;
Athirady Tamil News
Yearly Archives

2024

வெளிநாட்டில் மாயமான இஸ்ரேலிய மத குரு சடலமாக மீட்பு… படுகொலை என நெதன்யாகு

ஐக்கிய அரபு அமீரகத்தில் மாயமான இஸ்ரேலிய மத குரு தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இது படுகொலையாக இருக்கலாம் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி செய்துள்ளார். கொந்தளித்த நெதன்யாகு இது ஒரு கொடூரமான யூத எதிர்ப்பு பயங்கரவாத…

ரஷ்யாவின் சோதனை களமாக மாறிய உக்ரைன்: பீதியில் ஜெலன்ஸ்கி

ரஷ்யா (Russia) தனது ஆயுதங்களுக்கான சோதனைக் களமாக உக்ரைனை (Ukraine) பயன்படுத்தி வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த வாரத்தில் மாத்திரம் நாடு கிட்டத்தட்ட 500 ட்ரோன்கள் மற்றும்…

யாழில். வெள்ளம் தேங்கி நிற்கும் வீதியை சீர் செய்த இளைஞர்கள்

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் வெள்ள நீர் தேங்கி நிற்கும் வீதியினை அப்பகுதி இளைஞர்கள் தன்னார்வலர்களின் நிதியுதவியுடன் சீர் செய்துள்ளனர். வரணி, நாவற்காடு, கரம்பைக்குறிச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள்,மற்றும் விவசாயிகள் அதிகமாகப்…

யாழில். மோட்டார் சைக்கிள் உடைத்து பணம் கொள்ளை – இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளை உடைத்து பணத்தினை கொள்ளையடித்து, போதை மாத்திரைகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது(24.11.2024) செய்யப்பட்டுள்ளனர். தட்டாதெரு சந்தி பகுதியில் வசிக்கும் வைத்தியர் ஒருவரின் வீட்டின் முன்…

கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால், குறிகாட்டுவான் – நெடுந்தீவு இடையேயான படகு சேவைகள்…

கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால், குறிகாட்டுவான் - நெடுந்தீவு இடையேயான படகு சேவைகள் இன்று முதல் மறு அறிவித்தல் வரும்வரை இடம்பெற மாட்டாது என்று நெடுந்தீவு பிரதேச செயலாளர் திருமதி நிவேதிகா கேதீசன் தெரிவித்துள்ளார். இன்று (25) காலை 7:00 மணி…

வெள்ள அனர்த்திற்கு முகம் கொடுத்தல் தொடர்பாக அறிவுறுத்தல்

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்திற்கு முகம் கொடுத்தல் தொடர்பாக மாவட்ட செயலரினால், பிரதேச செயலாளர்களுடன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடல்கள் இடம்பெற்று பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. 1.வெள்ள…

மாங்குள மோட்டார் சைக்கிள் விபத்து – உயிரிழப்பு மூன்றாக அதிகரிப்பு

மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்னிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மரியதாஸ் யுவன் கீர்த்தி (வயது 36) என்பவரே சிகிச்சை…

சத்தீஸ்கா்: கண்ணி வெடியில் சிக்கி காவலா் காயம்

சத்தீஸ்கா் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நக்சல்கள் புதைத்து வைத்த கண்ணி வெடியில் சிக்கி மாவட்ட ரிசா்வ் படை காவலா் காயமடைந்தாா். இது குறித்து பாதுகாப்புப் படை அதிகாரி கூறியதாவது: சிந்தல்னாா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

எதிர்வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவது இல்லை ; விக்னேஸ்வரன் அணி தீர்மானம்

எதிர்வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதால் எந்த பலனும் கிடைக்காது, இனிமேலும் கூட்டணியாகவே தேர்தலை சந்திக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும்…

குவைத் நாட்டில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்கான விசேட அறிவிப்பு

குவைத் நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் தங்களின் விரல் அடையாளத்தை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியம்…

ஜோர்தானில் – இஸ்ரேலிய தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு!

ஜோர்தானில் (Jordan) உள்ள இஸ்ரேலிய (Israel) தூதரகத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று காலை (24.11.2024)…

இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

வட்டவளை பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (25) காலை இடம்பெற்றுள்ளது. வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹட்டனிலிருந்து (Hatton) கண்டி…

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவா்கள் இன்று முதல் போராட்டம்

மருத்துவா்களை தரக் குறைவாக நடத்தும் உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை அரசு மருத்துவா்கள் அறிவித்துள்ளனா். தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கத்தின் அவசர மாநில செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.…

கடந்த 48 மணி நேரத்தில் 120 பேர் வரை பலி! காசாவில் பாரபட்சமின்றி கொன்று குவித்த இஸ்ரேல்

கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் 120 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, காசாவின் ஜெய்டவுன் புறநகர்ப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர்…

புலிகளின் முக்கிய தளபதிகள் பாவித்த துப்பாக்கியா?-முன்னாள் இராணுவ வீரரிடம் மேலதிக விசாரணை

கைத்துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரரிடம் மேலதிக விசாரணைகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை வாவின்ன பரகஹகலே பகுதியில் வைத்து கடந்த 17.11.2024 அன்று மாலை கைது செய்யப்பட்ட நபர்…

விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிப்பு

அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் கடந்த வியாழக்கிழமை(21) இடம்பெற்ற மோட்டார்…

சீனாவிற்கு விசா இல்லாமல் பயணம் செய்ய 9 நாடுகளுக்கு சலுகை!

சீனாவில் கொரோனா தொற்று வைரஸ் பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. இதன்படி பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் 9 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு…

சுவிட்சர்லாந்தில் அதிக சம்பள வேலையை விட்டு IAAS கனவை நிறைவேற்றிய இந்திய பெண்

UPSC தேர்வில் வெற்றி பெறுவது பலரின் கனவாக உள்ளது. அப்படியொரு பாரிய கனவை நிறைவேற்றிகொண்டவர் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்த அம்பிகா ரைனா (Ambika Raina). யார் இந்த அம்பிகா ரைனா? அம்பிகா ரைனா, இந்திய ராணுவ மேஜர் ஜெனரலின் மகளாக…

வடக்கு காசாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய பிணைக் கைதி: ஹமாஸ் தகவல்

இஸ்ரேலிய பிணைக் கைதி ஒருவர் வடக்கு காசா பகுதியில் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட இஸ்ரேலிய பிணைக் கைதி இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பிணைக் கைதிகளை மீட்கும்…

வீதிகளில் குப்பை இடுபவர்களுக்கு எதிராக புதிய சட்டம்

இலங்கையைச் சுத்தமானதொரு நாடாக மாற்றுவதற்கு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரப்பட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அநுர அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அதன்படி, வீதிகளில் குப்பைகளை இடுதல் மற்றும் எச்சில் உமிழ்தல் என்பவற்றுக்கு…

நெதன்யாகுவை கைது செய்ய கனடா தயார்-ட்ரூடோ உறுதி

பிரித்தானியாவைத் தொடர்ந்து சர்வதேச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நெதன்யாகுவை கைது செய்ய கனடா தயாராக உள்ளது. இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) விதித்த கைது உத்தரவை மேற்கொண்டு, அவர் கனடாவுக்கு…

மதம்மாற்ற வந்தவர்கள் மீது மலக்கழிவால் தாக்குதல்!

நோய்களைக் குணப்படுத்த மத வழிபாடு நடத்துகிறோம் எனும் போர்வையில் மக்களை மதம் மாறிய குழுவினர் மீது மல தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மொனராகலை வராகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

பல மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடும்

நாட்டில் சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில், பல மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் அடுத்த 36 மணிநேரத்திற்கான அறிவிப்பை…

மசூதியில் ஆய்வு நடத்த எதிர்ப்பு: உ.பி.யில் பதற்றம்!

உத்தர பிரதேசத்தில் ஜாமா மசூதியில் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் மக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தி கலவரத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் பாரம்பரிய மிக்க ஹிந்து…

நண்டை வேட்டையாடிய நாரை… சுக்குநூறாக்கி விழுங்கும் காட்சி

நாரை ஒன்று நண்டை வேட்டையாடியுள்ள நிலையில் அதனை சுக்குநூறாக உடைத்து உணவாக்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. நண்டை உணவாக்கிய மீன் சமீப காலமாக கழுகு மற்றும் நாரையின் மீன் வேட்டையினை அதிகமாக அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரை…

சீனா to மெல்போர்ன்….காதலிக்காக ஒவ்வொரு வாரமும் கண்டம் விட்டு கண்டம் தாண்டும் காதலன்!

சீன மாணவர் ஒருவர் தனது காதலியை சந்திப்பதற்காக வாரத்தின் ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு பறப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சீன மாணவரின் காதல் அர்ப்பணிப்பு சீனாவை சேர்ந்த 28 வயது சூ…

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து…

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார். அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரனும் சென்றிருந்தார். இன்று…

உக்ரைனில் வட கொரிய படைகள்! ஒரே நாளில் 1420 ராணுவ வீரர்களை இழந்த ரஷ்யா

போரில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 1000 க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை கொன்று இருப்பதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனில் வட கொரிய படைகள் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல் அனுமதிக்கு பிறகு…

பிரான்ஸ் தலைநகரில் 60 வயது நபரை சுட்டுக்கொன்ற 77 வயது முதியவர்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், 77 வயது முதியவர் ஒருவர் மெக்டொனால்ட்ஸ் உணவகம் ஒன்றிற்குள் நுழைந்து 60 வயது நபர் ஒருவரை சுட்டுக்கொன்றார். முன்விரோதம் இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதாக பெயர் வெளியிடவிரும்பாத ஒருவர் தெரிவித்துள்ளார்.…

மின் கட்டண திருத்தம் இவ்வருடம் இல்லை

இந்தாண்டு மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார். இலங்கை மின்சார சபையினால் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட…

மேகன் மார்க்கல் மீண்டும் பிரித்தானியாவிற்கு திரும்பும் வாய்ப்பு

முன்னாள் நடிகை மற்றும் இளவரசர் ஹரியின் மனைவியுமான மேகன் மார்க்கல் பிரித்தானியாவிற்கு திரும்பக்கூடும் என்ற புதிய தகவல் வெளிவந்துள்ளது. இவரின் நெருங்கிய தோழி எலன் டிஜெனரஸ் (Ellen DeGeneres) மற்றும் அவரது மனைவி போர்டியா டி ரோசி (Portia De…

படகு கவிழ்ந்ததில் தந்தையும் மகளும் மாயம் – 5 பேர் மீட்பு

நீர்கொழும்பு முன்னக்கரை குளம் பகுதியில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 7 பேர் நீரில் மூழ்கியுள்ளனர், அவர்களில் 5 பேர்…

7 நாட்களுக்கு பின் மீள்திறக்கப்பட்ட பசறை வீதி

பசறை - பிபில வீதி 13இல் கனுவ பகுதியில் பாரிய பாறைகள் சரிந்து வீழ்ந்ததன் காரணமாக ஏழு நாட்களாக மூடப்பட்டிருந்த பசறை - பிபில வீதி இன்று (24) பிற்பகல் மீள்திறக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வீதி அபிவிருத்தி பணிப்பாளரின் பதுளை நிறைவேற்று…