;
Athirady Tamil News
Yearly Archives

2024

மண்சரிவு காரணமாக போக்குவரத்து தடை: பொதுமக்களுக்கு வேண்டுகோள்

கண்டி - மஹியங்கனை வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாற்று வீதி உன்னஸ்கிரிய பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு…

பருத்தித்துறையில் தீ விபத்து – இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் கடற்தொழிலாளர்களின் களஞ்சிய சாலையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மலையகம் , உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம்…

வரலாறு காணாத வகையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறிகளின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் மரக்கறி முற்றாக அழிந்துள்ளதால், விலை மேலும் தாறுமாறாக உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களின் வியாபாரிகள்…

சிவப்பு நிறத்தில் மாறிய நதி; அச்சத்தில் மக்கள்

ரஷ்யாவில் உள்ள இஸ்கிதிம்கா என்ற நதியில் தண்ணீரின் நிறம் சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது. இந்த நதி அந்நாட்டின் கெமரோவோ தொழில் நகரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது என்பதில் இருந்து இந்த மாற்றம் எதனால் நடந்திருக்கும் என்பதை ஓரளவுக்கு யூகிக்க…

இலங்கையில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ஒளியியல் மாயையுடன் கூடிய வீதி!

நாட்டில் முதன்முறையாக, ஒளியியல் மாயையுடன் கூடிய வீதிப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அதுல சேனாரத்ன கண்டுபிடித்துள்ளார். நாவுல - எலஹெர பிரதான வீதியில் மொரகஹகந்த…

பள்ளத்தில் விழுந்து முச்சக்கரவண்டி விபத்து: நால்வர் படுகாயம்

பலாங்கொட - வலேபொட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த முச்சக்கரவண்டி வலேபொட, மனதுங்கந்த பகுதியில் வைத்து நேற்று (01.01.2024) விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார்…

தேசிய கல்வியியற் கல்லூரியில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் விடுத்துள்ள கோரிக்கை: கல்வி அமைச்சு…

தேசிய கல்வியியற் கல்லூரியில் பயிற்சியை நிறைவு செய்த சில ஆசிரியர்கள் அமைச்சுடன் தற்போதுள்ள ஒப்பந்தத்தில் இருந்து விலகிச்செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். எவ்வாறாயினும், கல்வி அமைச்சு இதற்கு அனுமதி வழங்கப்பட முடியாது என…

பெருந்தோட்டங்களில் 51 சதவீதமானோர் உணவுப்பாதுகாப்பின்மை நெருக்கடியால் பாதிப்பு

இலங்கையில் பெருந்தோட்டப்பகுதிகளில் 51 சதவீதமான குடும்பங்கள் உணவுப்பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்திருப்பதுடன், நாட்டின் ஏனைய பாகங்களுடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்டப்பகுதிகளிலேயே அதிகளவானோர் இந்நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக…

டெங்கு இறப்புகளை குறைப்பதில் இலங்கை, தாய்லாந்து முன்னணியில்!

டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் இறப்புகளை குறைப்பதிலும் ஆசிய பிராந்தியத்தில் இலங்கையும் தாய்லாந்தும் முன்னணியில் இருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இலங்கையில் டெங்கு இறப்பு வீதம்…

திருப்பதியில் நாளை முதல் இலவச சர்வ தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (02.01.2024) முதல் இலவச சர்வ தரிசன டோக்கன் வழங்கப்பட உள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமழையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்கள் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம்…

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகம்

யாழ் - பல்கலைக்கழகத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான மாணவர் ஒன்றியத்தின் தலைவராக கே.துவாரகன் (முகாமைத்துவ பீடம் ) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உறுப்பினர்கள் தெரிவு நடைபெற்றதை தொடர்ந்து பழைய நிர்வாகத்திடமிருந்து நேற்றைய தினம் (02.01.2023)…

போரில் வெற்றி பெறுவோம், பிணைக்கைதிகளை மீட்போம்! நெதன்யாகு சூளுரை

ஹமாஸுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். நெதன்யாகுவின் கூற்று இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான புதிய ஒப்பந்தம் குறித்து நெதன்யாகு…

யாழ்.மாவட்டத்தில் 2023ல் மட்டும் 4269 டெங்கு நோயாளிகள் – போதனா வைத்தியசாலை…

யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் 4269 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…

யாழின் முக்கிய பகுதிகள் அபாயத்தில்..! களமிறக்கப்படும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர்..!

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகம் காணப்படுகிற நான்கு பிரதேச செயலக பிரிவில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை பயன்படுத்தி டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ் நகரம், நல்லூர்,…

கடற்கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் அகற்ற கோரிக்கை

அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் அடைமழை காரணமாக பிளாஸ்டிக் மற்றும் இறந்த தாவரங்களின் கழிவுகள் அதிகளவாக தென்படுவதை காண முடிந்தது. குறிப்பாக அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக தற்காலிகமான கால்வாய்கள் கடலை நோக்கி கடந்த இரு…

கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்று சுற்றிவளைப்பு – இருவர் கைது

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு நடாத்தப்பட்ட தேடுதலில் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. 500 கிராம் கேரள கஞ்சா, 100 கிராம் ஹெரோயின், ஆறு போதை மாத்திரைகள், போதை மருந்தேற்ற பயன்படுத்தப்படும்…

உக்ரைனில் 120 இடங்களில் ரஷியா வான்வழித் தாக்குதல்: உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி

உக்ரைனில் 120-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் ரஷியா வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டின் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார். ரஷியாவுக்கு எதிராக…

அரியணையை என் மகனுக்கு விடுகிறேன்! 52 ஆண்டுகளுக்கு பின் பொறுப்பை துறந்த ராணி

டென்மார்க் ராணி இரண்டாம் மார்கிரேத் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அரியணையில் இருந்து விலகும் ராணி ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் ராணியாக இரண்டாம் மார்கிரேத் (Margrethe) 1972ஆம் ஆண்டு அரியணை ஏறினார். இந்த நிலையில்…

அயோத்தி ராமா் கோயில் பெயரில் நிதி வசூல்:பொதுமக்கள் ஏமாற வேண்டாம்

அயோத்தி ராமா் கோயில் பெயரைப் பயன்படுத்தி சில ஏமாற்றுப் போ்வழிகள் நிதி வசூல் செய்கிறாா்கள்; அவா்களிடம் பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டாம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடா்பாக அந்த அமைப்பு…

அமெரிக்கா நிரம்பிவிட்டது! இனி புலம்பெயர்ந்தோருக்கு இடமில்லை – செனட்டர் லிண்ட்ஸே…

தெற்கு எல்லையில் குடியேறுபவர்களின் தொடர்ச்சியான ஓட்டத்திற்கு அமெரிக்காவில் இனி இடமில்லை என செனட்டர் லிண்ட்ஸே கிரஹாம் தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்தோர் இடம்பெயர்வு அமெரிக்காவில் குளிர்கால மாதங்களில் தெற்கு எல்லையில் இடம்பெயர்வு…

கொழும்பு தெஹிவளை பகுதியில் பிரபல போதைப்பொருள் வர்த்தகரின் ஹோட்டல் அகற்றப்பட்டது

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான கொழும்பு தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்று சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டதையடுத்து பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை (01) அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை…

சீதா தேவியின் பிறந்தவீட்டிலிருந்து அயோத்திக்கு பரிசுபொருள்கள்

அயோத்தி ராமஜென்ம பூமியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் வருகிற ஜன. 22-ஆம் திகதி ராமரின் குழந்தை வடிவ விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதையொட்டி, சீதா தேவியின் பிறந்தவீட்டிலிருந்து அயோத்திக்கு பரிசுபொருள்கள் வரவிருக்கின்றன.…

‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-58

விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளுடன் ‘பிஎஸ்எல்வி சி-58’ ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து திங்கள்கிழமை காலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. அதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் ஞாயிற்றுக்கிழமை காலை 8.10 மணிக்கு தொடங்கியது.…

மற்றுமொரு வரி அதிகரிப்பு: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

மதுபானங்கள் மீதான கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை நிதி அமைச்சு வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வரி அதிகரிப்பு விபரம்…

சவூதிக்கு வேலைக்காக சென்ற பெண்; எஜமான் தாக்கியதில் அங்கவீனத்துடன் திரும்பினார்!

இலங்கையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் சவூதி அரேபியாவில் எஜமானாரால் தாக்கப்பட்ட நிலையில், அங்கவீனத்துடன் இன்று திங்கட்கிழமை (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். நிட்டம்புவ பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய…

பிறந்து சில நாட்களேயான சிசுவின் சடலம் ஆற்றிலிருந்து மீட்பு

பதுளை பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள ஆற்றிலிருந்து, பிறந்து சில நாட்களேயான சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிசுவின் தாய் தொடர்பில் தகவல் எதுவும் இதுவரை…

திருச்சியில் வீட்டின் மேற்கூரை விழுந்ததில் 4 பேர் பலி

திருச்சியில் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒரே குடும்பதைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் அரியமங்கலத்தில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து. இவரது வீட்டின் சிமெண்ட் கூரை நள்ளிரவு…

வவுனியா – நெடுங்கேணியில் வீட்டை தீயிட்டு கொழுத்திய நபர் கைது

வவுனியா - நெடுங்கேணி, 17 ஆம் கட்டை பகுதியில் வீட்டினை தீயிட்டு கொழுத்திய நபர் ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் அதேபகுதியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்த நிலையில், இருவருக்கும் இடையில் முரண்பாடு…

காசா மீதான போர் பல மாதங்கள் நீடிக்கும் : இஸ்ரேல் பிரதமரின் அறிவிப்பால் பரபரப்பு

காசாவில் ஹமாசுக்கு எதிராக நடக்கின்ற போர் இன்னும் பல மாதங்களுக்கு தொடரும், என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காசா மீதான போரை உடனடியாக நிறுத்தும்படி இஸ்ரேலுக்கு ஐ.நா. மற்றும் பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ள…

மிக்ஜாம் புயல் பாதிப்பிலிருந்து மீண்டு புத்தாண்டை கோலாகலமாக வரவேற்ற சென்னை மக்கள்!

2024ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை சென்னை மக்கள் கோலாகலமாக வரவேற்றுள்ளனர். புத்தாண்டு நாடு முழுவதும் 2024ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அந்தவகையில் மிக்ஜாம் புயல் பாதிப்புகளிலிருந்து மீண்டுவந்த சென்னை மக்களும்…

புத்தாண்டு அரச சேவை உறுதியுரை ஏற்கும் நிகழ்வு யாழ் நீதிமன்றத்தில் இடம் பெற்றது!

புத்தாண்டின் முதல் நாள் அரச அலுவலர்கள் கடமையை ஆரம்பிக்கும் முகமாக மேற்கொள்ளும் அரசசேவை உறுதியுரை நாடுபூராவும் அரச அலுவலகங்களில் இன்று இடம்பெற்ற நிலையில், இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் புதிய ஆண்டில் அரச அலுவலர்கள் கடமை…

யாழில். சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றத்தில் 14 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர்…

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற…

அதிக உளவு செயற்கைக்கோள்கள், அணு ஆயுதங்கள்:2024-இன் இலக்குகளை அறிவித்தது வடகொரியா

2024-ஆம் ஆண்டில் அதிகமான ராணுவ உளவு செயற்கைக்கோள்களைச் செலுத்தவும், அணு ஆயுதங்கள், நவீன ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) தயாரிக்கவும் வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் இலக்கு நிா்ணயித்திருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.…

யாழ்.நாகர்கோவில் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள மர்ம பொருள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி கடற்கரையில் இரும்பில் அமைக்கப்பட்ட பொருளொன்று கரையொதுங்கியள்ளது. திங்கட்கிழமை(01) காலை கரையொதுங்கிய நிலையில் அதனை பலரும் பார்வையிட்டு வருகின்றனர். குறித்த பொருள் வேறு பகுதிகளில் இருந்து…