இலங்கை செய்திகள் நல்லூர் கந்தசுவாமி ஆலய புத்தாண்டு தீபமேற்றும் நிகழ்வு! Editor-A Jan 1, 2024 0 2024ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது.