பிரான்ஸின் மிக இளைய பிரதமரானாா் கேப்ரியல் அட்டல்
பிரான்ஸின் கல்வித் துறை அமைச்சராக இருந்து வந்த கேப்ரியல் அட்டலை அந்த நாட்டின் பிரதமராக அதிபா் இமானுவல் மேக்ரான் செவ்வாய்க்கிழமை நியமித்தாா்.
34 வயதாகும் அட்டல், பிரான்ஸின் மிக இளைய வயது பிரதமா் என்பது குறிப்பிடத்தக்கது.பிரான்ஸில் தீவிர…