நாட்டிற்கு மில்லியன் கணக்கில் முட்டைகள் இறக்குமதி
நாட்டிற்கு 30 மில்லியன் இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய முட்டைகள்…