பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
குழந்தைகள் மத்தியில் ஆஸ்துமா நோயின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நிலவும் கடும் வெப்பமே இதற்குக் காரணம் எனவும்…