இ.போ.ச ஊழியர்கள் மீது தாக்குதல்!
இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஊழியர்கள் நால்வரை தாக்கி காயப்படுத்திய இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பதியத்தலாவை பகுதியைச் சேர்ந்த தனியார் பஸ் ஒன்றின் நடத்துனரும் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த…