ஊழியர் ஒருவருக்கு 300 சதவீதம் அதிக சம்பளம்: இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள்!
கடந்த 2023 இறுதியில் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட "ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்" (Artificial Intelligence) எனும் "செயற்கை நுண்ணறிவு" தொழில்நுட்பம், கூகுள் நிறுவன தேடல் இயந்திரத்திற்கு சவாலாக இருந்து வருகிறது.
செயற்கை நுண்ணறிவு துறையில்…