸ்வுடன் ஆரம்பிக்கலாம். இவை முந்திரியுடன் நாளை ஆரம்பிப்பதால் ஆரோக்கியம் மேம்படும்.…

உகாண்டாவில் பரவும் டிங்கா-டிங்கா வைரஸ்., 300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் டிங்கா டிங்கா (Dinga Dinga) வைரஸால் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுமிகள். இந்த மர்ம நோயின் அதிக தாக்கம் உகாண்டாவின் புண்டிபாக்யோ (Bundibugyo)…

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 அதிபர் பதவி வெற்றிடங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பை கல்வி அமைச்சு( Sri Lankan Ministry of Education ) வெளியிட்டுள்ளது. அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைக் குழுவின்…

இலங்கையில் புகைப்பட மோகத்தால் ஏற்பட்ட அசம்பாவிதம்… தாய், இளம் பெண் உயிரிழப்பு!

அனுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் புகைப்படம் எடுக்க முயற்சித்த இரு பெண்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்கான இரத்தினபுரியில் இருந்து…

பண்டிகைக் காலங்களில்… பேருந்துகளை சோதனையிட பொலிஸார் விசேட நடவடிக்கை!

பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்களின் அதிகரிப்புக்கு பதிலளிக்கும் வகையில், 2024 டிசம்பர் 23 முதல் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து நடவடிக்கையை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.…

ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: டெலிகிராமில் வெளியான வீடியோ ஆதாரம்

ரஷ்யா மீது உக்ரைன் புதிய ட்ரோன் தாக்குதல்களை சமீபத்தில் முன்னெடுத்துள்ளது. உக்ரைன் தாக்குதல் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை மூன்று ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. ரஷ்யா-வட கொரியா இடையிலான நட்புறவு ஒப்பந்தத்திற்கு பிறகு…

பாப்கார்னுக்கு 18 சதவீதம் வரை வரி விதிக்க பரிந்துரை.., ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்…

55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பாப்கார்னுக்கு 18 சதவீதம் வரை வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. GST ஆலோசனை கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர்களை உள்ளடக்கிய 55 -வது ஜிஎஸ்டி…

வவுனியா ஓமந்தையில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை

வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் பலகாலமாக சூட்சுமமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை பொலிஸார் முற்றுகை இட்டுள்ளனர் இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற…

ஆபிரிக்கப் பெரும் நத்தைகளைக் கட்டுப்படுத்தாவிடில் விரைவிலேயே பேராபத்துகள் விளையும் –…

ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள் சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் ஏற்கனவே இங்கு அவதானிக்கப்பட்டபோதும் இப்போது இவற்றின் பெருக்கம் அதிகமாக உள்ளது.…