;
Athirady Tamil News
Yearly Archives

2024

யாழில் அரச மருத்துவரால் மனைவியின் தங்கைக்கு ஏற்பட்ட நிலை!

யாழ்ப்பாணத்தில் அரசாங்க வைத்தியராக கடமையாற்றும் மருத்துவர் ஒருவர், வீட்டில் வைத்து மனைவியின் தங்கையான இளம் யுவதிக்கு , சட்டவிரோத கருக்கலைப்பு செய்ய முற்பட்ட நிலையில் , கடுமையான இரத்தப் போக்கு காரணமாக பெண் தற்போது தனியார் வைத்தியசாலை ஒன்றில்…

யாழ்.திருநெல்வேலி சந்தையில் சூடு பிடித்துள்ள பொங்கல் வியாபாரம்

எதிர்வரும் திங்கட்கிழமை தைப்பொங்கல் பண்டிகை கொண்டாத்தை முன்னிட்டு , யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. பொங்கல் பானைகள் , வெடிகள் , பழங்கள் , கரும்புகள் உள்ளிட்ட வியாபாரங்கள் சூடு பிடித்துள்ளன.…

அச்சுவேலி – தொண்டமானாறு வீதி ஊடாக பயணிக்க முடியாத நிலைமை

யாழ்ப்பாணம் , அச்சுவேலி - தொண்டமானாறு வீதி ஊடாக பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. குறித்த வீதி நீண்ட காலமாக திருத்தம் செய்யப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்டது. அதனால் அந்த வீதி ஊடாக பலரும் சிரமங்களுக்கு மத்தியிலையே பயணித்து…

உக்ரைனுக்கு ரஷ்யா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளை பயன்படுத்தினால் அணு ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ரஷ்யா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் டிமிட்ரி தலைவர் மெத்வதேவ் இது தொடர்பாக கூறும்போது, " அமெரிக்கா வழங்கிய…

6 வருடங்களாக பூட்டிய வீட்டில் மூதாட்டியை சித்திரவதை செய்த இளைஞன்! பகீர் பின்னணி

தமிழகத்தில் முத்துப்பேட்டை பகுதியில் சொத்துக்காக மூதாட்டி ஒருவரை 6 ஆண்டுகளாக பூட்டிய வீட்டில் சிறை வைத்து இளைஞன் கொடூமை செய்டஹ் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருவாரூர்…

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடியவர்கள் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சீமெந்து தொழிற்சலையில் கும்பல் ஒன்று இரும்பு திருட்டில்…

யாழ்.கீரிமலையில் மாட்டின் தலையுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் மாட்டின் தலையுடன் இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கீரிமலை பகுதியில் மாடொன்றை சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்குவதாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல்…

பருத்தித்துறையில் கைதான 12 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறை

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பினுள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , கைதான 12 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி…

மருதங்கேணியில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு பகுதியில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் , வெற்றிலைக்கேணி, முள்ளியானை சேர்ந்த அன்ரன்…

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பு

சீரற்ற காலநிலை, மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் கடந்த இரண்டு நாட்களாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னரே அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால்…

நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பு வாழைச்சேனை - நாசிவன்தீவு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (12) நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் இன்று சனிக்கிழமை (13) காலை 7.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நண்பர்களுடன் நீராடச் சென்ற வாழைச்சேனை கோழிக்கடை வீதியைச்…

கனேடிய மக்களுக்கு வெளியான எச்சரிக்கை: அதிகரிக்கும் பனிப்புயல்

கனேடிய மக்களுக்கு பனிப்புயல் தொடர்பில் சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், இன்றைய தினம்(13) ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் ஒரு சில இடங்களில் பனிப்புயல் நிலைமை அதிகரிக்கவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. அதன்போது, சில…

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடி

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக பண மோசடி செய்த ஒருவருக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. சினமன் கிராண்ட் ஹோட்டலின் உணவகப் பிரிவின் முகாமையாளர்…

சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்துள்ள ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறவுள்ள உலக வர்த்தக மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை ஜனாதிபதி புறப்பட்டுச் சென்றுள்ளார். சுவிட்சர்லாந்து – ஆசிய வர்த்தக…

வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவு : கொழும்பில் கொலை செய்யப்பட்ட நபர்

கொழும்பு, கெசல்வத்த பிரதேசத்தில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ்…

விவசாயிகளுக்கு நஷ்டஈடுகள் வழங்க வேண்டும் : மைத்திரி சுட்டிக்காட்டு

மனித மற்றும் பௌதீக காரணிகளினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளை மேம்படுத்தாமல் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியாது என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.…

யாழ்ப்பாணத்தில் ஒரு முருங்கைக்காய் விலை இவ்வளவா! அதிர்ச்சியில் பெண்கள்

இலங்கை சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பினால் யாழ்ப்பாண வாரச் சந்தையில் ஒரு கிலோ கிராம் முருங்கைக்காயின் சில்லறை விலை 3,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்த நாட்களில் முருங்கை அறுவடை கிடைக்காததாலும், ஏனைய வகை மரக்கறிகளின் விலைகள்…

ஆண்டுக்கு 1 லட்ச பேர் அயோத்தி செல்ல திராவிட அரசு உதவிடணும் – வானதி ஸ்ரீனிவாசன்..!

திராவிட மாடல் அரசு அனைத்து மக்களையும் ஒன்றாக பார்க்கவேண்டும் என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். வானதி ஸ்ரீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்த போது, குப்பை கொட்டிய இடத்தை…

யாழ் திருநெல்வேலி சந்தையில் முகம் சுழிக்கவைக்கும் செயல்; பெண்ணுடன் சிக்கிய நால்வர்!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி சந்தையை அண்டிய பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மற்றும் அவருக்கு கசிப்பு விநியோகம் செய்து வந்த பெண் உள்ளிட்ட நால்வர் இன்றைய தினம் (12) வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

வெள்ளத்தில் மூழ்கிய தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஒத்திவைக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகள்

சீரற்ற காலநிலை, மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் கடந்த இரண்டு நாட்களாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழுவினரின் ஆலோசனைக்கு அமைவாக உபவேந்தர், ஒலுவில்…

இலங்கையில் முதன்முறையாக பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பெருந்தொகை கொழுப்பு

கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பு அகற்றப்பட்டுள்ளது. 61 வயதுடைய பெண் ஒருவரின் வயிறு பெரிதாக தொங்கிய நிலையில் அவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.…

கொழும்பில் கழிவறைக்குள் சிக்கிய ரகசியம் : கைமாறப்பட்ட பெருந்தொகை பணம்

மக்கள் விடுதலை முன்னணியின் பலமான ஒருவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம கழிவறையில் பணம் வழங்கியதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். மலிக் சமரவிக்ரம பணப்பையை…

யாழ்.திருநெல்வேலி சந்தையில் கசிப்பு விற்றவர் , அவருக்கு விநியோகம் செய்தவர்கள் உள்ளிட்ட…

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி சந்தையை அண்டிய பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மற்றும் அவருக்கு கசிப்பு விநியோகம் செய்து வந்த பெண் உள்ளிட்ட நால்வர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

புலம்பெயர்மக்களை மொத்தமாக வெளியேற்ற ஜேர்மனியில் ரகசிய ஆலோசனைக் கூட்டம்: சேன்ஸலர் கடும்…

மில்லியன் கணக்கான புலம்பெயர்மக்களை நாடு கடத்தும் திட்டம் தொடர்பில் ஜேர்மனியில் தீவிர வலதுசாரிகள் குழு ஆலோசனக் கூட்டம் முன்னெடுத்த தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரகசிய கூட்டம் குறித்த தகவல் வெளியான நிலையில் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ்…

விரைவில் சூரியப் புயல்?

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, மற்றும் சர்வதேச கடல் மற்றும் வளிமண்டல ஆய்வகத்தின் (NOAA) சமீபத்திய தரவுகளின்படி விரையில் சூரிய புயல் பூமியைத் தாக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிகிறது. சூரியனின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து அதன்…

பூமியின் முடிவு இப்படி தான் இருக்கும்: வெளிவந்த புதிய ஆய்வு முடிவுகள்

உலகத்தின் முடிவு தொடர்பிலான புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, பூமியின் வளிமண்டலத்தில் ஒரு வியக்க வைக்கும் மாற்றம் நடைபெறும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அப்படி ஒரு சம்பவம் நிகழந்தால் பெரும் ஒட்சியேற்ற நிகழ்வுக்கு…

எந்த தீர்ப்பாலும் – அதிமுக ரத்தத்தை மாத்த முடியாது..!! ஓபிஎஸ் உறுதி..!

எந்த நீதிமன்ற தீர்ப்பாலும் தான் உடம்பில் ஓடும் அதிமுக ரத்தத்தை மாற்ற முடியாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஓபிஎஸ் கட்சியின் பெயர், கரை வெட்டி…

கனடாவில் விமானம் புறப்படும்போது திடீரென கீழே குதித்த நபர்!

கனடாவில் விமானம் புறப்படும்போது திடீரென கீழே குதித்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜனவரி 8 அன்று கனடாவில் உள்ள டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கிச் செல்லும் போயிங் 747 ரக விமானம் ஒன்று புறப்படத் தயாராக…

மருதாணியில் வெடிப்பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் அமிலம் – எச்சரிக்கை விடுத்த…

தெலுங்கானா மாநிலத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்தில் போலி மருதாணி கோன் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுதாகவும் இதனால் உடல் நல பிரச்சினை ஏற்படுவதாகவும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. போலி மருதாணி விற்பனை பெண்கள் தற்போது…

வெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த 36 குழந்தைகள்! வெளியான அதிர்ச்சி காரணம்

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் குளிர் காலநிலையால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 36 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும்…

தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், “மாணிக்கப்…

தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், "மாணிக்கப் பொங்கல் நிகழ்வு".. (பகுதி-1) படங்கள் & வீடியோ.. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், வகைதொகையின்றி கொரோனா தொற்றும் கிராமங்கள் தனிமைப்படுத்தல்…

இஸ்ரோவின் சம்பளம் இதுதான் – கேட்டதும் வெளியேறிய ஐஐடி மாணவர்கள்!

இஸ்ரோ தலைவர் சோம்நாத் இஸ்ரோ குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். இஸ்ரோ சோம்நாத் மும்பையில் உள்ள ஐஐடி கல்லூரி சார்பில் டெக்ஃபெஸ்ட் என்ற நிகழ்வு நடத்தப்பட்டது. அதில், இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் கலந்து கொண்டார். அப்போது ஐஐடி மாணவர்களிடம்…

அமெரிக்க கப்பலை கைப்பற்றியது ஈரான் : வளைகுடாவில் பதற்றம்

ஓமன் நாட்டின் கடலில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான 'செயின்ட் நிக்கோலஸ்' என்ற கப்பலை ஈரான் கடற்படை நேற்று பறிமுதல் செய்தது. இது குறித்து ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஈரான் கப்பலில் இருந்து எண்ணெய்…

கனடாவிற்கு குடியேறுபவர்களை தடுத்தால் ஏற்படும் சிக்கல்

தற்காலிகமாக குடியிருப்பு அனுமதி திட்டங்களின் கீழ் கனடாவுக்கு நுழைவோரை தடுத்தால், இவ்வருடம் கனடாவின் பொருளாதார மந்தநிலை மேலும் அதிகரிக்குமென Desjardins என்னும் கனேடிய நிதி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த அமைப்பின் மூத்த இயக்குநரான…