;
Athirady Tamil News
Yearly Archives

2024

பிரித்தானியாவில் தன்னை நாடிவந்த 5 பெண் நோயாளிகள் மீது அத்துமீறிய மருத்துவர்: வெளிவரும்…

குடும்ப நல மருத்துவர் ஒருவர் தம்மை நாடிவந்த 5 பெண் நோயாளிகள் மீது அத்துமீறியுள்ள சம்பவம் தற்போது நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. முகம் சுளிக்கும் வகையில் பிரித்தானியாவின் emsworth பகுதியில் குடியிருக்கும் மருத்துவர் மோகன் பாபு என்பவரே…

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிவப்பு எறும்பு சட்னி.., புவிசார் குறியீடு வழங்கிய…

பழங்குடி மக்கள் தயாரிக்கும் சிவப்பு எறும்பு சட்னிக்கு இந்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. பொதுவாக வட்டார பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் தனித்துவமான பொருட்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக இந்திய அரசு புவிசார் குறியீடு…

யாழ்ப்பாண பாடசாலை மாணவி உட்பட பத்து பேர் மாயம்!

இருநாட்களில் இரண்டு வயது சிறுமி மற்றும் பாடசாலை மாணவி உட்பட பத்து பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் (08) மற்றும் நேற்று (09) ஆகிய திஅனக்களில் காணாமல் போயுள்ளனர். பொலிஸாருக்கு…

சபரிமலைக்கு சென்ற யாழ். பக்தர்! நடுவானில் நடந்த துயரம்

கொழும்பிலிருந்து சென்னைக்கு சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென உடல் நலக்குறைவு காரணமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது ஐயப்ப பக்த நண்பர்களுடன் சபரிமலைக்கு செல்ல கொழும்பிலிருந்து விமானம்…

வேருடன் சாய்ந்த 100 ஆண்டு பழமையான மரம்

மட்டக்களப்பு நகர் அரசடியில் பகுதியிலுள்ள சிறீ மகா பெரிய தம்பிரான் ஆலய வளாகத்தில் இருந்த 100 வருடங்கள் பழமை வாய்ந்த இத்தி மரம் சரிந்து விழ்ந்துள்ளது. சீரற்ற காலநிலை கராணமாக ஏற்பட்ட சுழல் காற்றினால் நேற்று புதன்கிழமை (மாலை) மரம் அடியோடு…

ஐஸ் உடன் சிக்கிய யாழ்ப்பாண பொலிஸ் உத்தியோகத்தர்!

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளை கைமாற்ற முயன்ற குற்றச்சாட்டில் நேற்றையதினம் (10) கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை…

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார் என பலர்…

மீண்டும் அதிகரித்தது கொரோனா : கட்டாயமாக்கப்பட்ட முககவசம்

காய்ச்சல், கொவிட் மற்றும் பிற சுவாச நோய்கள் அதிகரித்து வருவதால், புதன்கிழமை முதல் ஸ்பெயினில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் முககவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதார வசதிகள் மற்றும் மருந்தகங்களில்…

தேவாலயத்தில் மோதல் – அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

அண்மையில் அன்னைக்கு மாலை அணிவிக்க சென்ற அண்ணாமலைக்கு ஊர் மக்கள் தடை சொன்னதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அண்ணமாலை கடந்த 7, 8ம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், பொம்மிடி அருகே உள்ள பி.பள்ளிப்பட்டி புகழ்பெற்ற…

கிளிநொச்சி கஞ்சாகாரருக்கு 27,000 ரூபாய் தண்டப்பணம்

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கு 27,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பகுதியில் ஐந்து மில்லி கிராம் கஞ்சா உடமையில் வைத்திருந்த இரண்டு பேரைக் கைது செய்த கிளிநொச்சி பொலிஸார் , அவர்களுக்கு எதிராக…

பொலிஸாரை பழிவாங்கவே யாழ்.மண்டைதீவு காவலரண் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டதாம்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவத்திற்கு பழி வாங்கும் நடவடிக்கையாகவே பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். யாழ்ப்பாணம் - மண்டைதீவு…

வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு; ஆரம்பமான படகு சேவை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கிரான் பிரதேச செயலகப் பிரிவில் கிண்ணையடி தொடக்கம் பிரம்படித் தீவு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் படகு…

யாழில் பிரித்தானிய இளவரசி

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்தார். யாழ்ப்பாணம் வருகை தந்த இளவரசி…

கடும் பொருளாதார நெருக்கடி : எரிபொருள் விலையை பாரியளவில் அதிகரித்த நாடு

எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, பெப்ரவரி 1ஆம் திகதி முதல் எரிபொருள் விலை மேற்கண்டவாறு உயர்த்தப்படும். வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே இந்த முடிவை எடுக்க…

பழனிசாமியே பதவியை ராஜினாமா செய்யணும்…இல்லனா..!! எச்சரிக்கும் ஓபிஎஸ்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் இறைவன் தரும் சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் பேசியுள்ளார். ஓபிஎஸ் பேச்சு நடைபெற்ற திருச்சி மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்,…

ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய மூதாட்டி: ஏன் தெரியுமா?

அரசு பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.4 கோடி மதிப்புள்ள நிலம் தானம் தமிழக மாவட்டமான மதுரை, ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஆயி என்கிற…

அனலைதீவு விபத்து – அம்புலன்ஸ் படகு வர தாமதமாகியமையால் இளைஞன் உயிரிழப்பு

உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞனை வைத்திய சாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் படகு வர தாமதம் ஆகியமையால் இளைஞன் உயிரிழந்துள்ளார், யாழ்ப்பாணம் - அனலை தீவு பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம்…

கோட்டாபயவின் ஆஸ்தான ஜோதிடரின் பாதுகாப்பு குறித்து எழுந்துள்ள சர்ச்சை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆன்மீக ஆலோசகரான அனுராதபுரத்தை சேர்ந்த ஞானக்கா கண்டிக்கு வந்த போது, வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.​​ விசேட பிரமுகரை போன்று ஞானக்காவை வரவேற்க விசேட பொலிஸ் பாதுகாப்பு…

யாழில். பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சு – இருவர் கைது

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீசிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மண்டைதீவு சந்தியில் அமைந்துள்ள காவலரண் மீதே நேற்றைய தினம் புதன்கிழமை இரவு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்ற…

ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கம் 37 வருடங்களின் பின் மீளுருவாகியுள்ளது

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கம் 37 வருடங்களின் பின்னர் மீளுவாகியுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வடமாகாணத்திற்கான உப தலைவர் பா. தவபாலன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை நிர்வாக தெரிவு இடம்பெற்றது. அதன் போது…

சாவகச்சேரியில் 24 குடியிருப்பாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழல் காணப்பட்ட 24 குடியிருப்பாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் நுணாவில் பகுதியில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்…

கோப்பாய் பொலிஸ் உத்தியோகஸ்தர் திருகோணமலையில் போதைப்பொருளுடன் கைது

கோப்பாய் பொலிஸ் உத்தியோகஸ்தர் 50 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , மன்னாரை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தரே திருகோணமலையில் , ஐஸ் போதைப்பொருடன்…

இஸ்ரேலில் ஆண்டுதோறும் வீணாகும் உணவு பொருட்கள்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

இஸ்ரேலில் ஆண்டுதோறும் ரூ.51,740 கோடி மதிப்பிலான உணவு பொருட்கள் வீணடிக்கப்படுகின்றது என இஸ்ரேல் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், 14 லட்சம் மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையில் வசித்து வருகின்றனர் என அந்த…

க.பொ.த உயர்தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்!

நாட்டில் சீரற்ற காலநிலையால் தொடரும் அனர்த்தங்களினால் போக்குவரத்து இடையூறுகளை சந்திக்கும் உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. பதுளை - பண்டாரவளை பிரதான வீதியில் ஹாலி-எல ஏழாவது…

யாழ்ப்பாணத்தில் சூதாட்ட நிலையத்தை அமைக்கப்போகும் இந்தியா,சீனா :அம்பலப்படுத்திய எம்.பி

யாழ்ப்பாணம்,கண்டி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் சூதாட்ட நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும் அந்த நிலையங்களை இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வண.அதுரலிய ரத்னதேரர்…

கோதுமை மா விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவித்தல்

சர்வதேச அளவில் வர்த்தகம் தடைபட்டாலும் கோதுமை மாவின் விலையில் எந்த மாற்றமும் நடைபெறாது என நாட்டின் முன்னணி கோதுமை மா வழங்குநர்களான செரண்டிப் மற்றும் ப்ரிமா ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆறு மாதங்களுக்கு போதுமான கோதுமை தானியங்களை…

கொழும்பில் நடந்த பயங்கரம்: கடத்தப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்ட நபர்

கடுவெல - கொரதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினராக தங்களை…

நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு: அவதானமாக செயற்படுமாறு…

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல்…

2027-க்குள் இந்தியா உலகின் 3வது பாரிய பொருளாதாரமாக மாறும்: நிர்மலா சீதாராமன்

2027-28 நிதியாண்டில் உலகின் மூன்றாவது பாரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது. இந்நிலையில், 2027-28 நிதியாண்டில் 5 Trillion Dollarக்கும்…

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் வடக்கு ஆளுநரை சந்தித்தார்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ ஆளுநர் செயலகத்தில் நேற்றைய  தினம் புதன்கிழமை சந்தித்தார் அதன் போது, கனடாவிலிருந்து வருகைதரும் பலர் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றமை…

யாழில் 90 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் இருந்து 90 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றில் பெருந்தொகை கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ,…

நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர் போராட்டம்

நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். அரசாங்கத்தினால்…

வடக்கு ஆளுநரை சந்தித்த இந்திய துணைத்தூதுவர்

இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் , வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ ஆளுநர் செயலகத்தில் நேற்றைய  தினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். அதன் போது, நாகபட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை…

ஐந்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் நேற்று  (10.01.2024) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று…