விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! வங்கிக் கணக்குகளுக்கு வரவுள்ள பணம்
விவசாயிகளுக்கான உரக் கொடுப்பனவின் நிதி ஒதுக்கீடு நிறைவடைந்துள்ள நிலையில் மேலும் 2,000 மில்லியன் ரூபாயைத் திறைசேரியிடமிருந்து கோரியுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் குறித்த நிதி கிடைத்ததும் உடனடியாக அதனை…