வரி செலுத்தாதவர்களுக்கு வரப்போகும் ஆபத்து
பணமோசடியின் கீழ் வரி ஏய்ப்பைக் குற்றமாக மாற்றுவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது.
அதன்படி, பணமோசடி தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இது தொடர்பான திருத்தங்கள் ஏற்கனவே சட்ட வரைவாளர்களுக்கு…