2 கோடி உறுப்பினர்கள் இலக்கு: நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு!
நடிகா் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
சென்னை அருகே பனையூரில் உறுப்பினா் சோ்க்கை மற்றும் உள்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடா்பான நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.…