;
Athirady Tamil News
Yearly Archives

2024

சீன தமிழ் மக்களை தொடர்ந்து வஞ்சித்தே வருகிறது

இறுதி யுத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என உறவுகள் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் அதற்கான சர்வதேச நீதியைப் பெறுவதற்கு சீனா தடையாக அமைவதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கபட்ட சங்கத்தின் செயலாளர் லீலாதேவி…

யாழில் மழை, வெள்ளத்தால் 2,634 குடும்பங்கள் – 9,404 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 2,634 குடும்பங்களை சேர்ந்த 9,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 48 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த…

மத்திய கிழக்கில் முடிவுக்கு வரும் போர்: ஒப்புதல் வழங்கிய இஸ்ரேல்

இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) போர் நிறுத்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவில் (Gaza) உள்ள பலஸ்தீனர்கள் (Palestine) மற்றும் ஹமாஸ் (Hamas) அமைப்பினர் மீது இஸ்ரேல்…

புலம்பெயர்ந்தோருக்காக ஜேர்மனியில் ஒரு பிரம்மாண்ட வேலைவாய்ப்புக் கண்காட்சி

ஜேர்மனியில் சுமார் 2 மில்லியன் அகதிகள் வாழ்கிறார்கள், வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். வேலை வழங்கும் நிறுவனங்கள் பல, பணியாட்கள் கிடைக்காமல் திணறிக்கொண்டிருக்கின்றன. ஆக, வேலையும் இருக்கிறது, வேலை தேடும் புலம்பெயர்ந்தோரும்…

ஜேர்மனியில் இருந்து புறப்பட்ட DHL சரக்கு விமானம் விபத்து., ரஷ்யாவின் நாசவேலையா?

லிதுவேனியாவின் வில்நியஸ் சர்வதேச விமான நிலையம் அருகே DHL சரக்கு விமானம் வீடு மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த அவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளனர். ஜேர்மனியில் இருந்து லிதுவேனியாவிற்குப் பயணித்த போயிங்…

சிறிலங்கா எயார்லைன்ஸ் தொடர்பில் ஜனாதிபதி அநுர எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வர்த்தமானியாக வெளியிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக புதிய அரசாங்கத்தின் கீழ்…

சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் 4 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இந்தியர்: காத்திருக்கும்…

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் 4 பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இந்தியர் ஒருவர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்தியர் மீது குற்றச்சாட்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நான்கு பெண்களை…

ஜனாதிபதி அநுரகுமார வெளியிட்ட வர்த்தமானி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் , அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 44 ஆம் பிரிவின் (01) உப சரத்தின் படி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுகளின் எண்ணிக்கை…

முல்லைத்தீவில் அடைமழையால் மக்கள் அவதி

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் போக்குவரத்தில் ஈடுபடும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால்…

தயவு செய்து… ஏக்நாத் ஷிண்டே வைத்த கோரிக்கை! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவாளர்கள், எங்கும் கூட்டமாக கூட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருப்பது, அவரது ஆதரவாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மகாராஷ்டிர முதல்வரின் அதிகாரப்பூர்வ…

டால்பினின் அட்டகாசமான மீன் வேட்டை… பிரமிக்க வைக்கும் காட்சி

டால்பின் ஒன்று பெரிய மீனை வேட்டையாட முற்பட்ட நிலையில், கடைசியில் அதனை கோட்டவிட்டுள்ள காட்சி வைரலாகி வருகின்றது. டால்பினின் அசத்தல் வேட்டை தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக மீன் வேட்டை காட்சிகள் வைரலாகி வருகின்றது. சமீப காலமாக கழுகு,…

ரஷ்யாவின் நிழல் கப்பல் படைக்கு எதிராக பிரித்தானியா தடை., போர் நடவடிக்கைகளை தடுக்கும்…

ரஷ்யாவின் shadow fleet என அழைக்கப்படும் நிழல் கப்பல் படைக்கு எதிராக, பிரித்தானிய அரசாங்கம் புதிதாக 30 கப்பல்களுக்கு தடைகளை விதித்துள்ளது. இந்த கப்பல்கள், கடந்த ஆண்டு 4.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள எண்ணெய் மற்றும் எண்ணெய் சார்ந்த…

எம்பி அருச்சுனாவுக்கு அடுத்த சிக்கல் ; பிடியாணை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, கடந்த 2021 ஆம் ஆண்டு கொழும்பு, பேஸ்லைன் வீதியில் வீதி விபத்தொன்றை…

யாழில் வீட்டுக்கு வந்த முதலையால் அச்சத்தில் மக்கள்!

யாழில் அடைமழை பெய்துவரும் நிலையில் வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் முதலை ஒன்று ஊர்மக்களால் பிடிக்கப்பட்டுள்ள சம்பவத்தால் பிரதேசவாசிகள் அச்சத்தில் உள்ளனர். உடுப்பிட்டி பிரதேசத்தின் 15 ஆம் கட்டையடியில் உள்ள சமுர்த்தி வங்கிக்கு அருகில் உள்ள…

கனடாவில் பதிவான முதல் குரங்கம்மை நோயாளர்!

கனடாவில்(Canada) முதல் குரங்கம்மை நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், குறித்த நோயாளர் தொடர்பான தகவலை கனேடிய பொது சுகாதார முகவர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன்போது, மானிட்டோபா…

மேற்கு லண்டனில் துப்பாக்கி சூடு: 8 வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 22 வயது நபர் கைது

மேற்கு லண்டனில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 22 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் துப்பாக்கி சூடு பிரித்தானியாவின் மேற்கு லண்டன் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 வயது சிறுமி மற்றும் ஒரு ஆண்…

பிரேசிலில் பயங்கரமான பேருந்து விபத்து: 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பிரேசிலில் நடந்த பேருந்து விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பேருந்து விபத்து பிரேசிலின் அலகோவாஸ் மாநிலத்தில் நவம்பர் 25 ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கரமான பேருந்து விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 22 பேர்…

சாலையோரம் தூங்கிய தமிழர்கள் மீது லாரி ஏறி விபத்து – 5 பேர் துடிதுடித்து பலி!

லாரி ஏறியதில் 5 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கேரளா, திருச்சூரில் தமிழகத்தை சேர்ந்த சிலர் வேலைக்காக சென்றுள்ளனர். அவர்களில் சிலர் சாலையோரத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று…

கொழும்பில் இருந்து யாழ் சென்ற பேருந்து விபத்து; பெண் உயிரிழப்பு

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இன்றைய தினம் (26) அதிகாலை இந்த விபத்து புனேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இதில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம்

நிலவும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கை, ஹெத ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் பெய்துவரும் அடைமழையல் மழை…

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய…

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாக கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோரால் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டது. தமது…

உயர்தரப் பரீட்சைகள் நிறுத்தம்; பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதற்கமைய, மேற்படி பரீட்சைகள் டிசம்பர் மாதம் 21, 22 மற்றும்…

இடர்நிலைமை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர்நிலைமை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று 26.11.2024 வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் மன்னார் மற்றும்…

மசூதி ஆய்வால் வன்முறை; நீடிக்கும் பதற்றம், இன்டர்நெட் தடை – என்ன நடந்தது?

மசூதி ஆய்வின் வன்முறையால் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. உத்தரபிரதேசம், சம்பல் மாவட்டத்தில் ஷாஹி ஜாமா என்கிற மசூதி உள்ளது. இது 1529 ஆம் ஆண்டு முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரிய இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டதாக மது தாக்கல்…

தரையிறங்கும்போது பற்றியெரிந்த ரஷ்ய விமானம் : பயணிகளின் நிலை…!

95 பயணிகள் மற்றும் விமான ஓட்டிகளுடன் சென்ற ரஷ்ய(russia) விமானம் துருக்கியின் (turkey)தெற்குப் பகுதியில் உள்ள அந்தாலியா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும்…

கனடாவில் குடியேற விரும்புவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில்(Canada) புதிதாக குடியேறுவோருக்கு எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை அந்நாட்டு அரசாங்கம் விடுக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு(AI) மூலம் உருவாக்கப்பட்ட காணொளிகளை கொண்டு மோசடிகள் பல இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோசடி,…

புலிகளின் தலைவர் படம் மறைப்பு

வல்வெட்டித்துறையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்டத்தில் புலிகளின் தலைவரின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதன் போது அங்கு வந்த வல்வெட்டித்துறை பொலிஸார் புலிகளின் தலைவருடைய…

மழையை சாதகமாக பயன்படுத்து அச்சுவேலியில் 52 பவுண் நகை 08 இலட்ச ரூபாய் பணம் திருட்டு

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் , சுமார் 52 பவுண் நகைகள் மற்றும் 08 இலட்ச ரூபாய் பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளனர். அச்சுவேலி , இராச பாதை வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை கடும்…

ரேஷன் கடைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட அரசு – நிம்மதியடைந்த பொதுமக்கள்

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை கட்டாயபடுத்தி விற்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு நியாய விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையின் போது கரும்பு உள்ளிட்ட…

உக்ரைன் – ரஷ்ய போர் தீவிரம்! அதிரடியாக பணி நீக்கப்பட்ட ஜெனரல்!

உக்ரைன் போர் தொடர்பாகப் பொய்யான தகவல்களை அளித்த மூத்த ஜெனரல் ஒருவரை ரஷ்ய ராணுவம் நீக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த சில வாரங்களில் மிக தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய பாதுகாப்புத் துறை…

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வைத் தடுத்து நிறுத்த முடியாது! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

மாவீரர் நினைவேந்தல்கள் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த முடியாது. எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பின் இலட்சினை மற்றும் படங்களைப் பயன்படுத்தி மாவீரர் தின நிகழ்வை நடத்த இடமளிக்க முடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால(Ananda…

யாழில். 2ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, 2 ஆயிரத்து 40 குடும்பங்களைச் சேர்ந்த 7ஆயிரத்து 436 பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் டிஎன்…

ஆகாஷுக்கு : வட மாகாண ஆளுநர் வாழ்த்து

இலங்கை 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து மிகச் சிறப்பான பந்துவீச்சு பெறுதியை பதிவு செய்த யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் மாணவன் விக்னேஸ்வரன் ஆகாஷுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

பெரும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்; தந்தையும் மகளும் சடலமாக மீட்பு

நீர்கொழும்பு, முன்னக்கரை களப்பு பகுதியில் படகு விபத்தில் காணாமல் போன தந்தை மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னக்கரை சிறிவர்தன்புர குளத்தில் நேற்று பிற்பகல் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக…