;
Athirady Tamil News
Yearly Archives

2024

வவுனியாவில் 21 வயது இளைஞன் சடலமாக மீட்பு

வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று (28) காலை மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் மகாகச்சகொடி பகுதியைச் சேர்ந்த 21 வயதான சிரந்தஹசன் குணவர்த்தன என்ற இளைஞனின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. கடந்த 26…

வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்ற ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில், மீண்டும் மீண்டும்…

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 17,095 குடும்பங்களைச் சேர்ந்த 56,732…

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, இன்று வியாழக்கிழமை (28) நண்பகல் 12.00 மணி நிலவரப்படி 17,095 குடும்பங்களைச் சேர்ந்த 56,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 03 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 151 வீடுகள் பகுதியளவில்…

30 மீற்றர் ஆழத்தில் அமெரிக்க அணு ஆயுத ராணுவ முகாம்., பனிக்கட்டிக்கு அடியில் உறங்கும்…

கிரீன்லாந்தில் பனிக்கட்டிக்கு அடியில் 30 மீற்றர் ஆழத்தில் மறைந்திருந்த அணு ஆயுத ராணுவ முகாமை நாசாவின் விஞ்ஞானி சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். இது, பனிப்போர் காலத்தில் அமெரிக்கா உருவாக்கிய மறைமுக அணு திட்டத்தின் முக்கிய பகுதியான 'Camp…

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 07 சடலங்கள் இதுவரை மீட்பு-(5 மாணவர்கள் உட்பட உழவு…

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே உழவு இயந்திரத்தின் ஊடாக சம்மாந்துறை பிரதேசத்திற்கு விடுமுறைக்கு வீடு திரும்பிக்கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வௌ்ளத்தில் சிக்கி கடந்த…

மட்டக்களப்பில் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 06 பேரின் சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பு - காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி - சின்னப்பாலம் அருகில் உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதில் காணாமல் போயிருந்த 6 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட…

சுவிஸ் நகரமொன்றில் வெடிவிபத்தில் சிறுமி காயமடைந்த விவகாரம்: புதிய கோணத்தில் திரும்பிய…

சுவிஸ் நகரமொன்றில் வெடிவிபத்தில் சிறுமி ஒருத்தி காயமடைந்த விவகாரத்தில், வழக்கு புதிய கோணத்தில் திரும்பியுள்ளது. சுவிட்சர்லாந்தில் வெடித்த பார்சல் வெடிகுண்டு நேற்று மதியம், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள, Grange-Canal என்னுமிடத்தில்…

மின்னல் வேகத்தில் வந்த கார்! 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே மரணம்..அதிர்ச்சி சம்பவம்

சென்னை அருகே சாலை அருகே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த 5 பெண்கள் கார் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பண்டிதமேடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர்…

ஜேர்மனிக்கு ஆண்டொன்றிற்கு 288,000 வெளிநாட்டுப் பணியாளர்கள் தேவை

ஜேர்மனி சமீபத்தில் புலம்பெயர் பணியாளர்கள் சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவந்தாலும், அதன் பணியாளர்கள் பற்றாக்குறை தீர்ந்தபாடில்லை. அந்த பணியாளர்கள் பற்றாக்குறையை புலம்பெயர்ந்தோரை வைத்துத்தான் நிரப்பவேண்டும் என்கிறது சமீபத்திய ஆய்வு…

யாழில். பூசகரை கட்டி வைத்து கொள்ளை – பெண்ணொருவர் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயமொன்றில் பூசகரை கட்டி வைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , இரு கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் கைதடி பகுதியில் அமைந்துள்ள கௌரி…

கனடா மீது வரி விதிக்க இருப்பதாக ட்ரம்ப் மிரட்டல்: ட்ரூடோ அவசர கூட்டத்துக்கு அழைப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்ப், தான் பதவியேற்றதும் முதல் வேலையாக கனடா முதலான சில நாடுகள் மீது வரி விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். அந்த விடயம் பல நாடுகளை பரபரப்படையச் செய்துள்ளது. ட்ரூடோ அவசர கூட்டத்துக்கு…

புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு , கிழக்கு மக்கள் அதிகம் அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் இன்று அதிகாலை…

மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு; அம்பாறையில் தொடரும் சோகம்

அம்பாறை காரைதீவு – மாவடிப்பள்ளியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களை தேடும் பணி இடைநிறுத்தப்பட்ட நிலையில் மீட்புப்பணிகள் மீண்டும் ஆரம்பமான நிலையில் காணாமல் சென்ற 2 ஜனாஸாக்கள் இன்று(28) காலை மீட்கப்பட்டுள்ளன.…

யாழ் போதனா வைத்தியசாலையில் அனைத்து சேவைகளும் வழமைக்கு- பணிப்பாளர் சத்தியமூர்த்தி…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து சேவைகளும் வழமை போல நடைபெறுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வெள்ளப்பெருக்கு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சில…

தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழப்பு- உ.பி., அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின்…

உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் உள்ள மகாராணி லக்ஷ்மிபாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வரை பதவிநீக்கம் செய்து, மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் 3 பணியாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். கடந்த நவம்பா்…

வெள்ளம் காரணமாக விவசாய நிலங்கள் பாதிப்பு!

மழை வெள்ளம் காரணமாக வடக்கு மாகாணத்தில் சுமார் 64000 ஹெக்ரயார் நெல் வயல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுமார் 23000 ஹெக்ரயார் நெல் வயல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்…

எலிக்காய்ச்சலால் இரத்தினபுரியில் அதிகளவு மரணங்கள் பதிவு

எலிக்காய்ச்சலினால் அதிகளவான மரணங்கள் இந்த வருடம் இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். சப்ரகமுவ மாகாண சபை வளாகத்தில் நடைபெற்ற எலிக்காய்ச்சல் தடுப்பு…

தலைவருடன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ரகசிய பேச்சுவார்த்தை

சர்ச்சைக்குரிய வரிசோதனை வளர்ந்து வரும் பின்னடைவுக்கு இடையில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தொழிற்சங்க தலைவருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள் போராட்டம் பிரித்தானியாவில் கிராமப்புற சமூகங்களில்…

மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை ; மக்களை வெளியேறுமாறு அறிவிப்பு

கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு (DSD) விடுக்கப்பட்ட ‘நிலை 3 (சிவப்பு)’ மண்சரிவு முன்னெச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நீட்டித்துள்ளது. அதன்படி, அடுத்த 24…

விஜய்யின் 200 கோடி பெரிதல்ல.. என்னிடம் ரூ.2000 கோடி பேரம் பேசினார்கள் – சீமான்…

தன்னிடம் ரூ.2000 கோடி வரை பேரம் பேசியதாக சீமான் கூறி அரசியல் அரங்கில் புயலை கிளப்பி உள்ளார். சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் சீமான் கலந்து கொண்டார். அதில் தொண்டர்கள் மத்தியில், மேடையில் பேசிய சீமான், இன்றைக்கு…

அஸ்வெசும நலன்புரி திட்ட பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்!

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற்கொண்டு இந்த காலவகாசம் மேலும்…

இஸ்ரேல் – லெபனான் இடையே போர் நிறுத்தம் ஆரம்பம்

இஸ்ரேலுக்கும் (Israel) லெபனானின் (Lebanon) ஹிஸ்புல்லா (Hezbollah) போராளிகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம் நேற்றைய தினம் (27.11.2024) முதல் ஆரம்பமாகியுள்ளது. இதன்படி நேற்று அறிவிக்கப்பட்ட இந்த போர்நிறுத்தம், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும்…

மூன்றாம் உலகப்போரில் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு இறக்கலாம்… பிரபலம் ஒருவரின்…

ரஷ்ய ஜனாதிபதி புடினால் மூன்றாம் உலகப் போர் உருவாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் அழிந்து போவார்கள் என்று பிரபலமான ஆயர் ஒருவர் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார். கடும் எச்சரிக்கை சிட்னியைச்…

யாழ் தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு

யாழ் தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாலை 06.05 மணி ஒலி எழுப்பப்பட்டு ஒரு கரும்புலி மாவீரர் உட்பட மூன்று மாவீரர்களின் பெற்றோரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்களால் சுடர்களை ஏற்றப்பட்டு…

யாழ்.கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு

மாவீரர் தின நிகழ்வு யாழ்.கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றைய  தினம் மாலை இடம் பெற்றது. பொதுச்சுடரை மூன்று மாவீர்ர்களின் தந்தை கந்தசாமி ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனைய தீபங்கள் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தி மலர் தூவி…

புதிதாக 9 நாடுகளுக்கு Visa-Free Entry அறிவித்துள்ள ஆசிய நாடு

சீனா, தனது Visa-Free Entry திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, 9 புதிய நாடுகளை சேர்த்துள்ளது. நவம்பர் 30 முதல், 38 தகுதியான நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் சீனாவுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். அதுமட்டுமின்றி, இதற்கான கால அவகாசம் 15…

பணிக்கு சேர்ந்த ஒரு மணிநேரத்திலேயே பணிநீக்கம்! வேதனையை பகிர்ந்த இளைஞர்

அமெரிக்காவில் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இளைஞர் ஒருவர், ஒரு மணிநேரத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். 99 ஊழியர்கள் பணிநீக்கம் அமெரிக்காவைச் சேர்ந்த இசை நிறுவனம் ஒன்று சமீபத்தில் ஊழியர்களுக்கு ஒன்லைன் கூட்டம்…

5.6 மில்லியன் Followers கொண்ட வேட்பாளருக்கு மூன்று இலக்கத்தில் வாக்குகள்

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பிரபல இன்ஃப்ளூயன்சருக்கு மூன்று இலக்கத்தில் வாக்குகள் வந்ததால் படுதோல்வி அடைந்தார். தேர்தலில் படுதோல்வி பிரபலங்கள் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்திப்பது நடந்து கொண்டு தான் வருகிறது. அந்த…

லெபனானில் ஹிஸ்புல்லா படைகளுடன் போர் நிறுத்தம்… இறுதியில் ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா படைகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிஸ்புல்லா படைகளுடன் பேஜர் தாக்குதல்களாலும், அதன் தலைவர்கள் பலரை படுகொலை செய்த பிறகு ஹிஸ்புல்லா…

Google மீது 7 பில்லியன் பவுண்டு சட்ட வழக்கு., முக்கிய முடிவேடுத்துள்ள பிரித்தானியா

பிரித்தானியாவின் Competition Appeal Tribunal நீதிமன்றம் Google மீது £7 பில்லியன் சட்ட வழக்கை தொடர அனுமதி அளித்து, டிஜிட்டல் விளம்பரத்தின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய முக்கிய முடிவை எடுத்துள்ளது. இந்த வழக்கை நுகர்வோர் உரிமை போராட்டத்தலைவி…