இலங்கை உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் பற்றிய அறிவிப்பு
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 23.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ…