;
Athirady Tamil News
Yearly Archives

2024

யாழ். சிறையில் இந்திய மீனவர்களை சந்தித்தார் ஜீவன்

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வை காணுமாறு இந்திய அரசிடமும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட…

ரஷிய முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் சிறையில் மரணம்

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை மிகத் தீவிரமாக எதிா்த்து வந்த அலெக்ஸி நவால்னி (47) சிறையில் வெள்ளிக்கிழமை மரணமடைந்தாா். கருத்துத் தீவிரவாதக் குற்றச்சாட்டின் பேரில் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து சிறையில்…

யாழ். இணுவில் ரயில் கடவை : அமைச்சர் டக்ளஸ் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் நிரந்தர ரயில் கடவை சமிஞ்ஞை விளக்கு அமைக்கப்படும்வரை அங்கு ஏற்படும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளார். அண்மையில் இணுவில் பகுதியில் ரயிலுடன் வான்…

அரச வைத்தியசாலைகளில் தாமதமாகும் சத்திர சிகிச்சைகள்: வெளியான காரணம்

விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை காரணமாக அரச வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் தாமதமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரச வைத்தியசாலைகளில் மூன்று விசேட வைத்தியர்கள் இருக்க வேண்டிய நிலையில், சில வைத்தியசாலைகளில் ஒருவர் மாத்திரமே…

இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான 700 பேருந்துகளை ஏலமிட தீர்மானம்

இவ்வருடம் சேவையில் இருந்து நீக்கப்பட்ட எழுநூறு பேருந்துகளை ஏலம் விடுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. இந்த பேருந்துகள் அனைத்தும் பல வருடங்களாக சேவையில்லாமலிருந்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ்…

குடும்ப தகராறில் மனைவியின் கால்களை வெட்டியெடுத்த இளம் கணவன்

காலி, புஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியின் 2 கால்களையும் வெட்டி எடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குடும்ப தகராறு காரணமாக நேற்று மாலை குறித்த நபர் தனது மனைவியின் கால்களை வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றத்தைச்…

வாரியபொல பகுதியில் கோர விபத்து: குழந்தை உட்பட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி

வாரியபொல, களுகமுவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வானில் பயணித்த 4 மாத குழந்தை உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாரியபொலவில் இருந்து களுகமுவ நோக்கி நேற்று மாலை பயணித்த வான் ஒன்று வீதியை விட்டு விலகி…

என்ன செய்யப்போகிறது நா.த.க..? கை நழுவிய சின்னம்..? இருக்கும் ஒரே வாய்ப்பு..!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் உச்சநீதிமன்றம் சென்றாவது தங்களது சின்னத்தை பெறுவோம் என நாம் தமிழர் உறுதிபட தெரிவித்து வருகின்றனர். கரும்பு - விவசாயி சின்னம் தமிழ்நாட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தேர்தல் களத்தில் போட்டியிட்டு வரும் நாம்…

குடியுரிமை தொடர்பில் ரஞ்சன் வெளியிட்டுள்ள தகவல்

தாம் இழந்த குடியுரிமைகளை மீட்பது பற்றி இன்று யாரும் பேசுவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது…

நாரம்மல பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு: 200 மில்லியன் நட்டஈடு கோரும் குடும்பஸ்தினர்

கடந்த சில நாட்களுக்கு நாரம்மல பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த தச்சுப்பணியாளரின், மனைவி, நட்டஈடு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து…

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்தவிருந்த நபர் கைது

இராமேஸ்வரம் ஆற்றங்கரை கடற்கரை அருகே அம்மன் கோவில் குடியிருப்பு பகுதியில் உள்ள தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் மதிப்பிலான 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மெரைன் காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன்,…

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி: மூவர் படுகாயம்

மட்டக்களப்பு - தன்னாமுனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றினால் ஒருவர் உயரிழந்துள்ளார். குறித்த விபத்தானது, நேற்று(16) இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு - தன்னாமுனை பிரதான வீதியில் முச்சக்கரவண்டியொன்றும் டிப்பர் ரக வாகனமொன்றுமே இவ்வாறு…

பேரக்குழந்தைகள் இல்லாத நகரம் : வெளியான அதிர்ச்சி தகவல்!

அவுஸ்திரேலியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான சிட்னி "பேரக்குழந்தைகள் இல்லாத நகரமாக" மாறிவிடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. சிட்னியில் இருந்து அதிகளவானோர் வெளியேறுவதும் வெளிநாடுகளுக்கு குடியெர்வதும் இதற்கு காரணமென…

குடும்ப விசிட் விசா : குவைத்தின் புதிய அறிவிப்பு!

குவைத் நாட்டில் பணிபுரிபவர்கள் தங்கள் குடும்பங்களை, குடும்ப விசாவில் அழைத்து வர விரும்பினால் இரண்டு விமான நிறுவனங்களில் மட்டுமே பயணிக்க வேண்டும் என அந்த நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. வளைகுடா நாடுகளில் தங்கி பணிபுரியும் பலர் தங்கள்…

இந்திய மாணவர்களை இழக்கும் பிரித்தானியா: சுனக்கின் திட்டத்தின் எதிரொலி

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு சரிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா மற்றும் இந்தியாவுக்கான உறவில் விரிசல் கண்டதை அடுத்து, இந்திய மாணவர்கள் பெருமளவில் கனேடிய பல்கலைக்கழகங்களை…

பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகவேண்டும்: விரும்பம் தெரிவிக்கும் ரஷ்யா

அமெரிக்காவில் இரண்டாவது தடவையாக டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாவதை விட ஜோ பைடன் வருவதையே ரஷ்யா விரும்பும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தை…

”எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்பது கேள்விக்குறியே” றிஷாட் பதியுதீன்!

தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம். எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்பது கேள்விக்குறியே என நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இன்றையதினம்(16) முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றதன் பின்னர்…

அலிபூரி தொழிற்சாலை தீ விபத்தில் 11 பேர் பலி: உரிமையாளர் மீது கொலை வழக்குப் பதிவு

புது தில்லி: தில்லியின் அலிபூர் பகுதியில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியான நிலையில், அதன் உரிமையாளர் மீது தில்லி போலீசார் குற்றமற்ற கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். தில்லியின் அலிபூா்…

அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலைய பகுதியில் யானைகள் சஞ்சாரம்(video)

அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மீள்சுழற்சி நிலைய பகுதியில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை உண்ண யானைகள் தினமும் வருகை தருகின்றன. இவ்வாறு வரும் யானைகள் சில அருகில் உள்ள பொதுமக்களின் சொத்துக்களுக்கும் சேதங்களை விளைவிப்பதனால் மக்கள்…

பொருளாதார வீழ்ச்சியால் நான்காவது நிலையை எட்டிய ஜப்பான்

ஜப்பானின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையிலிருந்து பின் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானிய அமைச்சரவை நேற்று  ( 15.02.2024) வெளியிட்ட அலுவலகத் தரவுகளின்…

நெடுந்தீவில் கைதான 3 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு 06 மாத சிறை – 20 பேருக்கு 5…

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 23 கடற்தொழிலாளர்களில் மூவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய 20 பேருக்கும் மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு , அதனை 5 வருட காலங்களுக்கு…

கொழும்பில் பரபரப்பு; பணயக் கைதியாக்கப்பட்ட வைத்தியர்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன ஊழியர்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது வைத்தியசாலையின் சிற்றூழியர்களினால் அவரது அலுவலகத்தில் வைத்தியர் ருக்ஷான் பெல்லன, பணயக் கைதியாகப்…

23 வயது மனைவியை கொலை செய்த கணவரால் அதிர்ச்சி!

மனைவியை தாக்கி கொலை செய்த கணவர் மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர் மிஹிந்தலை பிரதேசத்தை சேர்ந்த ஆர் . நிமேஷா மதுஷானி என்ற 23 வயதுடைய பெண்ணாவார்.…

பத்தாம் வகுப்பு மாணவிக்கு வயிற்றில் கிடந்த பொருள் : வைத்தியர்கள் அதிர்ச்சி

பத்தாம் வகுப்பில் கல்விகற்கும் மாணவிக்கு இரண்டு கிலோ நிறையுள்ள தலைமயிர் வயிற்றில் கட்டியாக கிடந்தமை வைத்தியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கே இவ்வாறு தலைமுடி…

ஆசிரியர் அடித்ததில் மூளை பாதிக்கப்பட்ட மாணவர்., சிகிச்சை அளிக்க பணம் இல்லாததால் வேதனையில்…

ஆசிரியர் அடித்து தனது மகனுக்கு மூளை பாதிக்கப்பட்டதால் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, இழப்பீடு வழங்கக் கோரி தந்தை மனுதாக்கல் செய்துள்ளார். மாணவருக்கு மூளை பாதிப்பு தமிழக மாவட்டமான, திருச்சி காஜாமாலையை சேர்ந்த பால் வியாபாரி…

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று யாழ்ப்பாணம் விஜயம்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்றையதினம் (16) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். நயினாதீவுக்கு சென்ற உயர்ஸ்தானிகர் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில், நயினாதீவு நாகவிகாரைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன் இந்திய…

பிரதேச செயலகங்களால் கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் நேரடி தெரிவுகளாகவே…

சுற்றறிக்கையில் கூறப்பட்டதற்கிணங்க யாழ் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் ரீதியாக கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் விருப்புக்கேற்ப அபிவிருத்தி திட்டங்கள் முன்மொழியப்பட்டு தெரிவுகள் திரட்டப்பட்டுள்ளதாக அமைச்சர்’…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் அசௌகரியங்களை தவிர்க்கும்பொருட்டு டிஜிட்டல்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் அசௌகரியங்களை தவிர்க்கும்பொருட்டு டிஜிட்டல் தொடுதிரை இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வரும் பொது மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இடங்களை தேடி…

அமெரிக்காவிற்கு சவால் விடும் ஈரான் வான்படை தளபதி

ஈரானிய பாதுகாப்பு வலிமையுடன் ஒப்பிட முடியாது என்பது அமெரிக்க இராணுவத்திற்கு நன்றாகத் தெரியும் என்று இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் (IRGC) வான்வெளிப் படையின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அமீர் அலி ஹாஜிசாதே கூறினார். வியாழன் அன்று விண்வெளி…

யாழில் இனி நடைபெறும் இசை நிகழ்வுகளுக்கு எமது நெறிப்படுத்துதல் இருக்கும்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தமது நெறிப்படுத்தல்கள் இல்லதாமையும் ஒரு காரணம் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு எங்களுடைய இளைஞர்களை பலரும் குறை…

செந்தில் பாலாஜி கோரிக்கை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். தமிழக மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு கைது…

யாழில். தவளை ஐஸ் கிறீம் விற்றவருக்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணம் - செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்பனை செய்யப்பட்ட குளிர்களிக்குள் (ஐஸ் கிறீம்) தவளை காணப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட , விற்பனையாளருக்கு நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது கடந்த புதன்கிழமை ஆலய…

மன்னாரில் சிறுமிக்கு நடந்த கொடூரம்! தூக்கிலிடக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

மன்னாரில் சிறுமியொருவரை தகாதமுறைக்கு உட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தூக்கில் இடுமாறு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த சிறுமியின் உடலை மேலதிக பரிசோதனைக்காக காவல்துறையினர் கொண்டு செல்ல…

கடன் செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியதால் ஏற்பட்ட மாற்றம்: பந்துல தகவல்

வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியதால், எரிவாயு, எரிபொருள் மற்றும் பிற தேவைகளின் தொடர்ச்சியான விநியோகத்தை அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடிந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்…