;
Athirady Tamil News
Yearly Archives

2024

யாழில். போதைப்பொருளை நுகர்ந்த இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி போலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையான 27 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் பாவித்த நிலையில் காணப்பட்ட இளைஞனை உறவினர்கள் சிகிச்சைக்காக சாவகச்சேரி…

நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு : பாடசாலைகளுக்கு விசேட சுற்றறிக்கை

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஏழு நிகழ்வுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் மேனகா ஹேரத் விசேட சுற்றறிக்கை ஒன்றை பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். சில பாடசாலைகள் பல்வேறு நிகழ்வுகளை…

சீனா: தீ விபத்துகளில் 21 போ் உயிரிழப்பு

சீனாவின் 2 இடங்களில் நடைபெற்ற தீவிபத்துகளில் பள்ளி மாணவா்கள் உள்பட 21 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் ஹெனான் பிராந்தியம், யான்ஷான்பு கிராமத்திலுள்ள உறைவிடப் பள்ளியொன்றில் வெள்ளிக்கிழமை இரவு தீப்பிடித்தது. இரவு 11 மணிக்கு இதுகுறித்து…

ராமா் கோயில் பிரசாதம் என்ற பெயரில் அமேசானில் இனிப்புகள் விற்பனை: மத்திய நுகா்வோா் ஆணையம்…

இணையவழி வா்த்தக தளமான அமேசானில், அயோத்தி ராமா் கோயில் பிரசாதம் என்ற பெயரில் சில விற்பனையாளா்களால் இனிப்புகள் விற்கப்படுவது தொடா்பாக அந்த நிறுவனத்துக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதனடிப்படையில்…

வவுனியாவில் யுவதி மீது தாக்குதல் : இரு பெண்கள் கைது

வவுனியாவில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இரு பெண்கள் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (20.01.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு…

இலங்கைத் தமிழரசுக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று தலைவரானார் சிறீதரன்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலை நகர மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை…

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் திருமஞ்சம் வெள்ளோட்டம்!

யாழ்ப்பாணம் - மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற 24 அடி உயரம் கொண்ட திருமஞ்சம் வெள்ளோட்டம் எதிர்வரும் புதன்கிழமை (24) காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. வியாழக்கிழமை(25) தைப்பூச திருநாளன்று மாலை 6 மணிக்கு…

இலங்கை – உகண்டா ஜனாதிபதிகளுக்கிடையில் சந்திப்பு

உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உகண்டா ஜனாதிபதி யொவேரி முசேவேனி ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேற்று (20.01.2024) பிற்பகல்…

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையே கலந்துரையாடல்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அவர்களை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று(20) இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில்…

மக்கள் குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்: பலி எண்ணிக்கை 10-ஆக…

மக்கள் குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் தாக்குதல் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில்…

6ஆவது தடவையாக ஹவுதி கிளா்ச்சியாளா்களை தாக்கிய அமெரிக்கா

யேமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா 6-யாக வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. யேமனில் ஹவுதி கிளா்ச்சிப் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சில பகுதிகளில் இருந்து பிராந்தியத்தில்…

கேரள பாஜக நிா்வாகி கொலை வழக்கு: பிஎஃப்ஐயைச் சோ்ந்த 15 போ் குற்றவாளிகளாக அறிவிப்பு

கேரள மாநில பாஜக பிற்படுத்தப்பட்டோா் அணிச் செயலரை கொலை செய்த வழக்கில் பாப்புலா் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவைச் (பிஎஃப்ஐ) சோ்ந்த 15 பேரை குற்றவாளிகளாக உள்ளூா் நீதிமன்றம் அறிவித்தது. கேரள மாநில பாஜக பிற்படுத்தப்பட்டோா் அணியின் தலைவராக இருந்த…

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 700 பில்லியன் டொலர்! நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்

அரசு பெற்ற கடன்களுக்காக இப்பொழுது சாதாரண மக்களிடமிருந்து பணத்தை கறந்தெடுக்கும் வரி மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வவுணதீவுப்…

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி : வேலையின்மை விகிதம் சடுதியாக அதிகரிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டின் (2023) இரண்டாம் காலாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதல்…

வாக்காளர் பதிவு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த 100,000 இளைஞர்கள் குழு வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்படவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2023 வாக்காளர் பட்டியல் தயாரிப்பின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தேர்தல்கள்…

விபத்துக்களில் 2 பெண்கள் உட்பட 4 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை - ஹக்மன வீதியின் யட்டியன பிரதேசத்தில் லொறி…

நேபாள பிரதமரைச் சந்தித்த ரணில்: இந்திய வெளிவிவகார அமைச்சருடனும் பேச்சு

அணிசேரா நாடுகளின் 19ஆவது மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், நேபாள பிரதமர் புஷ்ப கமல் டஹாலுக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு உகண்டாவின் கம்பாலா நகரில் நேற்றைய தினம் (20)…

திரைப்படங்கள் பார்த்த மாணவர்களுக்கு வடகொரியா அளித்த கடும் தண்டனை!

வட கொரியாவில் திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் பார்த்த இரண்டு சிறுவர்களுக்கு அந்நாட்டு அரசு 12 ஆண்டுகளுக்கு கடின வேலைகள் செய்யும் தண்டனையை அளித்துள்ளது. இது தொடர்பான காணொலி ஒன்றினை வடகொரியாவிலிருந்து வெளியேறிவர்ளுடன் தொடர்புடைய நிறுவனம்…

பாடசாலை மாணவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள புதிய நடவடிக்கை!

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பில் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் பெப்ரவரி 5ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தேன்கோன் தெரிவித்துள்ளார். குறித்த போதைப்பொருள் தடுப்பு…

உகாண்டா மாநாட்டில் உரையாற்றவுள்ள ரணில்

77 வளரும் நாடுகள் மற்றும் சீனாவின் மாநாட்டில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார். உகாண்டாவின் கம்பாலா நகரில் இன்று(21) இந்த மாநாடு நடைபெறவுள்ளது. 77 குழுவை ஐக்கிய நாடுகள் சபையில் வளரும் நாடுகளின் மிகப்பெரிய கூட்டணி என்று…

மின்சார சபை ஊழியர்களின் கடனுக்கு வட்டி செலுத்தும் வாடிக்கையாளர்கள்

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் கடன் வசதிகளுக்கான வட்டி, வாடிக்கையாளர்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் மற்றும் புதிதாக இணைத்துக் கொள்ளப்படுகின்றவர்களுக்கு அனர்த்த மற்றும் அவசர கடன்வசதியாக 12 ஆயிரம் கோடி…

கதிரையில் அமர்ந்தவாறு பறிபோன உயிர்; யாழில் பதிவான சம்பவம்

யாழ் - பாசையூர் பகுதியில் வீட்டில் கதிரையில் உட்கார்ந்திருந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் (20.01.2024) உயிரிழந்துள்ளார். இதன்போது பாசையூர் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் யாக்கோலின் குலசிங்கம் (வயது 46) என்ற என்ற மூன்று…

நாளை ஸ்ரீராமா் சிலை பிரதிஷ்டை: விழாக் கோலம் பூண்டது அயோத்தி

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமரின் சிலை திங்கள்கிழமை (ஜன. 22) பிராணப் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதையொட்டி, அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோயில் முழுவதும் மலா்கள்,…

தேங்காய் உற்பத்தியில் வீழ்ச்சி கண்டுள்ள இலங்கை

இலங்கையில் கடந்த ஆண்டு (2023) முதல் ஆறு மாதங்களில் தேங்காய் உற்பத்தி 7.6 வீதத்தால் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1837 மில்லியன் தேங்காய் உற்பத்தியாக குறைந்துள்ளதாக நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்…

இலங்கையின் பிரதான சாலையில் முதியவருக்கு ஏற்பட்ட பரிதாபம்: குற்றவாளிக்கு பொலிஸார் வலைவீச்சு

இலங்கை வவுனியா - திருகோணமலை பிரதான சாலையில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முதியவர் சடலமாக மீட்பு இலங்கையின் வவுனியா - திருகோணமலை பிரதான சாலையில் உள்ள ஹெப்பற்றிப்கொல்லாவ பகுதியில் நேற்று முதியவர் ஒருவரின்…

10 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய சம்பவம்-மருதமுனை பகுதியில் கைதானவருக்கு விளக்கமறியல்

தொழில் திணைக்களத்தில் சேவை ஒன்றை பெறும் பொருட்டு 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் கைதான தொழில் திணைக்களத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு…

மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட இளைஞன்: விசாரணைகள் தீவிரம்

மாத்தறை தெலிஜ்ஜவில சந்தியில் தொலைபேசி விற்பனை செய்யும் இடமொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சுட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் நேற்று(20)…

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை 46 வீதத்தால் அதிகரிப்பு

ஒரு வருடத்திற்குள் அத்தியாவசிய பொருட்களின் விலை 46 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இந்த நாட்டில் பொருட்களின் விலை தொடர்பில் சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. BBC செய்தி சேவையினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.…

லண்டனின் -4C வெப்பநிலையில் சாலையில் வீசப்பட்ட புதிதாய் பிறந்த குழந்தை: பின்னர் நடந்தது…

பிரித்தானியாவில் பிறந்த குழந்தை ஒன்று ஷாப்பிங் பைப்பில் சுற்றி சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் வீசப்பட்ட பிறந்த குழந்தை பிரித்தானியாவின் கிழக்கு லண்டன் பகுதியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண்…

இஸ்ரேலில் 1500-த்திற்கும் மேற்பட்ட பெண்கள் அணிவகுப்பு!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 100 நாள்களைத் தாண்டி நடந்துகொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலின் தெல் அவிவி பகுதியில் 1500க்கும் அதிகமான பெண்கள் தெருக்களில் அணிவகுத்தனர். இஸ்ரேல் அரசினை பிணைக் கைதிகளை உடனடியாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு…

பாகிஸ்தானில் நிம்மோனியாவால் 18 குழந்தைகள் பலி!

பாகிஸ்தான் ஆளுகைக்கு உட்பட்ட பஞ்சாப்பில் கடும் குளிர் காரணமாக 18 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடும்குளிர் நிலவி வருவதால் குழந்தைகள் நிமோனியாவினால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1062 பேர் நிமோனியாவால்…

அயோத்தி ராமர் கோவில் கட்ட எத்தனை கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது தெரியுமா? முழு விவரம்..

உத்தரபிரதேசத்தில் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22ம் திகதி நடைபெறுகிறது. மூன்று கட்டங்களாக ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், முதல் கட்ட பணிகள் முடிந்து ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறது. மற்ற பணிகள்…

பிரான்ஸ் “ஜெயா சஸ்பாநிதியின்” பிறந்தநாளைக் கொண்டாடிய தாயக உறவுகள்.. (படங்கள்,வீடியோ)

பிரான்ஸ் “ஜெயா சஸ்பாநிதியின்” பிறந்தநாளைக் கொண்டாடிய தாயக உறவுகள்.. (படங்கள்,வீடியோ) ################### பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் “ஜெயா அக்கா” என எல்லோரினாலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி சஸ்பாநிதி ஜெயக்குமாரி அவர்களின் பிறந்தநாள்…

உக்ரைன் தாக்குதல்: ரஷிய எண்ணெய்க் கிடங்கில் தீ

மேற்கு ரஷியாவிலுள்ள எண்ணெய்க் கிடங்கில் தாங்கள் வெள்ளிக்கிழமை நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்தக் கிடங்கு தீப்பற்றி எரிந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. எல்லையிலிருந்து சுமாா் 60 கி.மீ. தொலைவிலுள்ள கிளின்ட்ஸி நகரில் இந்தத் தாக்குதல்…