;
Athirady Tamil News
Yearly Archives

2024

பிரான்சில் இருளில் மூழ்கிய 170,000 வீடுகள்: கடும் பனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ரான்சில் கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருளில் மூழ்கிய 170,000 வீடுகள் பிரான்சில், Caetano புயல் என அழைக்கப்படும் புயல் கொண்டு வந்த கடும் பனிப்பொழிவால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 170,000 வீடுகள்…

சீரற்ற காலநிலையினால் யாழ்.மாவட்டத்தில் 1901 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாண ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக காரணமாக 1901 குடும்பங்களைச் சேர்ந்த 7010 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 27 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா…

யாழில். சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரும்பிராய் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்…

6.2 மில்லியன் டொலர்களுக்கு விற்பனையான வாழைப்பழம்: யார் வாங்கியது தெரியுமா?

அமெரிக்காவில் சுவரில் ஒட்டப்பட்ட வாழைப்பழ கலை பொருள் மிகப்பெரிய விலைக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. பல கோடிக்கு ஏலம் போன வாழைப்பழம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சோத்பியின்(Sotheby's) கலைப் பொருட்கள் நிறுவனத்தில் நடத்தப்பட்ட…

இஸ்ரேல் பிரதமர், ராணுவ தளபதியை கைது செய்ய பிடிவாரண்ட்! சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட்(ICC) பிறப்பித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடி இஸ்ரேல்-பாலஸ்தீன இடையே நடைபெற்று வரும் போர் நடவடிக்கையில் போர் குற்றத்தில்…

30 மில்லியன் மக்கள் இறக்கப்போகிறார்கள்! திகிலூட்டும் ஆய்வு முடிவு

இந்த நூற்றாண்டின் இறுதியில் 30 மில்லயன் மக்கள் காலநிலை மாற்றத்தினால் உயிரிழக்கக்கூடும் என்று ஆய்வு கணித்துள்ளது. பேரழிவு பாதை இந்த நூற்றாண்டில் பூமி 3.1 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதலுக்கு சென்று பேரழிவு பாதையை அடையும் என ஐ.நாவின்…

70 வயதைப் பூர்த்தி செய்தவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

70 வயதைப் பூர்த்தி செய்தவர்களுக்கு அரசாங்கம் கொடுபனவு வழங்கவுள்ளது. அதன்படி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவை, அந்த குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு…

மெத்தனால் விஷத்தால் உயிரிழந்த பிரித்தானிய சுற்றுலா பயணி: 28 வயது இளம்பெண் உயிரிழப்பு

பிரித்தானிய சுற்றுலா பயணி லாவோஸ் நாட்டில் மெத்தனால் விஷத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். விஷமான மதுபானம் லாவோஸ் நாட்டின் வாங் வியெங்(Vang Vieng) நகரில் உள்ள உள்ளூர் மதுபான கடையில் வழங்கப்பட்ட இலவச மது…

பஸ் சாரதி மீது தாக்குதல்; பொலிஸார் விசாரணை

மாத்தறை பிரதேசத்தில் தனியார் பஸ் மற்றும் பஸ்ஸின் சாரதி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மாத்தறை, தெவிநுவர பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய பஸ் சாரதி அளுத்கம பொலிஸ் நிலையத்தில்…

சத்தீஸ்கர்: 10 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 10 நக்சல்கள் கொல்லப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை காலை ஈடுபட்டனர். அப்போது வனப்…

ஐபெக்ஸை உயர்ந்த மலை சரிவில் வேட்டையாடிய பனிச்சிறுத்தை… மெய்சிலிர்க்கும் காட்சி

பனிச்சிறுத்தை ஒன்று ஐபெக்ஸை உயர்ந்த மலை சரிவில் வேட்டையாடிய பகிர் கிளப்பும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஐபெக்ஸ் என்னும் காட்டு மலை ஆடு ஒரு விசித்திரமான குணம் கொண்டவை. இவை ஆசியா மற்றும் வடகிழக்கு…

ஆசிய நாடொன்றில் பயங்கர துப்பாக்கி சூடு தாக்குதல்: 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

பாகிஸ்தானில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் கிட்டத்தட்ட 50 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில் வியாழக்கிழமை ஷியா முஸ்லிம் சமுக மக்களை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் மீது துப்பாக்கி…

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் புதிய அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாயத் துறை அமைச்சர் கே.டி.லால்காந்த(K.D. Lalkantha) தெரிவித்துள்ளார். அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு…

ட்ரம்பினால் உக்ரைன்-ரஷ்யா போருக்கு ஒரே நாளில் முடிவு: தயார் நிலையில் ஜெலென்ஸ்கி

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பதவியேற்றதும், உக்ரைனில் ரஷ்யாவின் போர் "வேகமாக" முடிவுக்கு வரும் என்று என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையை வழிநடத்தும்…

மின்சார கட்டணத் திருத்தம் குறித்து ஆணைக்குழு தகவல்!

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கையினை இலங்கை மின்சார சபை இன்றுவரை சமர்ப்பிக்காத நிலையில், மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை இந்த வருடம் அறிவிக்க முடியாது என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இலங்கை மின்சார…

இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்!

இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பு பல தாக்குதல்களை நடத்தியாக அறிவித்துள்ளது. குறித்த தாக்குதல்கள், தெற்கு லெபனானில் உள்ள கியாம் நகரத்தில் படையெடுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ளது. அதன்போது, இஸ்ரேலிய…

வலுக்கும் முறுகல் நிலைக்கு மத்தியில் புடின் வடகொரியாவிற்கு அனுப்பிய பரிசு

இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) வடகொரியாவிற்கு சிங்கம் மற்றும் இரண்டு கரடிகள் உட்பட 70 க்கும் மேற்பட்ட விலங்குகளை பரிசளித்துள்ளார். குறித்த விலங்குகள் சரக்கு விமானம் மூலம் வட…

வட்டுக்கோட்டை விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம்-வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த (29.10.2024) அன்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மகேஷ்வரன் ராம்தாஸ் (வயது 41) என்ற…

யாழ்.உரும்பிராய் பகுதியில் கசிப்புடன் மூவர் கைது!

யாழ்ப்பாணம்-உரும்பிராய் பகுதியில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (22) உரும்பிராய் தெற்கு செல்வபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட…

சஜித் தரப்பின் தேசிய பட்டியலில் இருந்து இறுதி நேரத்தில் நீக்கப்பட்ட பெயர்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இருந்து தனது தந்தை லக்ஸ்மன் கிரியெல்லவின்(laxman kiriella) பெயர் நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரனி கிரியெல்ல(Chamindrani Kiriella) குற்றம் சுமத்தியுள்ளார். தனது தந்தை தேசிய…

தரமற்ற மருந்து கொள்வனவு: ஹரின் பெர்னாண்டோ அளித்த பதில்!

தரமற்ற மருந்து கொள்வனவு செய்த சம்பவத்திற்கு அப்போதைய அமைச்சரவை பொறுப்புக்கூற முடியாது என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் வழங்குவதற்கு இன்று(22.11.2024) சென்ற போதே…

விஜய் காதுக்கு சென்ற அதிர்ச்சி செய்தி – சோகத்தில் தவிக்கும் தவெக நிர்வாகிகள்!

தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களும் நிர்வாகிகள் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவம் நடக்கிறது. விஜய் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். தவெக…

அரசாங்கத்தைக் கவிழ்த்துவிடுவேன்: மிரட்டும் பிரான்ஸ் வலதுசாரிக்கட்சித் தலைவர்

பிரான்ஸ் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிடுவதாக வலதுசாரிக்கட்சித் தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார். வலதுசாரிக்கட்சித் தலைவர் மிரட்டல் 2025ஆம் ஆண்டின் பட்ஜெட்டில், தனது National Rally (RN) கட்சியின் கருத்துக்களையும் கருத்தில் கொள்ளாவிட்டால்…

யாழில். பெண்ணிடம் பாலியல் கப்பம் கோரிய இரு பொலிஸார் கைது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை காட்டி மிரட்டி பாலியல் கப்பம் மற்றும் 12 இலட்ச ரூபாய் கப்பம் கோரிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது…

யாழ் . மோசடியில் ஈடுபட்ட பெண்ணுக்கு 35 ஆண்டுகள் சிறை

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி கோடிக்கணக்கான பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை குற்றவாளியாக கண்ட மன்று பெண்ணுக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் வெளிநாடுகளுக்கு அனுப்பி…

: யாழில். விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்து சிக்கி படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த…

ஊர்காவற்துறையில் கன்றுத்தாச்சி மாட்டினை வெட்டியவர்கள் , மோட்டார் சைக்கிளை கைவிட்டு…

யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை பகுதியில் கன்றுத்தாச்சி மாடொன்றினை இறைச்சிக்காக வெட்டியவர்களை ஊரவர்கள் கண்டு மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை அவர்கள் தப்பி சென்றுள்ளனர். மாட்டினை வெட்டி சென்றவர்கள் தப்பி சென்ற நிலையில் அவர்களின் மோட்டார் சைக்கிள்…

ஜேர்மனியின் குழந்தைகள் நலனில் பங்களிக்கும் புலம்பெயர்ந்தோர்

ஜேர்மனி, குழந்தைகள் காப்பகங்களில் பணி செய்வதற்கு புலம்பெயர்ந்தோரை சார்ந்துள்ளது என்றால் மிகையாகாது. 125,000 பணியாளர்கள் பற்றாக்குறை ஜேர்மனியில், பகல் நேரக் குழந்தைகள் காப்பகங்களில் 125,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆக, வெளிநாடுகளைச்…

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு? மத்திய அரசு விளக்கம்!

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. ஓய்வு வயது மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உள்ளது. இந்நிலையில், இவர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்பட்டதாக சமூகவலைதளங்களில்…

தீவிரமடையும் ரஷ்ய – உக்ரைன் போர்: முதல் முறையாக ஐசிபிஎம் ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் (Ukraine) மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா (Russia) ஏவியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த 60 ஆண்டுகளில் போர் முனையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது இதுவே முதல்…

மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த நபர்

லாங்கொடை - கல்தொட்ட, மிரிஸ்வத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் 46 வயதுடைய மொஹமட் சியாமி என்ற…

இலங்கைக்கும் சிங்கபூருக்கும் இடையில் புதிய விமான சேவை!

இலங்கைக்கும் சிங்கபூருக்கும் இடையிலான நேரடி புதிய விமான சேவை நேற்று (21) முதல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த விமான சேவையை சிங்கப்பூரை தளமாகக் கொண்ட குறைந்த கட்டண Jetstar Asia விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அதன்படி, சிங்கப்பூரின் சாங்கி விமான…

தேசிய பட்டியல் சர்ச்சை: ரவி கருணாநாயக்க பகிரங்க அறிவிப்பு

எமது கட்சியில் உள்ள இருவரின் சுயநலத்திற்காக முழுக் கட்சியையும் பலிகொடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பகிரங்கமாக அறிவித்துள்ளார். ரவி கருணாநாயக்கவின் தேசிய பட்டியல் சர்ச்சை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து…

மின்சார வாகன இறக்குமதி உரிமங்களில் முறைகேடு : வெளியான தகவல்

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 1000 உரிமங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசேட தணிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு உண்மையில் தகுதியுடைய பல வெளிநாட்டு…