;
Athirady Tamil News
Yearly Archives

2024

இளவரசர் ஒருவரை சிறையில் தள்ளிய ஐரோப்பிய நாடு: தீவிரமடையும் விசாரணை

நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மகன் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியுள்ள நிலையில், தற்போது ஒருவாரமாக சிறையில் உள்ளார். வன்கொடுமைக்கு இரையாக்கியதாக குறித்த இளவரசருக்கு எதிராக மேலும் புகார்கள் குவிந்து வருவதாக பொலிஸ் தரப்பில்…

கொத்தடிமைகள் கடத்தல் தடுப்பு: மத்திய அரசு திட்டம் வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வெவ்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமை தொழிலாளா்கள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. கொத்தடிமை தொழிலாளா்களாக கடத்தப்படுவோரின் அடிப்படை உரிமைகளை அமல்படுத்தக் கோரி,…

குறைந்த வருமானம் கொண்டவர்களின் கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு

அஸ்வெசும பயானாளிகளின் குடும்பங்களில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. குறித்த அறிவிப்பானது, நலன்புரி நன்மைகள் சபையினால் இன்று (21) விடுக்கப்பட்டுள்ளது. இதன் படி, சிரேஷ்ட…

கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை

கிளிநொச்சி (kilinochchi) மற்றும் முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. குறித்த பிரதேசங்களில் கனமழை பெய்து வருகின்ற நிலையில் இதனை சுட்டிக்காட்டியே இந்த…

உயர்தர பரீட்சாத்திகளுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல்

நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையின் ( G.C.E. Advanced Level) போது ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அனர்த்த முகாமைத்துவ…

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டிலுக்கு நலீம்!

ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு எம்.எஸ் நலீமின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது. பொதுத் தேர்தல் நலீம்,…

சிரியாவின் பண்டைய நகரில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! 36 பேர் பலி, 50 பேர் காயம்

சிரியாவின் மேற்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 36 பேர் கொல்லப்பட்டனர். வான்வழித் தாக்குதல் புதன்கிழமை மத்திய சிரியாவில் உள்ள பண்டைய நகரமான பல்மைராவில், இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக…

எம்.பிக்களுக்கு சொகுசு வாகனம் கிடையாது : அரசின் அதிரடி உத்தரவு

தற்போதுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு (Ministry of Public Security and Parliamentary Affairs)…

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை! வெளியான காரணம்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்க உறுப்பினர்களுக்கும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மாம்பழம் விற்பனை செய்ய வரும் வியாபாரிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. புதிய நடைமுறை தம்புள்ளை பொருளாதார மத்திய…

இலக்கை நிர்ணயித்து செயற்பட அதிகாரிகளுக்கு வடக்கு ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாணத்தில் பின்தங்கியுள்ள பிரதேசங்களை கல்வியால்தான் அபிவிருத்தி செய்ய முடியும். அதைக் கவனத்தில் எடுத்து அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பணியாற்றவேண்டும். எந்தவொரு விடயத்திலும் கண்காணிப்பும், தொடர் நடவடிக்கையும் இருந்தால் மாத்திரமே…

யாழ்ப்பாண வெள்ள அனர்த்த நிலவரம்

தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 20 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், பாதிக்கப்படக்கூடிய இடங்களை அடையாளப்படுத்தி முன்னாயத்த நடவடிக்கைகளை…

இஸ்ரேல் பிரதமருக்கு பிடியாணை: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிடியாணை பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட்டிற்கு எதிராகவும் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. போரில் மனித…

9 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணின் வினோத ஆசை!

சீனாவை சேர்ந்த தம்பதியினருக்கு 9 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் மேலும் அவர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். சீனாவை சேர்ந்த தியான் 2008-ம் ஆண்டு தொழிலதிபரான ஜவோவை சந்தித்து 2010-ல் திருமணம் செய்து கொண்டார்.…

கனடா Express Entry: 400 வெளிநாட்டவர்கள் நிரந்தர குடியுரிமைக்கு தெரிவு

கனடாவின் Express Entry திட்டத்தில் சமீபத்தில் 400 வெளிநாட்டவர்கள் நிரந்தர குடியுரிமைக்கு தெரிவு செய்யப்பட்டனர். கனடாவின் Express Entry முறையின் மூலம், திறமையான வெளிநாட்டவர்களுக்கு கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற வாய்ப்பு வழங்கப்படுகிறது.…

அதிகரிக்கும் மூன்றாம் உலகப்போர் அச்சம்… தன் குடிமக்களை எச்சரித்துள்ள ஐரோப்பாவின்…

புடின் அணு ஆயுத அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், பல நாடுகள் போரை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு தங்கள் குடிமக்களை எச்சரித்துவருகின்றன. தன் குடிமக்களை எச்சரித்துள்ள மற்றொரு ஐரோப்பிய நாடு மூன்றாம் உலகப்போர் அச்சம் உருவாகியுள்ளதைத்…

ரொறன்ரோவில் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் சிறுவர் வறுமை அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட புதிய அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் சிறுவர் வறுமை அதிகமாக காணப்படும் நகரமாக டொரன்டோ…

அநுர கையில் கிடைத்த பிரம்மாஸ்திரம்! மாறுமா இலங்கையின் வரலாறு…

இலங்கை அரசியல் வரலாற்றில் புதியதொரு திருப்பத்தை ஜனாதிபதி தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த இலங்கை மக்களும் தங்களின் விருப்பத்தை தேர்தல் முடிவுகளாக்கியுள்ளனர். இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலின்…

நாட்டில் அரிசி விற்பனைக்கான வரையறை குறித்து வெளியான தகவல்

நாட்டில் அரிசி விற்பனை வரையறுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக பிரபல சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒருவருக்கு விற்பனை செய்யக் கூடிய அரிசியின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள்…

குறைக்கப்படும் விமான பயணச்சீட்டின் கட்டணம் – மகிழ்ச்சித் தகவல்

இஸ்ரேலுக்கு (Israel) வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களிடம் வசூலிக்கப்படும் விமான பயணச்சீட்டின் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கட்டணத்தை 1 இலட்சத்தில் இருந்து 75,000 ரூபாவாக குறிக்க உள்ளதாக இலங்கை…

12 நாட்களாக புடினைக் காணவில்லை… பதுங்கு குழிக்குள் மறைந்திருக்கிறாரா?

நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்குப்பின், ரஷ்ய ஜனாதிபதி புடின் வெளியே காணப்படவில்லை. 12 நாட்களாக புடின் எங்கே சென்றார் என்பது மர்மமாகவே நீடிக்கிறது. 12 நாட்களாக புடினைக் காணவில்லை... இம்மாதம், அதாவது, நவம்பர் மாதம் 7ஆம் திகதி, ட்ரம்ப்…

முன்னாள் அமைச்சரின் மருமகனின் சொகுசு வாகனம் பறிமுதல்

முன்னாள் அமைச்சரின் மருமகனுக்கு சொந்தமான சொகுசு வாகனம் ஒன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சொகுசு வாகனத்தை கொள்வனவு செய்வதற்கு செலவிடப்பட்ட பணத்தை சேகரித்த…

பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு

2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவடைவுள்ளது . அத்துடன் முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணைக்கான…

பிரித்தானியாவில் பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கை… உணவு, தண்ணீருக்கு பற்றாக்குறை…

பிரித்தானியாவில் அதிக பனிப்பொழிவு மற்றும் வெப்பநிலை வீழ்ச்சி காரணமாக நாடு முழுவதும் போக்குவரத்து பதிப்பு ஏற்படலாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஞ்சள் வானிலை எச்சரிக்கை இந்த வாரம் முழுவதும் கிழக்கு மற்றும் மேற்கு…

அநுர அரசில் 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இன்று (21.11.2024) முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்…

ரஷ்யாவின் தாக்குதலையடுத்து தூதரகத்தை மூடிய அமெரிக்கா! ஊழியர்கள் வெளியேற அறிவுறுத்தல்

ரஷ்யாவின் தாக்குதலையடுத்து தூதரகத்தை மூடிய அமெரிக்கா! ஊழியர்கள் வெளியேற அறிவுறுத்தல் உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம், ரஷ்யாவின் வான் தாக்குதலைத் தொடர்ந்து மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய தாக்குதல்களுக்கு மேற்கத்திய…

அதானி எதிராக அமெரிக்காவில் வழக்கு.. காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் பாஜக

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீடுகளை ஈர்த்து மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் கௌதம் அதானி மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி மீது பாஜக குற்றம்சாட்டியிருக்கிறது. இந்திய மாநில அதிகாரிகளுக்கு…

முல்லைத்தீவு மக்களால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட தபாலட்டைகள்!

ஜனாதிபதி அனுரவுக்கு முல்லைத்தீவு மக்களால் இன்று (21) தபாலட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.…

அரசியலில் இருந்து ஓய்வுபெறும் விஜயதாச ராஜபக்ஷ

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின், தனது அரசியல் எதிர்காலம் குறித்து…

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, இன்று (21) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்ற வர்த்தகர் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கி…

வடக்கு ஆளுநர் தலைமையில் பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம்

பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை 22.11.2024 அன்று காலை 10 மணிக்கு, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெறவுள்ளது. வடக்கு மாகாண பிரதம செயலர்,…

யாழில் வெளுத்துவாங்கும் மழை

யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று(21.11.2024) தொடர்ச்சியாகக் கடும் மழை பொழிந்து வருகிறது. அதனால் வீதிகள் மற்றும் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. படங்கள்: ஐ.சிவசாந்தன்

அணு ஆயுதப் போர் அபாயம்… ரஷ்ய மக்களின் பாதுகாப்புக்காக புடின் துவங்கியுள்ள நடவடிக்கை

ரஷ்யா - உக்ரைன் போரில், அமெரிக்க ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யாவைத் தாக்க உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து போர் தீவிரமடைந்துள்ளது. ஆகவே, மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம் என்ற அச்சத்திலும், அணு ஆயுத தாக்குதல் நடக்கலாம் என்ற…

மக்களை அலைக்கழிக்காமல் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை – வடக்கு…

அரச அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச் செய்து முடிப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண நிதியும்…

பாராளுமன்ற முதல்நாளிலேயே சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா எம்.பி

10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) உத்தியோகபூர்வமாக ஆரம்பமானதுடன் சபாநாயகர், பிரதி சபாநாயகர் ,குழுக்களின் பிரதித்தலைவர் ஆகியோர் புது முகங்களாகவே தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இம்முறை பாராளுமன்றத்தில் 175 எம்.பி.க்கள் புது…