காணும் இடமெல்லாம் ‘காவிக் கொடி’
ராமா் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு, அயோத்தி நகரம் முழுவதும் வீட்டு மாடிகளில், தெருக்களில் காவிக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
ராமஜென்மபூமியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீ பால ராமா் சிலை பிரதிஷ்டை திங்கள்கிழமை…