;
Athirady Tamil News
Yearly Archives

2024

மருத்துவர்களின் களியாட்டத்தால் பறிபோன இளம் கர்ப்பிணியின் உயிர்; நடந்தது என்ன?

தனது முதல் குழந்தை பிரசவத்திற்காக வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயதுடைய தாய், மருத்துவர்களின் களியாட்டத்தால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் வெலிமடை போகஹகும்புர பிரதேசத்தில்…

நாட்டில் இதுவரை 312 பேருக்கு புதிய வகை கரோனா: தமிழகத்தில் 22 போ் பாதிப்பு

தமிழகத்தில் 22 போ் உள்பட நாட்டில் இதுவரை 312 பேருக்கு கரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்1’ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; இதில் 47 சதவீதம் போ் கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா்களாவா். இந்திய கரோனா மரபியல் கூட்டமைப்பின் (இன்சாகாக்)…

யாழ் மாநகர சபையின் பவள விழாவை முன்னிட்டு பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்றைய தினம்…

யாழ் மாநகர சபையின் பவள விழாவை முன்னிட்டு பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் விசேட திருப்பலி நடைபெற்றது. யாழ் மாநகர சபையின் பவள விழா ஆண்டு இந்த வருடம் கொண்டாடப்படுகின்ற நிலையில் ஆசிவேண்டி மதத்தலங்களில் விசேட பூஜை வழிபாடுகள்…

வவுனியாவில் போதைப்பொருளுடன் கைதான காதல் ஜோடி

போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் காதல் ஜோடி ஒன்று வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இந்த காதல்…

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா அனைத்து ஏற்பாடுகளும் ஆரம்பம்….

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி 23, 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவில் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து பெருமளவான பக்தர்கள் கலந்து கொள்வர்கள் என…

பொலித்தீன் உற்பத்தி ; 180 நிறுவனங்கள் மீது பாய்ந்த சட்ட நடவடிக்கை

கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 7,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதில், 180க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு…

மின்சார சபைக்கு முன்பாக பாரிய போராட்டம்: குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் (படங்கள்)

இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது, இன்று (03) கொழும்பில் உள்ள மின்சார சபையின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

ஜப்பான் நிலநடுக்கத்தில் 55 போ் உயிரிழப்பு: ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்

ஜப்பானில் திங்கள்கிழமை ஏற்பட்ட கடுமையான தொடா் நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 55 போ் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. பலா் பலத்த காயமடைந்துள்ளனா். நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்புக்கு…

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் மனித ஆட்கொலை – 21 சாட்சியங்கள் , வைத்திய அறிக்கையின்…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணம் "மனித ஆட்கொலை" என யாழ்.நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கட்டளை வழங்கியுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா…

மணிப்பூரில் துப்பாக்கி சூடு : 14 பேர் படுகாயம்

மணிப்பூரில், புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் தவுபால் மாவட்டத்தில் உள்ள லிலாங் சிங் ஜாவ் பகுதியில் மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான…

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறையை மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்து அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. சேவையின் தேவையை கருத்தில் கொண்டு, இந்த விடுமுறைகள் 2024 பெப்ரவரி 2 முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! வங்கிக் கணக்குகளுக்கு வரவுள்ள பணம்

விவசாயிகளுக்கான உரக் கொடுப்பனவின் நிதி ஒதுக்கீடு நிறைவடைந்துள்ள நிலையில் மேலும் 2,000 மில்லியன் ரூபாயைத் திறைசேரியிடமிருந்து கோரியுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் குறித்த நிதி கிடைத்ததும் உடனடியாக அதனை…

யாழ்பாணத்தில் பொலிஸாரின் திடீர் சோதனையில் இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் யாழ் கோண்டாவில் உள்ள வீடொன்றிலிருந்து போதைப்பொருட்களுடன் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும்…

புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பு

ஈழத் தமிழர்களின் தேசத்தை, அடிப்படை நிலைப்பாடுகளில் சமரசம் செய்து கொள்ள முடியாது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வீ.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அத்துடன் 2024 ஏப்ரலில் நடைபெறவிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்…

ஜப்பானில் பற்றி எரியும் விமானத்திலிருந்து மீட்கப்படும் பயணிகள் : பதற வைக்கும் காணொளி

ஜப்பானில் தீப்பற்றி எரியும் விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்படும் காணொளி காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த காணொளியில், தீப்பற்றி எரியும் விமானத்தில் இருந்து அவசரகால பலூன் வழியே பத்திரமாக பயணிகள் கீழே இறங்கும் காட்சிகள்…

போதைப்பொருள் வியாபாரி வெட்டிப் படுகொலை: தென்னிலங்கையில் பயங்கரம்

காலியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் பயங்கர சம்பவம் நேற்று (02) காலி - இக்கடுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய ஜயலத் குமாரசிறி…

வெளிநாட்டில் பணியாற்றிய நிலையில் நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

விவசாய கைத்தொழில் துறையில் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து தொழிலாளர்களுக்கும் காணி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த இலங்கையர்கள் நாடு திரும்பிய பின்னர் விவசாய தொழில்முனைவோராக மாற்றுவதற்கு காணி அமைச்சுடன் இணைந்து…

“நாட்டில் மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை” சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண

இலங்கையில் தற்போது, பதிவு செய்யப்பட்ட 850 அத்தியாவசிய மருந்துகளில், உயிர் காப்பு மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். அதிபர் ஊடக மையத்தில் நேற்று(2) இடம்பெற்ற ஊடகவியலாளர்…

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான ஆயத்தங்கள் செய்யப்படவில்லை குற்றச்சாட்டு

நாட்டின் சில பகுதிகளில், நாளைய தினம் ஆரம்பமாக உள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார். சீரற்ற…

சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை

இந்தியாவில் பதிவாகியுள்ள JN.1 புதிய கொவிட் மாறுபாடு தொடர்டபில் சுகாதார அமைச்சகம் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அதற்கமைய, இதுவரை நடத்தப்பட்ட மாதிரி பரிசோதனையில் எந்த நோயாளியும்…

யாழில் போராட்டத்தில் குதித்த மக்கள்! ரணிலிடம் கையளிக்கப்படவுள்ள மகஜர்

யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிராக கண்டனப் போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. உடுப்பிட்டி சந்தியில் நடைபெற்ற போராட்டத்தில் பெருமளவானவர்கள் கலந்துகொண்டனர். இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் உடுப்பிட்டி…

மாணவர்கள் தெளிவுடன் இருக்கிறார்கள் – நீட் கையெழுத்து இயக்கம் வழக்கு –…

நீட் கையெழுத்து இயக்கத்தை தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக அரசு மிக தீவிரமாக முன்னெடுத்தது. நீட் தேர்வும் - விலக்கும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு கொண்டுவரப்படத்தில் துவங்கி அவ்வப்போது மாணவர்களின் தற்கொலை சம்பவம் நடந்து வருகின்றது.…

இலங்கையில் உணவுகளின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டில் உணவு தயாரிப்புக்களுக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை மானிய முறையில் வழங்கப்பட்டால் உணவுப் பொருட்களின் விலை குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்சான் இதனை…

மதுபானசாலையை அகற்றுமாறு கோரி உடுப்பிட்டியில் இன்று கடையடைப்பு, ஆர்ப்பாட்டம்

மக்களின் எதிர்ப்பை மீறி மீளத் திறக்கப்பட்ட மதுபானசாலையை அகற்றுமாறு வலியுறுத்தி நாளை புதன்கிழமை உடுப்பிட்டியில் கடையடைப்பும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளன. இமையாணன் மேற்கு விநாயகர் சனசமூக நிலையத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை…

ஜப்பான்: ஓடுதளத்தில் விமானங்கள் மோதி தீக்கிரை

டோக்கியோ: ஜப்பான் தலைநகா் டோக்கியோவிலுள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற பயணிகள் விமானத்துடன் கடலோரக் காவல் படை விமானம் மோதியதில் இரு விமானங்களும் தீக்கிரையாகின. இந்த விபத்தில் பயணிகள் விமானத்திலிருந்த 379 போ் உயிா் தப்பினா்.…

ஜனாதிபதி யாழ் வருகை – 8 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…

யாழில் பழுதடைந்த உருளைக்கிழங்கை கிளிநொச்சியில் புதைக்க நடவடிக்கை

பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகளை கிளிநொச்சி வனவளத் திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் உரிய நடைமுறைகளை பின்பற்றி புதைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் நவீன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மானிய…

யாழில் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அதிரிச்சி எண்ணிக்கை!

யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு 4,269 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (02-01-2024) யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற…

பெரும் பரபரப்பு : எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக்குத்து தாக்குதல்

தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவரான லீ ஜே-மியுங்கை மர்ம நபர் திடீரென கழுத்தில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக கட்சியின் தலைவரும், தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவருமான லீ ஜே-மியுங் தெற்கு துறைமுக நகரமான…

குடும்பத் தகராறில் விபரீதம்: புதுமணத் தம்பதி கிணற்றில் குதித்து தற்கொலை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நேற்று நள்ளிரவு புதுமணத் தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறில் மனமடைந்த மனைவியும், கனவனும் அடுத்தடுத்து கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அவர்களது பெற்றோர், உறவினர்கள் மட்டுமின்றி, கிராம மக்களையே…

தென்கொரியாவில் சுனாமி : ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கமென தெரிவிப்பு!

ஜப்பானில் இன்று பாரிய நிலநடுக்கங்கள் பதிவானதை தொடர்ந்து, தென் கொரியாவின் கிழக்கு கடற்கரையை ஒரு மீட்டருக்கும் குறைவான சுனாமி ஆழிப்பேரலை தாக்கியு ள்ளது. இதன்படி, 09:21 மணியளவில் 1.5 அடி உயரத்தில் குறித்த சுனாமி ஏற்பட்டதாக தென் கொரியாவின்…

இங்கிலாந்தில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு நடைமுறையாகும் புதிய விதி

இங்கிலாந்தில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விதியை அந்நாட்டு அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்படி பெரும்பாலான சர்வதேச மாணவர்கள் இங்கிலாந்நதில் கல்விகற்றால் அவர்கள் குடும்பத்தை அழைத்து வர முடியாது. உறவினர்களை…

வெளிநாடு செல்வோருக்கு 2 ஏக்கர் காணி: சிறிலங்கா அரசு எடுத்துள்ள முடிவு

விவசாயத் துறையில் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்துத் தொழிலாளர்களும் நாடு திரும்பிய பின்னர் இரண்டு ஏக்கர் காணியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார…

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை : அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில்…

இலங்கையில் உள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வித் திணைக்களம் விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது. மீள ஆரம்பிக்கப்படும் கல்வி…