ஆண்மையை நீக்க நடவடிக்கை : மடகாஸ்கர் அரசாங்கம் அதிரடி!
குழந்தைகளுடன் தகாத முறையில் நடந்து கொள்ளும் குற்றவாளிகளின் ஆண்மையை நீக்குவதற்கு மடகாஸ்கர் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, குறித்த குற்றவாளிகளுக்கு இரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்ய வகை…