பொலித்தீன் உற்பத்தி ; 180 நிறுவனங்கள் மீது பாய்ந்த சட்ட நடவடிக்கை
கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 7,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதில், 180க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு…