;
Athirady Tamil News
Yearly Archives

2024

யாழில் நோயாளர் காவு வண்டியில் சென்று உயர்தர பரீட்சை எழுதிய மாணவி

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள உயர்தர மாணவி ஒருவர் அவசர நோயாளர் காவு வண்டியில் பரீட்சை நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றியுள்ளார். குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில்…

வாகன இறக்குமதி தொடர்பில் வர்த்தமானி வெளியீடு: அமைச்சர் விளக்கம்

அரசாங்கத்திற்கு அத்தியாவசியமான சில வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதாரண வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பல அரச…

ராகுலின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’: மணிப்பூரில் இன்று தொடக்கம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ மணிப்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு நாட்டின் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’ மேற்கொண்டாா்.…

சபரிமலைக்கு செல்லும் வழியில் விபத்தொன்றில் சிக்கிய இலங்கை பக்தர்கள்

சபரிமலைக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தொன்றில் பொகவந்தலாவை பகுதியை சேர்ந்த 14 ஐயப்ப பக்தர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான உதவிகளை செய்து கொடுக்குமாறு நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஜீவன்…

இலங்கை மாணவர் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: பிரித்தானிய இளைஞர் ஒப்புதல் வாக்குமூலம்

பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் பகுதியில் பொலிஸாரால் பின்தொடர்ந்து வந்த கார் மோதியதாலையே இலங்கையரான மாணவர் மரணமடைந்ததாக தொடர்புடைய ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். சம்பவயிடத்திலேயே மரணம் நாட்டிங்ஹாமின் Trent பல்கலைக்கழக மாணவரான 31 வயது Oshada…

வங்கியொன்றில் பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

பதுளை - தியத்தலாவையிலுள்ள அரச வங்கியொன்றில் பண மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் ATM இயந்திரத்தில் இருந்து இரண்டு இலட்சம் ரூபாவை மோசடியாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹல்துமுல்ல பகுதிக்கு…

செங்கடலில் ஹவுதி பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்க இலங்கை கடற்படைக் கப்பல்கள் தயார்

செங்கடலில் ஹவுதி போராளிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையின் விஜயபாகு - கஜபாகு கடற்படைக் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்கள் புறப்படும் திகதி…

உறைய வைக்கும் குளிர்…. மொத்தமாக 191 விமானங்களை ரத்து செய்த பிரபல கனேடிய நிறுவனம்

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், WestJet விமான சேவை நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களையும் ரத்து செய்துள்ளது. கடுமையான குளிர் காலநிலை இது தொடர்பில் WestJet விமான…

ஹமாஸ் கையில் வாளைக் கொடுக்காதீர்கள்: இஸ்ரேல்

ஐ.நாவின் பன்னாட்டு நீதிமன்றத்தில், இஸ்ரேல் இனப்படுகொலை செய்துவருவதாக தென்னாப்பிரிக்கா தொடர்ந்த வழக்கின் இரண்டாவது நாள் அமர்வில் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளது இஸ்ரேல். இனப்படுகொலையில் குற்றவாளி ஹமாஸ்தான் எனவும் தெரிவித்துள்ளது. இந்த…

கைப்பேசியில் ‘401லி’ எண்ணைத் தொடா்பு கொள்ள வேண்டாம்: மத்திய அரசு எச்சரிக்கை

கைப்பேசிக்கு வரும் அழைப்புகளை அடையாளம் தெரியாத மற்றொரு நபருக்குத் திரும்பிவிடும் வகையில் வரும் மோசடி அழைப்புகள் குறித்து மக்கள் எச்சிரிக்கையாக இருக்குமாறு மத்திய தொலைத்தொடா்புத் துறை தெரிவித்துள்ளது. தொலைத்தொடா்பு சேவை வழங்கும்…

காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (ஜனனதினம் இன்று)

காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (ஜனனதினம் இன்று) தமிழீழ போராட்டத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரும், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) உபதலைவரும், அவ் அமைப்பின் இராணுவ தளபதியுமான தோழர் மாணிக்கதாசன்,…

இனப் படுகொலைக் குற்றச்சாட்டு: சா்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் மறுப்பு

காஸாவில் தாங்கள் இனப் படுகொலையில் ஈடுபடுவதாக தென் ஆப்பிரிக்க அரசு சுமத்திய குற்றச்சாட்டை ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை மறுத்தது. இது தொடா்பாக நெதா்லாந்தின் தி ஹேக் நகரில் அமைந்துள்ள அந்த நீதிமன்றத்தில்…

Fact Check: அயோத்தி ராமர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி குடும்பம் 33 கிலோ தங்கம் நன்கொடை…

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி குடும்பம் 33 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளித்துள்ளதாக சமூக ஊடகத்தில் கவனம் ஈர்த்த தகவலின் உண்மை நிலை வெளியாகியுள்ளது. மாபெரும்…

700 ஏவுகணைத் தளங்கள் அழிப்பு: இஸ்ரேல் ராணுவம்!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்துவரும் போரில் இதுவரை 700-க்கும் அதிகமான ஏவுகணைத் தளங்களை அழித்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. அனைத்து ஏவுகணைத் தளங்களும் ஹமாஸ் அமைப்புக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. ஹமாஸ்…

வவுனியா கிராமங்களில், தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “மாணிக்கப்…

வவுனியா கிராமங்களில், தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-2) படங்கள் & வீடியோ.. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், கடும் மழை, கடும் விலையேற்றம், பொருளாதார நெருக்கடி போன்ற…

மின்சாரக் கட்டணத்தின் மூலம் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க முயற்சி

90 அலகுகள் வரை பயன்படுத்தும் மின்சார பாவனையாளர்களுக்கு மின்சார கட்டணத்தை குறைப்பதில் அதிக நன்மைகள் கிடைக்கும் என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர்நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், நேற்றைய…

118 ஐ அழைத்தால் தண்டனை

118 தொலைபேசி இலக்கத்திற்கு பொய்யான தகவல் வழங்குவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்ட 118 தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கக்கூடிய தகவல்கள் குறித்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக…

டிவி நேரலையில் மயங்கி விழுந்த வேளாண் நிபுணர் பலி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடந்த நேரலையில் பங்கேற்றிருந்த வேளாண் நிபுணர் அனி எஸ் தாஸ் (59) மயங்கி விழுந்து பலியானார். கிரிஷி தர்ஷன் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது, திடீரென மயங்கி…

நாட்டில் சிறுவர்களை தாக்கும் டெங்கு!

நாட்டில் டெங்கினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக காய்ச்சலுடன் வைத்தியசாலைக்கு வரும் சிறுவர்கள் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்…

ஹவுதி கிளர்ச்சியாளர்களை தடுக்க இணைந்த பிரபல நாடுகள்: எச்சரிக்கை விடுத்துள்ள பைடன்

பிரித்தானியா மற்றும் அமெரிக்கப் படைகள் செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளன. பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை கண்டித்து ஏமன் நாட்டை…

ரணிலுடன் இணைந்து செயற்படுவதே எனது நிலைப்பாடு : டக்ளஸ் உறுதி

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பயணித்தால் இன்னும் சில வருடங்களில் நாட்டுக்கு நியாயமான நிலை ஏற்படும் எனவும் ரணிலை விடுத்து வேறு யாரும் நாட்டின் தலைவராக வந்தால் நாடும் மேலும் மோசமான நிலைக்கு செல்லும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்…

அவசர தொலைபேசி இலக்கம்: கடும் சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் பொலிஸார்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்ட 118 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்படும் தகவல்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதன்படி, தேசிய…

ஏ.ரி.எம் இயந்திரத்திலிருந்து 2 இலட்சம் ரூபா மோசடி!

பதுளை - தியத்தலாவை பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.ரி.எம் இயந்திரத்திலிருந்து 2 இலட்சம் ரூபாவை மோசடியாப் பெற்ற நபர் தியதலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மாதவாச்சி பிரதேசத்தை சேர்ந்தவராவார்.…

இலங்கைத் தமிழர்களுக்கு கவிப்பேரரசு வழங்கிய அன்பளிப்பு

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோருக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் இலங்கை தமிழர்களுக்காக கவிப்பேரரசு வைரமுத்து தான் எழுதிய ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பாக…

செங்கடலில் அதிகரித்துள்ள பதற்றம் : யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மற்றும்…

செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வரும் யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வான் மற்றும் கடல் வழியாக தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை அடுத்து யெமனின் பல பகுதிகளிலும்…

பிரதமர் 11 நாட்கள் விரதம் மேற்கொள்கிறார்; அனைவரும் வாழ்த்து சொல்லுங்கள் – அண்ணாமலை…

நமோ செயலி இணைப்பு மூலம் அனைவரும் பிரதமருக்கு வாழ்த்துக்களை கூறுமாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலை இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "வரும் ஜனவரி 22 அன்று, அயோத்தியில், பகவான் ஶ்ரீராமர் திருவுருவச்…

தெஹிவளை கடற்கரையோர விருந்தகத்தை தகர்த்தமைக்கு எதிராக மனுதாக்கல்

நீதி என்ற யுக்திய நடவடிக்கையின் ஒரு பகுதியாக போதைப்பொருள் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, தெஹிவளை கடற்கரையோர விருந்தகத்தை தகர்த்தமைக்கு எதிராக சோல் பீச் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம், இலங்கையின் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவை…

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் மோதல்: களத்தில் இராணுவத்தினர்

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் கைதிகளுக்கு இடையேயான மோதல் தொடரும் நிலையில், நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இரு குழுக்களுக்கிடையில் நேற்று ஏற்பட்ட…

யாழ்ப்பாணத்தில் இன்றும் கரையொதுங்கிய மர்மப்பொருள்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இன்று ((13) சனிக்கிழமையும் ஒரு மர்ம பொருள் கரை ஒதுங்கியுள்ளது. அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் பல பொருட்கள் கரை ஒதுங்கிவருகின்றன. குறிப்பாக, வடக்கிலிருந்து…

வெள்ளத்தில் மூழ்கிய புத்தளம் ; மக்கள் அவதி

நாட்டில் பெய்து வரும் மழையின் காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் புத்தளம் பழைய எலுவாங்குளம் முற்றாக நீரில் மூழ்கியுள்ள நிலையில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வருகின்றனர். நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள்…

கொழும்பில் 3 மாடி கட்டடத்தில் தீ பரவல்: ஏராளமான சொத்துக்கள் நாசம்

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றின் மேல் மாடியில் தீ பரவியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த தீ பரவலானது, நேற்று (12) நள்ளிரவு வேளையில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ…

கூகுள் மற்றும் அமேசானின் அதிரடி நடவடிக்கை : பணி நீக்கம் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான…

உலகளாவிய ரீதியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்திருந்தது. கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட இழப்புக்களை ஈடு செய்யும் வகையில் இந்த நடவடிக்கை…

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படுமா? அமைச்சர் சொன்ன பதில்!

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை தொடர்பான கேள்விக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மறைமுக பதிலளித்துள்ளார். சலுகை ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம் வரை சலுகை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2020-ம்…

முதலைக் கண்ணீர் வடிக்கும் ரணில்! கஜேந்திரன் குற்றச்சாட்டு

கொடூரமான செயல் என்பதுடன் தடுத்து வைக்கப்பட்ட அறுவரில் ஒரு நபர் சுகயீனம் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது இவர்களுக்கு பிணை வழங்குமாறு குடும்பத்தினால் கோரப்பட்டபோதும் இதுவரை பிணை…