;
Athirady Tamil News
Yearly Archives

2024

முன்னாள் எம்.பியின் வாகனத்தை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் (Sujeewa Senasinghe) சர்ச்சைக்குரிய சொகுசு வாகனத்தை விடுவிக்குமாறு கோட்டை நீதவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார். குறித்த SUV வாகனத்தை நாட்டிற்கு சட்டரீதியாக…

ஹிஸ்புல்லாவின் 250 ரொக்கெட் தாக்குதல் : நிலைதடுமாறிய இஸ்ரேல்

இஸ்ரேல் (Israel) மீது ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினர் 250-க்கும் மேற்பட்ட ரொக்கெட்களை வீசி தாக்குதல் நடாத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த ஆண்டு ஹமாஸ் (Hamas)…

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான பரிந்துரையை இறுதி செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 6 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான…

கூகுள் மேப்பை நம்பி சென்ற சகோதரர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் சேதமடைந்த பாலத்தில் சென்ற கார் விபத்துக்குள்ளாகி மூவர் பலியாகினர். கூகுள் மேப் காட்டிய வழி உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் இருந்து படாவுன் மாவட்டம் டேடாகஞ்ச் நோக்கி மூவர் காரில் பயணித்தனர். ஆற்றை…

வடக்கில் மோசமடையும் இயற்கைச் சீற்றம்: திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மிகப் பலத்த மழைவீழ்ச்சியும் கடும் காற்றும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது. திணைக்களத்தினால் இன்று (26.11.2024) வெளியிடப்பட்டுள்ள…

அநுரவிற்கு சீனா வழங்கியுள்ள உறுதிமொழி!

இலங்கையின் கல்வித்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சியளித்து இந்நாட்டின் மனிதவள மேம்பாட்டை மேம்படுத்த சீனா ஆதரவு வழங்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் சீனத் தூதுக்குழு உறுதியளித்துள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய…

பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மரணதண்டனை விதியுங்கள் : ஈரான் உச்ச தலைவர் வலியுறுத்து

காசா(gaza) போர் தொடர்பாக கடந்த வாரம் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(benjamin nethanyahu) மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ( Yoav Gallant)ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததை அடுத்து, இஸ்ரேல்…

அரச குடும்பத்தில் தொடரும் இளவரசி டயானாவின் மரபியல் சார்ந்த விடயம்: வைரல் செய்யும்…

இளவரசர் வில்லியமின் பிள்ளைகளை மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவுடன் அரச குடும்ப ஆதரவாளர்கள் ஒப்பிடுகின்றனர். இளவரசி டயானா மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் முகம், உலகில் மிகவும் அடையாளம் காணக்கூடிய முகங்களில் ஒன்றாக இருந்ததால்,…

உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அவசர அறிவித்தல்!

உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு தோற்ற முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே…

புயல் நகரும் வேகத்தில் மாற்றம் ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்ற நிலையில் நகரும் வேகம் மந்தமாக காணப்படுகின்றது என யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்…

பால்நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்றிட்டம்

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினுடய ஏற்பாட்டில் (JSAC) பால் நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்றிட்டமானது "பாலியல் துன்புறுத்தலை நிறுத்துவோம் அனைவருக்கும் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்தை உருவாக்குவோம், குரல் கொடுப்போம் " எனும் தொனிப்பொருளின்…

20 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்: 1 மணி நேரம் தூங்கியதற்கு அலுவலகம் எடுத்த நடவடிக்கை

சீனாவில் வேலையின் போது ஒரு மணி நேரம் தூங்கியதற்காக வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். வழக்கு தொடர்ந்த ஊழியர் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள வேதியியல் நிறுவனம் ஒன்றில் 20 ஆண்டுகளுக்கு மேலாக…

நெதன்யாகுவின் கைது: அமெரிக்காவின் அறிவிப்பால் திணறப்போகும் கனடா, பிரித்தானியா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) மீதான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணை குறித்து பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த எச்சரிக்கையை அமெரிக்க…

கனடிய தபால் திணைக்களம் எதிர்நோக்கும் நெருக்கடி

கனடிய தபால் திணைக்களம் பாரியளவு நட்டத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் தபால் திணைக்களப் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக போட்டி நிறுவனங்களிடம் சேவை…

அரை நூற்றாண்டுக்கு முன் செய்த தவறு., பழங்குடியின மக்களிடம் மன்னிப்பு கேட்ட கனடா அரசு

அரை நூற்றாண்டுக்கு முன் செய்த தவறுக்காக பழங்குடியின மக்களிடம் கனடா அரசு மன்னிப்பு கேட்டுள்ளது. கனடா அரசு, சுமார் அரை நூற்றாண்டுக்கு முன் நுனாவிக் (Nunavik) எனும் பழங்குடியின மக்களின் முக்கிய சொத்தாக கருதப்பட்ட சறுக்குவண்டி (sled) நாய்களை…

இலங்கையில் திடீரென மாற்றமடைந்த வாகன விலைகள்

இலங்கைக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பயன்படுத்திய கார்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றதாக கூறப்படுகின்றது. இந்நிலை தொடருமானால் வாகன விலைகள் மேலும் உயரலாம் என வாகன விற்பனையாளர்கள்…

சம்பல் கலவரம்: சமாஜவாதி எம்பி, எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு!

உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறை தொடர்பாக சமாஜவாதி கட்சியின் எம்பி ஜியா-உர்-ரஹ்மான் மற்றும் சமாஜவாதி எம்எல்ஏ இக்பால்…

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள்; ஒருவர் தமிழர்

இரு அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதிய செயலாளர்களை நியமித்துள்ள நிலையில் அதில் ஒருவர் தமிழராவார். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (25) ஜனாதிபதி…

ஜேர்மனியில் 8 லட்சம் NATO படைகளை நிலைநிறுத்த திட்டம்., ரகசிய ஆவணம் குறித்து வெளியான…

ரஷ்யாவுடன் சாத்தியமான மோதலுக்காக ஜேர்மனி முன்கூட்டிய திட்டங்களை உருவாக்கியுள்ளது. ஒரு ரகசிய ஆவணத்தில், 8 லட்சம் NATO படைகளை மூன்று மாதங்களில் ஜேர்மனியின் நிலப்பரப்பில் நிலைநிறுத்தி, எல்லையைக் கடந்து செல்ல தேவையான தளவாட முயற்சிகளுக்கான…

வீதியில் நடக்ககூட முடியாத நிலை ; தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு மன்றாடும் அருச்சுனா எம்பி !

யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தனக்கு தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் போது தான் நடந்துநடந்துகொண்ட விதத்திற்கு எதிர்ப்பு…

மூன்றாம் உலகப் போர் அதிகாரபூர்வமாக தொடங்கிவிட்டது: உக்ரைன் முன்னாள் தளபதி

மூன்றாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளதாக உக்ரைன் முன்னாள் தளபதி வாலெரி ஜலுச்னி (Valery Zaluzhny) கூறயுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ளதுடன், அதனுடன் வட கொரியா, ஈரான், மற்றும் சீனாவும் கலந்து…

கனடா கண்ட மிக மோசமான பிரதமர் ட்ரூடோ : பொங்கியெழும் மக்கள்

கனடாவின் (canada)ஒரு பகுதியில் வன்முறை நிகழ்ந்து கொண்டிருந்த போது, கனடா பிரதமர் இன்னொரு பகுதியில் இசை நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் என, கனடா மக்கள் கோபத்துடன் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருவது பரபரப்பை…

இஸ்ரேலை குறிவைத்து ஏவப்பட்ட 185 ராக்கெட்கள்! ஹிஸ்புல்லா நடத்திய அதிரடி தாக்குதல்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் கிட்டத்தட்ட 185 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர். இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் இஸ்ரேல்-மற்றும் லெபனானின் ஈரான் ஆதரவு படையான ஹிஸ்புல்லா அமைப்பினர் இடையிலான போர் நடவடிக்கை மீண்டும் பதற்ற…

வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை மீள இயக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர்…

வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை (NPCODA) மீள இயக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ். போதனா…

மறுத்த இளம்பெண்; கடைக்குள் புகுந்து கொடூரமாக தாக்கிய இளைஞர் – பகீர் பின்னணி!

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருதலை காதல் மதுரை, ஒத்தக்கடை அருகே ஒரு தனியார் ஜெராக்ஸ் கடை உள்ளது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த இளாம்பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அந்த…

தமிழர் பகுதியில் வேருடன் மரம் சாய்ந்ததில் வாகனம் சேதம்

நட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக தர்மபுரம் சுண்டிக்குளம் பகுதியில் மரம் ஒன்று வேருடன் சாய்தத்தில் வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது. பரந்தன்- முல்லைத்தீவு A-35 வீதியின் சுண்டிக்குளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின்…

அதானி விவகாரத்தால் அமளி: முடங்கியது நாடாளுமன்றம்!

அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் புதன்கிழமை காலை வரை அவைகள் ஒத்திவைக்கப்பட்டது. நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு…

பிரித்தானியாவை உலுக்கும் மோசமான வானிலை! காணாமல் போன முதியவர்: கண்டெடுக்கப்பட்ட சடலம்

பிரித்தானியாவில் காணாமல் போன முதியவரை தேடும் பணியில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன முதியவர் பிரித்தானியாவின் வடக்கு வேல்ஸ் பகுதியில் 75 வயது பிரையன் பெர்ரி என்ற முதியவர் காணாமல் போன நிலையில் அவரை தேடும் பணியில்…

அதானி குழுமத்தின் கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம்: அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா

அதானி நிறுவனத்தின் (Adani Group) பங்காளித்துவத்தின் கீழ் இயங்கும் கொழும்பு (Colombo) துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தித் திட்டத்திற்காக வழங்க எதிர்பார்க்கும் 553 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீள் மதிப்பீடு செய்யவுள்ளதாக அமெரிக்க…

வலுப்பெற்ற புயல் சின்னம்.., 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 880 கிலோமீட்டர் தூரத்திலும் சென்னையின்…

திருமணம் செய்வதற்கு முன்னரான உளவள ஆலோசனை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

திருமணம் செய்வதற்கு முன்னரான உளவள ஆலோசனையின் அவசியம் தொடர்பான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன் தலைமையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று(25.11.2024) காலை 9.00 மணிக்கு நடைபெற்றது. இச்…

ரஷ்ய பகுதியில் கைப்பற்றிய 40 சதவீத நிலப்பரப்பை இழந்த உக்ரைன்: கீவ் ராணுவ வட்டாரம் தகவல்

குர்ஸ்க் பகுதியில் கைப்பற்றிய 40% நிலப்பரப்பை உக்ரைன் இழந்துள்ளதாக கீவ் ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது. கைப்பற்றிய பகுதி கடந்த ஆகத்து மாதம் உக்ரைன் கைப்பற்றிய ரஷ்ய பகுதியை இழந்ததாக தெரிய வந்துள்ளது. ரஷ்யாவின் குர்ஸ்க்…